புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

24 Posts - 12%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%
Dr.S.Soundarapandian
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 9:03 pm

First topic message reminder :

நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

குறிப்பு :- நேற்று என் பக்கத்துக்கு அறை சீன குழந்தையுடன் விளையாடும்பொழுது விளையாட்டாக அது வீசிய சாவிகொத்து என் தலையில் பட்டது ஆனால் எனக்கு இதயம் வலித்தது அந்த குழந்தையின் தந்தை அதற்காக அதை அடித்தபொழுது ஆகவே இந்த பதிவு

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 12:09 pm

balakarthik wrote:நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

குறிப்பு :- நேற்று என் பக்கத்துக்கு அறை சீன குழந்தையுடன் விளையாடும்பொழுது விளையாட்டாக அது வீசிய சாவிகொத்து என் தலையில் பட்டது ஆனால் எனக்கு இதயம் வலித்தது அந்த குழந்தையின் தந்தை அதற்காக அதை அடித்தபொழுது ஆகவே இந்த பதிவு

மிக இயல்பான ஆனால் அர்த்தம் அதிகம் பொதிந்த சொற்கள் இவை...
குழந்தைகளை அவர்கள் தவறுகளை பெருமையாய் அனைவர் முன் தன்னை ஜாம்பவான் என்று காட்டிக்கொள்ள மிரட்டி அடித்து துன்புறுத்துவது எனக்கும் இஷ்டமில்லாத ஒன்று....

வீட்டில் போராடுவது உண்டு இது போன்ற செயல்களுக்காக....

குழந்தைகளுக்கு தான் செய்வது தவறு என்று தெரிந்தால் அதை செய்வதில்லை.... அறியாமல் செய்துவிடும் தவறுகளுக்காக அடித்து குழந்தைகளின் மனம் நொறுங்க வைக்க கூடாது என்பதை சொல்ல மிக அருமையான வரிகள் இது பாலா....

பிள்ளைகளைப்பற்றி ஏனையோரிடம் நல்லவிதமாக அவர்கள் எதிரில் சொல்லுங்கள்..... பிள்ளைகள் சந்தோஷப்படும்... அதை விடுத்து குறைகளை அடுக்கிக்கொண்டு போனால் குழந்தைகள் மனம் சோர்ந்துடும்...

அன்பு நன்றிகள் பாலா அருமையான பதிவுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 12:51 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக இயல்பான ஆனால் அர்த்தம் அதிகம் பொதிந்த சொற்கள் இவை...
குழந்தைகளை அவர்கள் தவறுகளை பெருமையாய் அனைவர் முன் தன்னை ஜாம்பவான் என்று காட்டிக்கொள்ள மிரட்டி அடித்து துன்புறுத்துவது எனக்கும் இஷ்டமில்லாத ஒன்று....

வீட்டில் போராடுவது உண்டு இது போன்ற செயல்களுக்காக....

குழந்தைகளுக்கு தான் செய்வது தவறு என்று தெரிந்தால் அதை செய்வதில்லை.... அறியாமல் செய்துவிடும் தவறுகளுக்காக அடித்து குழந்தைகளின் மனம் நொறுங்க வைக்க கூடாது என்பதை சொல்ல மிக அருமையான வரிகள் இது பாலா....

பிள்ளைகளைப்பற்றி ஏனையோரிடம் நல்லவிதமாக அவர்கள் எதிரில் சொல்லுங்கள்..... பிள்ளைகள் சந்தோஷப்படும்... அதை விடுத்து குறைகளை அடுக்கிக்கொண்டு போனால் குழந்தைகள் மனம் சோர்ந்துடும்...
அன்பு நன்றிகள் பாலா அருமையான பதிவுக்கு...

மிக உண்மையான வார்த்தைகள் இவை அக்கா, குறும்புகள் குழந்தைக்கே உரிய உயரிய குணம், இந்த வயதை விட்டால் பின் எந்தவயதிலும் இதுபோல் இருக்கமுடியாது, பெற்றோரின் கடமை பிள்ளைகளை நலபடியாக வளர்பதுதான் ஆனால் அதற்க்கு வெறும் அடி உதைகளை மட்டும் வைத்து நல்லவர்களாக வளர்கமுடியாது, அதே சமயம் கண்டிப்பும் அவசியம்தான் ஆனால் அது குழந்தைகளின் மனதை பன்படுத்தவேண்டுமே தவிர புண் படுத்தகூடாது நன்றி அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 1:39 pm

அன்பு நன்றிகள் பாலா... நீ இங்கே சேர்ந்தப்ப விளையாட்டுப்பிள்ளை போல் நீ இட்ட பதிவுகள் எங்களை சிரிக்க வைத்தன.... இதோ இதுபோல் நீ எழுதும் பதிவுகள் பண்பட்டு எங்கள் எல்லோரையும் சிந்திக்கவும் வைக்கிறது... அன்பு நன்றிகளும் ஆசிகளும் பாலா உனக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 07, 2010 1:41 pm

பாலா வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 4:10 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு நன்றிகள் பாலா... நீ இங்கே சேர்ந்தப்ப விளையாட்டுப்பிள்ளை போல் நீ இட்ட பதிவுகள் எங்களை சிரிக்க வைத்தன.... இதோ இதுபோல் நீ எழுதும் பதிவுகள் பண்பட்டு எங்கள் எல்லோரையும் சிந்திக்கவும் வைக்கிறது... அன்பு நன்றிகளும் ஆசிகளும் பாலா உனக்கு....

நன்றி அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 4:10 pm

maniajith007 wrote:பாலா வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்

ஏன் நண்பா அப்படி சொல்லுற

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 07, 2010 4:12 pm

balakarthik wrote:
maniajith007 wrote:பாலா வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்

ஏன் நண்பா அப்படி சொல்லுற

இப்படி சொன்னா மட்டும் கேட்டுருவீங்களா ? சிரி

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 07, 2010 4:13 pm

balakarthik wrote:
maniajith007 wrote:பாலா வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்

ஏன் நண்பா அப்படி சொல்லுற

குழந்தை மனிதன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 4:14 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:பாலா வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்

ஏன் நண்பா அப்படி சொல்லுற

இப்படி சொன்னா மட்டும் கேட்டுருவீங்களா ? சிரி

கேக்கறது கேக்காம இருக்காது கேக்காம இருக்கறது கேக்காது நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 07, 2010 4:15 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:

ஏன் நண்பா அப்படி சொல்லுற

இப்படி சொன்னா மட்டும் கேட்டுருவீங்களா ? சிரி

கேக்கறது கேக்காம இருக்காது கேக்காம இருக்கறது கேக்காது நண்பா

நீங்க எது சொன்னாலும் நல்லா தான் சொல்லிருபீங்க சிரி சிரி சிரி

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக