புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
336 Posts - 79%
heezulia
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
MS Word சில டிப்ஸ் Poll_c10MS Word சில டிப்ஸ் Poll_m10MS Word சில டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

MS Word சில டிப்ஸ்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Aug 05, 2009 2:08 pm

வேர்டில் டெலீட்

வேர்டில்
டாகுமெண்ட்களை எடிட் செய்கையில் சொற்கள், வரிகள், வாக்கியங்கள் ஆகியவற்றை
அழிப்பது வழக்கம். இவற்றை அழிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு வழியினைக்
கையாள்கின்றனர். இந்த வழிகளையும் அவற்றின் தன்மையினையும் இங்கு காணலாம். ஒரு
சிலர் டெக்ஸ்ட்டை செலக்ட் செய்துவிட்டு டெலீட் கீயினை அழுத்தி
அழிக்கின்றனர். வேறு சிலர் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை
அவர்களுக்குத் தேவையில்லாத சொற்கள் அல்லது வரிகள் அழியும் வரை தொடர்ந்து
அழுத்தி அழிக்கின்றனர். இவ்வாறு இந்த கீகளில் ஒன்றைத் தொடர்ந்து
அழுத்தி எடிட் செய்பவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் வேர்ட்
தந்திருக்கும் ஷார்ட் கட் கீகளை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் இந்த அழித்தல் வேலையின் போது கண்ட்ரோல் கீயினை அழுத்திப்
பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். கண்ட்ரோல் அழுத்தி டெலீட்
அழுத்தினால் உங்கள் கர்சர் இருக்கும் இடத்திலிருந்து அடுத்த சொல்லின்
இறுதி வரை அழிக்கப்படும். எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட
இடத்திலிருந்து அடுத்து வலது பக்கமாக உள்ள நான்கு சொற்களை அழிக்க வேண்டும்
என விரும்பினால் கண்ட்ரோல் அழுத்தி டெலீட் கீயினை நான்கு முறை அழுத்தவும்.
சரி, இடது புறம் உள்ள சொற்களை அழிக்க வேண்டுமானால் என்ன செய்ய
வேண்டும். கண்ட்ரோல் கீயினை அழுத்தி பேக் ஸ்பேஸ் கீயினை எத்தனை சொற்களை
வலது புறமாக அழிக்க வேண்டுமோ அத்தனை முறை தட்ட வேண்டும். இந்த
முறையில் ஒரு வசதியான வழியையும் இங்கு நாம் பார்ப்போம். இது எடிட்டிங்
போது உதவும். எடுத்துக் காட்டாக "sidestep" என்ற சொல்லுக்குப் பதிலாக
"sideways" என்ற சொல்லை அமைக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். நாம் என்ன
செய்வோம்?""step" என்பதை அழித்து அந்த இடத்தில் "ways"என டைப் செய்வோம். இதற்கு
டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை நான்கு முறை தொடர்ந்து அழுத்த வேண்டும்.
இதற்குப் பதிலாக "step"என்ற சொல்லின் முன் கர்சரை வைத்து கண்ட்ரோல் +
டெலீட் அழுத்திப் பின் "ways" என டைப் செய்திடலாம்.

டேபிளில்
செல்களுக்குச் செல்ல: வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டேபிள் ஒன்றில் முதல்
செல்லுக்கும் டேபிளின் இறுதி செல்லுக்கும் செல்ல வேர்ட் ஒரு ஷார்ட் கட் கீ
தந்துள்ளது. டேபிளுக்குள் கர்சரை அமைத்துக் கொண்டு ஆல்ட் + ஹோம் கீகளை
அழுத்தினால் அந்த வரிசையில் முதல் செல்லுக்கு கர்சர் செல்லும்.
முதல் செல்லில் உள்ள சொல்லின் முதல் கேரக்டருக்கு முன் கர்சர் நிற்கும்.
அதே போல் கடைசி செல்லின் சொல்லுக்கு முன்னால் கர்சர் செல்ல ஆல்ட் + என்ட்
கீகளை அழுத்த வேண்டும் . வேர்டில் உள்ள டேபிளில் பல செல்கள்
இருந்தால் அதில் எடிட் செய்கையில் அல்லது டேட்டா இடுகையில் ஒவ்வொரு
செல்லுக்கும் இடையே தாவ வேண்டிதிருக்கும். பொதுவாக கர்சரை ஆரோ கீகள் மூலம்
ஒவ்வொன்றாகத் தாவச் செய்வோம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது.
ஆல்ட் கீயை டவுண் ஆரோ கீயுடன் அழுத்தினால் கர்சர் அடுத்த செல்லின் மேலாகச்
செல்லும். ஆல்ட் + அப் ஆரோ கீ அழுத்தினால் முந்தைய செல்லின் மேல்
இடத்திற்குச் செல்லும். இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள்
டாகுமெண்ட் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் இந்த செயல்பாடு
மேற்கொள்ளப்படும். மேலும் திரையில் தெரியும் செல்களுக்குள்ளாகத்தான் இந்த
தாவல் நடைபெறும்.
வேர்டில் பைண்ட் அண்ட் ரீ பிளேஸ்: பைண்ட்
அண்ட் ரீ பிளேஸ் கட்டத்தினைப் பயன்படுத்துகையில் டாகுமெண்ட் மற்றும் இந்த
டயலாக் பாக்ஸினைச் சமாளிப்பது ஒரு பெரிய செயலாக இருக்கும். இந்த
இரண்டையும் அடுத்து அடுத்துப் பெற்றுச் செயல்படுத்த சில கீ போர்டு கீகள்
செயல்பாடுகள் உள்ளன. கண்ட்ரோல் + எச் (Ctrl+H)கீகளை அழுத்தினால்
பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் (Find and Replace) கட்டத்தின் ரீ பிளேஸ்
(Replace) டேபிற்கு நேராக எடுத்துச் செல்லப்படுவீர்கள். இந்த டயலாக்
பாக்ஸ் வேண்டாம் என்று எண்ணினால் எஸ்கேப் கீயினை அழுத்தலாம். அல்லது ஆல்ட்
+ எப் 4 அழுத்தலாம். அல்லது டேப் பட்டன் அழுத்தி அதன் மூலம் கேன்சல்
பட்டன் தேர்ந்தெடுத்து என்டர் கீயினை அழுத்தலாம்.மேலும் கண்ட்ரோல் + டேப் அழுத்தினால் டாகுமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ் என மாறி மாறிப் பெறலாம். இந்த கீகளை அழுத்துகையில் பைன்ட் அண்ட் ரீபிளேஸ் டயலாக்
பாக்ஸ் கிரே கலரில் மாறும். ஆனால் அதே இடத்தில் உங்கள் எடிட்டிங்
பணிகளுக்கு இடைஞ்சல் இன்றி நிற்கும். நீங்கள் டாகுமெண்ட்டில் தேவையான
எடிட் பணிகளை மேற்கொள்ளலாம்.
வேர்ட் தரும் ஷாக்: வேர்ட் டாகுமெண்ட்
எடிட் செய்கையில் திடீர் திடீர் என நமக்கு ஷாக் கிடைக்கும். டாகுமெண்ட்டை
எடிட் செய்து கொண்டிருப்போம். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் இடையே
சில சொற்களை அமைப்போம். நாம் டைப் செய்திடும் சொற்கள் அமையும். ஆனால் அங்கு ஏற்கனவே இருக்கின்ற சொற்கள் ஒவ்வொரு எழுத்தாக மறையும். இடையே சொற்களை அமைக்கின்ற ஆசையே நமக்குப் போய்விடும். இது எதனால் ஏற்படுகிறது? இந்த வேளையில் டைப் செய்வதனை நிறுத்துங்கள். டாகுமெண்ட் கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரினைப் பாருங்கள். அங்கு OVR என்ற எழுத்துக்கள் கேப்பிடல் எழுத்துக்களாகத் தோற்றமளிக்கிறதா? அப்படியானால் நீங்கள் கை தவறி உங்களையும் அறியாமல் Insert என்ற கீயை அழுத்திவிட்டீர்கள்.
இவ்வாறு கீயை அழுத்துகையில் நீங்கள் வேர்டில் "overtype mode" என்ற வழிக்குச் செல்கிறீர்கள். இது ஏற்கனவே உள்ள சொற்கள் மேலாக நாம் டைப் செய்திட வழி வகுக்கிறது. "overtype "என்பதனைச் சுருக்கமாகக் காட்டுவதே OVR என்ற எழுத்துக்களாகும். இந்த மோடில் நீங்கள் டைப் செய்திடும் எழுத்துக்கள் ஏற்கனவே இருக்கும் எழுத்துக்கள் மேலாகவே டைப் செய்யப்படும். இந்த "overtype மோட் செயல்பாட்டில் இல்லாத போது நீங்கள் டைப் செய்திடும்
எழுத்துக்கள் இடையே செருகப்படும். எனவே எழுத்துக்கள் அழிக்கப்படாமல் நீங்கள் டைப் செய்திடும் சொற்கள் மேலாகச் செருகப்பட வேண்டுமானால் நீங்கள் மறுபடியும் Insert கீயினை ஒரு முறை அழுத்தினால் போதும். இது டாகிள் கீ ,என்பதால் அழுத்தியவுடன் Insert மோட் செயலில் வரும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Aug 05, 2009 2:09 pm

வேர்ட்
ரிபீட்: வேர்டில் சற்று முன் நீங்கள் மேற்கொண்ட ஒரு செயலைத் தொடர்ந்து
மேற்கொள்ள வேண்டுமாயின் மீண்டும் அதே கீகளைப் பலமுறை அழுத்தி மேற்கொள்ள
வேண்டிய தேவையில்லை. எடுத்துக் காட்டாக டாகுமென்ட் ஒன்றைத் தயார் செய்து
முடித்துவிட்டீர்கள். பின் சில முக்கிய சொற்களை நீல நிறத்தில் அமைக்க
எண்ணுகிறீர்கள்.

முதலில் அவ்வாறான முதல் சொல் அல்லது சொற்களைத்
தேர்ந்தெடுத்துப் பின் பாண்ட் அருகே உள்ள கலர் பேலட் செலக்ட் செய்து
விரும்பிய நீல நிறக் கட்டத்தில் கிளிக் செய்கிறீர்கள். அந்த சொல் நீல
நிறமாக மாறுகிறது. இதே போல் அடுத்தடுத்த சொற்களைத் தேர்ந்தெடுக்கையில்
மீண்டும் கலர் பேலட் சென்று அதனைத் திறந்து கிளிக் செய்திட வேண்டிய
அவசியமில்லை.

அடுத்த சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன் எப்4 கீயை
அழுத்தினால் போதும். உடனே அது நீல நிறமாக மாறிவிடும். இதே போலத் தொடர்ந்து
எத்தனை சொற்களை வேண்டுமானாலும் மாற்றலாம். இந்த செயல் மட்டுமின்றி
குறிப்பிட்ட ஒரு சொல்லை இன்ஸெர்ட் செய்திட அல்லது நீக்கிட என எந்த செயலை
வேண்டுமானாலும் தொடர்ந்து திரும்ப திரும்ப செய்வதற்கு இந்த எப்4 கீ உதவும்.

வேர்டில்
எந்த மெனுவும், பாரும் இல்லாமல் ஸ்கிரீன் முழுவதும் டெக்ஸ்ட் வேண்டுமா?
வியூ மெனு சென்று Full Screen என்பதில் கிளிக் செய்திடுங்கள். திரை
முழுவதும் உங்களின் டாகுமெண்ட் மட்டுமே தெரியும். மீண்டும் பழைய படி
வேண்டும் என்றால் எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும். இதே வியூவிற்குச்
செல்ல ஆல்ட்+வி+யூ (Alt+V+U) கீகளை அழுத்தினால் போதும். மீண்டும் பழைய
வியூவிற்குச் செல்ல எஸ்கேப் கீ அழுத்தவும்.



டேப்பின் அளவு:
வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட்
செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம்
அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து
எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து
எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம்.

இதற்கு ரூலரில்
டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ்
பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும்
அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு
தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

வேர்ட் தொகுப்பில்
ஒரு செயலைச் செயல்படுத்த முயற்சித்த பின் அதனை நிறுத்த வேண்டும் என
எண்ணினால் உடனே எஸ்கேப் கீயினை அழுத்தினால் போதும். அந்த செயல்பாடு
நிறுத்தப்படும். இந்த எஸ்கேப் கீயினை அழுத்தினால் பாப் அப் ஆகி வரும்
டயலாக் பாக்ஸ்களும் மூடப்படும்.



கேப்ஸ் லாக் கீ: வேர்டில்
கேப்ஸ் லாக் கீயினை நம்மை அறியாமல் அடிக்கடி அழுத்திவிடுவோம். இதனால் டைப்
செய்கையில் பல சொற்கள் பெரிய எழுத்துக்களில் அமைத்துவிடுவோம். பின்
உணர்ந்து கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி மீண்டும் அந்த சொற்களை டைப்
செய்திடுவோம்.

சிலர் கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டால் ஒலி
எழுப்பும் வகையில் செட் செய்திடுவார்கள். உடனே எச்சரிக்கையினை உணர்ந்து
அழுத்தப்பட்ட கீயினை மீண்டும் அழுத்தி கேப்ஸ் லாக் செயல்பாட்டை
நீக்கிவிடுவார்கள்.

அப்படியும் ஒலி எழுப்பப்பட்டு உணர்வதற்குள்
நாம் பல சொற்களை டைப் செய்துவிடுவோம். இதற்குப் பதிலாக இந்த கீயின்
செயல்பாட்டினையே தற்காலிகமாக நீக்கிவிட்டால் என்ன என்ற எண்ணம்
தோன்றுகிறதல்லவா? ஆம், இதற்கும் வழி உள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 7:19 pm

சூப்பர் ரொம்ப அருமையான தகவல்

கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டால் ஒலி
எழுப்பும் வகையில் செயல்பட என்ன செய்ய வேண்டும் நிர்ஷன் ஐயா

iraimagan
iraimagan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Postiraimagan Wed Aug 05, 2009 7:30 pm

மகிழ்ச்சி நன்றி சூப்பர் நன்றி மகிழ்ச்சி



இறை மகன்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக