புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10 
48 Posts - 51%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 29, 2010 11:09 am

பணியாளர்களின்
உரிமைகள்

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

உங்களில் ஒருவரின்
பணியாள் உணவு சமைத்து
,
அந்த உணவைச்
சமைப்பதற்காக வெப்பம்
,
புகை ஆகிய
சிரமங்களைச் சகித்துக் கொண்டு
,
அந்த உணவை
அவரிடம் கொண்டு வருகிறான் எனில்
,
எஜமான் அவனைத்
தன்னுடன் உட்கார வைத்துக்கொண்டு (இருவரும் சேர்ந்து) உண்ணட்டும்! உணவு குறைவாக
இருந்தால்
,
அதிலிருந்து ஒரு கவளம்
அல்லது இரண்டு கவளம் அவனுடைய கையில் விடட்டும்!

(
முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப+பக்கர் ஸித்திக் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

தான் அடிமைகளின்
மீதும் பணியாட்கள் மீதும் தன் அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகித்தவன் சவனத்தில்
நுழையமாட்டான்.
மக்கள் வினவினார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சமுதாயத்தில் மற்ற
சமுதாயங்களைக் காட்டிலும் அடிமைகளும்
,
அநாதைகளும்
அதிகமாக இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லவில்லையா
?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஆம்! நான்
உங்களிடம் அவ்வாறு சொல்லி இருக்கின்றேன். எனவே
,
நீங்கள்
உங்கள் குழந்தைகள் போல் அவர்களையும் உபசரியுங்கள். நீங்கள் உண்பதிலிருந்து
அவர்களுக்கும் உணவ+ட்டுங்கள்.
”(
இப்னுமாஜா)

அறிவிப்பாளர் : அப+ உமாமா (ரலி)பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு ஒர்
அடிமையை அன்பளிப்பாக வழங்கிக் கூறினார்கள்:
இவனை
அடிக்காதீர்! ஏனெனில்
,
தொழுகையாளியை
அடிப்பதைவிட்டு நான் தடுக்கப்பட்டுள்ளேன். நான் இவனைத் தொழக் கண்டிருக்கிறேன்.
” (
மிஷ்காத்)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 29, 2010 12:16 pm

உண்மையில் மிகவும் அருமையான பதிவு ,தன்னுடைய வேலை ஆட்களை எப்படி கையாள வேண்டும் என்பதினை எடுத்துசொல்லும் உங்களது பதிவு அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 29, 2010 10:41 am

ரபீக் wrote:உண்மையில் மிகவும் அருமையான பதிவு ,தன்னுடைய வேலை ஆட்களை எப்படி கையாள வேண்டும் என்பதினை எடுத்துசொல்லும் உங்களது பதிவு அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று

மிக்க நன்றி தோழரே நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -53 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Wed Sep 29, 2010 1:35 pm

ரபீக் wrote:உண்மையில் மிகவும் அருமையான பதிவு ,தன்னுடைய வேலை ஆட்களை எப்படி கையாள வேண்டும் என்பதினை எடுத்துசொல்லும் உங்களது பதிவு அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று

சரியாக சொன்னீர்கள்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக