ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிஞ்சா பதில் சொல்லுங்க

+3
பிளேடு பக்கிரி
அருண்
balakarthik
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by balakarthik Wed Sep 29, 2010 6:44 pm

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு வர தேர்தலுல ஓட்டுக்கு நூறு ருபாய் அதிகமா வாங்கிதரபடும்

குறிப்பு :- கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?


ஈகரை தமிழ் களஞ்சியம் முடிஞ்சா பதில் சொல்லுங்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by அருண் Wed Sep 29, 2010 7:08 pm

உண்மைய யார்கிட்டவும் சொல்லமாட்டோம்... ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 7:10 pm

1 ) சோனியா காந்தி
2 ) கழுத்து
3 ) 3X360 = 1080
4 ) கஞ்சா
5 ) 75
6 ) சனி
7 ) ஆறு நாட்கள்
8 ) டெய்லி
9 ) குக்கர் ஆவி

100 ரூபாய் அதிகமா குடுதுருவீன்களா?



முடிஞ்சா பதில் சொல்லுங்க  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by முபிஸ் Wed Sep 29, 2010 7:13 pm

முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?
இது எதில இருக்கும் ஐயோ...முதுகிலதானே இருக்கும்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by முபிஸ் Wed Sep 29, 2010 7:15 pm

பிளேடு பக்கிரி wrote:1 ) சோனியா காந்தி
2 ) கழுத்து
3 ) 3X360 = 1080
4 ) கஞ்சா
5 ) 75
6 ) சனி
7 ) ஆறு நாட்கள்
8 ) டெய்லி
9 ) குக்கர் ஆவி

100 ரூபாய் அதிகமா குடுதுருவீன்களா?

பாருங்க பிட் அடிச்சா இப்படியுமா அடிப்பாங்க எதற்கோ அனுப்ப வேண்டிய பதில் எல்லாம் இதற்கு அனுப்பி இருக்கிறார் சிரி சிரி


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 7:19 pm

பிளேடு பக்கிரி wrote:1 ) சோனியா காந்தி
2 ) கழுத்து
3 ) 3X360 = 1080
4 ) கஞ்சா
5 ) 75
6 ) சனி
7 ) ஆறு நாட்கள்
8 ) டெய்லி
9 ) குக்கர் ஆவி

100 ரூபாய் அதிகமா குடுதுருவீன்களா?


எப்படி நண்பா இப்படியெல்ல, யோசிக்கிற ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 7:38 pm

முபிஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:1 ) சோனியா காந்தி
2 ) கழுத்து
3 ) 3X360 = 1080
4 ) கஞ்சா
5 ) 75
6 ) சனி
7 ) ஆறு நாட்கள்
8 ) டெய்லி
9 ) குக்கர் ஆவி

100 ரூபாய் அதிகமா குடுதுருவீன்களா?

பாருங்க பிட் அடிச்சா இப்படியுமா அடிப்பாங்க எதற்கோ அனுப்ப வேண்டிய பதில் எல்லாம் இதற்கு அனுப்பி இருக்கிறார் சிரி சிரி

விடை சரி தானா முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க சிரி சிரி சிரி



முடிஞ்சா பதில் சொல்லுங்க  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 7:39 pm

கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:1 ) சோனியா காந்தி
2 ) கழுத்து
3 ) 3X360 = 1080
4 ) கஞ்சா
5 ) 75
6 ) சனி
7 ) ஆறு நாட்கள்
8 ) டெய்லி
9 ) குக்கர் ஆவி

100 ரூபாய் அதிகமா குடுதுருவீன்களா?


எப்படி நண்பா இப்படியெல்ல, யோசிக்கிற ஜாலி ஜாலி

உன்கூட சேர்ந்தா இப்படி இல்லாம பின்ன எப்படி யோசிக்கிறதாம்? ஜாலி ஜாலி ஜாலி



முடிஞ்சா பதில் சொல்லுங்க  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by முபிஸ் Wed Sep 29, 2010 7:44 pm

balakarthik wrote:இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு வர தேர்தலுல ஓட்டுக்கு நூறு ருபாய் அதிகமா வாங்கிதரபடும்

குறிப்பு :- கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?
அவருடைய தம்பி

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?
முதுகிலதான் இருக்கு புன்னகை

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?
கடைசி சுற்றிலதான்
சோகம்
4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?
சோறுதான்

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?
25ஃ௦ ௦௦௦௦00௦ வர்தான்

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?
புரியல

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?
மூன்று நாள் கழித்துதான் சிரி

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?
ஐயோ கொள்றாயா

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?
பலாதான்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 7:50 pm

முபிஸ் wrote:
balakarthik wrote:இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு வர தேர்தலுல ஓட்டுக்கு நூறு ருபாய் அதிகமா வாங்கிதரபடும்

குறிப்பு :- கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?
அவருடைய தம்பி

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?
முதுகிலதான் இருக்கு புன்னகை

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?
கடைசி சுற்றிலதான்
சோகம்
4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?
சோறுதான்

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?
25ஃ௦ ௦௦௦௦00௦ வர்தான்

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?
புரியல

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?
மூன்று நாள் கழித்துதான் சிரி

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?
ஐயோ கொள்றாயா

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?
பலாதான்

என்ன கொடுமை சரவணா இது.... முபீஸ் காமெடியை சிரியஸா கொண்டு போறாருய்யா.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



முடிஞ்சா பதில் சொல்லுங்க  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடிஞ்சா பதில் சொல்லுங்க  Empty Re: முடிஞ்சா பதில் சொல்லுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum