புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனுக்கு இந்தியா விண்கலம் அனுப்புகிறது
Page 1 of 1 •
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

தற்போது விண்கலத்தை ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. விண்ணில் செலுத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு பாகமும் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் இருமுறை பரிசோதிக்கப்படும்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar topics
» நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?

» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1