ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து பார்..!– சூர்யா

+7
ஹாசிம்
வினுப்ரியா
Ammuks
பிளேடு பக்கிரி
உமா
கார்த்திக்
தேனி சூர்யாபாஸ்கரன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty காதலித்து பார்..!– சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 3:21 pm

First topic message reminder :

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 005i053y3hx


கண்திறந்து கனவு காண்பாய்..!

சாலையில் மிதந்து செல்வாய்..!

உலகம் கவிதையாய் மாறும்..!- உன்
உள்ளம் சிறகாக மாறும்..

கல்லும் சிலையாய் மாறும்..!- உன்
சொல்லில் இனிமை சேரும்..!

பூக்களின் மென்மை புரியும்..!
பட்டுப்பூச்சி ஓவியமாய் தெரியும்..!

நெஞ்சில் நடுவில் இன்ப பூகம்பம் பூக்கும்.
இதயத்தின் துடிப்பு இரட்டிபாக்கும்..!

வேதனைகள் நீ மறப்பாய்..!பெற்றோர்
போதனையும் நீ துறப்பாய்..!

உலகம் உன்னைச்சுற்றும்..! உன்
உளறல்கள் உனக்கு பிடிக்கும்.!.

நண்பர்கள் தொலைந்து போவார்கள்..!
நாளை என்பது தென்படாது..!

நடுஇரவில் உன்தூக்கம் போகும்..! உன்
நடையில் பெண்மைதவழும்..

கணினி உந்தன் தோழன்ஆகும்..
அலைபேசி உன்உயிராகும்..

மொத்தப்பூக்களும் உன் கண்ணிற்கு
ஒற்றை பூவாய் தெரியும்..

மொத்தத்தில் நீ அழகாவாய்...
காதலித்துபார்...காதலை..


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Feb 14, 2011 1:00 pm; edited 2 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 4:12 pm

Ammuks wrote:காதலின் மறுபக்கத்தை விட்டு விட்டீரே ..........

நான் காதலை தான்
காதலிக்க சொன்னேன்...
          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837

நன்றி...உங்கள் மறுமொழிக்கு...
          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by வினுப்ரியா Wed Sep 29, 2010 10:22 pm

என்ன செய்வது வயது படுத்தும் பாடு!
மனசும் மயங்கி பாடும் !
ஹார்மோன்கள் எல்லாம் ஆடும்
ஹார்ட்டும் தாளம் போடும்!

உங்கள் கவிதையில் கூறியிருக்கும்
பலப்பல வண்ணங்களுக்காக
வாழ்க்கையில் கண்டிப்பாக
எல்லோரும்
காதலித்து பார்க்கவேண்டும்!

வாழ்த்துக்கள் தோழரே!உங்களுக்கும்! பாடகன் பாடகன் பாடகன் பாடகன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 05, 2010 9:11 am

வினுப்ரியா wrote:என்ன செய்வது வயது படுத்தும் பாடு!
மனசும் மயங்கி பாடும் !
ஹார்மோன்கள் எல்லாம் ஆடும்
ஹார்ட்டும் தாளம் போடும்!

உங்கள் கவிதையில் கூறியிருக்கும்
பலப்பல வண்ணங்களுக்காக
வாழ்க்கையில் கண்டிப்பாக
எல்லோரும்
காதலித்து பார்க்கவேண்டும்!

வாழ்த்துக்கள் தோழரே!உங்களுக்கும்!           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 733974           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 733974           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 733974           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 733974


          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 755837           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 678642           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 678642           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 678642           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 14, 2011 1:01 pm


காதலர் தினத்தை முன்னிட்டு...
தாங்கள் பார்வைக்கு...
          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 599303           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 599303           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 599303


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by ஹாசிம் Mon Feb 14, 2011 1:10 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 005i053y3hx


கண்திறந்து கனவு காண்பாய்..!

சாலையில் மிதந்து செல்வாய்..!

உலகம் கவிதையாய் மாறும்..!- உன்
உள்ளம் சிறகாக மாறும்..

கல்லும் சிலையாய் மாறும்..!- உன்
சொல்லில் இனிமை சேரும்..!

பூக்களின் மென்மை புரியும்..!
பட்டுப்பூச்சி ஓவியமாய் தெரியும்..!

நெஞ்சில் நடுவில் இன்ப பூகம்பம் பூக்கும்.
இதயத்தின் துடிப்பு இரட்டிபாக்கும்..!

வேதனைகள் நீ மறப்பாய்..!பெற்றோர்
போதனையும் நீ துறப்பாய்..!

உலகம் உன்னைச்சுற்றும்..! உன்
உளறல்கள் உனக்கு பிடிக்கும்.!.

நண்பர்கள் தொலைந்து போவார்கள்..!
நாளை என்பது தென்படாது..!

நடுஇரவில் உன்தூக்கம் போகும்..! உன்
நடையில் பெண்மைதவழும்..

கணினி உந்தன் தோழன்ஆகும்..
அலைபேசி உன்உயிராகும்..

மொத்தப்பூக்களும் உன் கண்ணிற்கு
ஒற்றை பூவாய் தெரியும்..

மொத்தத்தில் நீ அழகாவாய்...
காதலித்துபார்...காதலை..


இவைகள் நன்மைகள் இதன் மறுபக்கம் ஒன்று உண்டு

காதலித்துப்பார்.....
சந்தேகப்பார்வையில் தினமும் வெந்திடுவாய்
சொற்களின் வேதனைகளை உணர்ந்திடுவாய்
சோகங்களோடும் பயணித்திடுவாய்
ஏக்கங்களோடும் தினமும் ஏங்கிடுவாய்

நல்ல நட்புகளையும் இழந்திடுவாய்
நண்மைசெய்திட பயந்திடுவாய்
நேரங்களை வீணாய் போக்கிடுவாய்
எதிர்காலம் எது என்று மறந்திடுவாய்

நன்றி தோழா அருமையான காதல் சொன்னீங்க

நான் பயமுறுத்திவிட்டேன் இப்படியும் இருக்கிறது என்று



நேசமுடன் ஹாசிம்
          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 1:15 pm

என்னடா நடகுது இங்க ?           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 67637


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 14, 2011 1:23 pm




இவைகள் நன்மைகள் இதன் மறுபக்கம் ஒன்று உண்டு

காதலித்துப்பார்.....
சந்தேகப்பார்வையில் தினமும் வெந்திடுவாய்
சொற்களின் வேதனைகளை உணர்ந்திடுவாய்
சோகங்களோடும் பயணித்திடுவாய்
ஏக்கங்களோடும் தினமும் ஏங்கிடுவாய்

நல்ல நட்புகளையும் இழந்திடுவாய்
நண்மைசெய்திட பயந்திடுவாய்
நேரங்களை வீணாய் போக்கிடுவாய்
எதிர்காலம் எது என்று மறந்திடுவாய்

நன்றி தோழா அருமையான காதல் சொன்னீங்க

நான் பயமுறுத்திவிட்டேன் இப்படியும் இருக்கிறது என்று
நீங்கள் சொல்வதிலும் உண்மை உண்டு..நண்பா.. சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by தண்டாயுதபாணி Mon Feb 14, 2011 2:34 pm

இவைகள் நன்மைகள் இதன் மறுபக்கம் ஒன்று உண்டு

காதலித்துப்பார்.....
சந்தேகப்பார்வையில் தினமும் வெந்திடுவாய்
சொற்களின் வேதனைகளை உணர்ந்திடுவாய்
சோகங்களோடும் பயணித்திடுவாய்
ஏக்கங்களோடும் தினமும் ஏங்கிடுவாய்

நல்ல நட்புகளையும் இழந்திடுவாய்
நண்மைசெய்திட பயந்திடுவாய்
நேரங்களை வீணாய் போக்கிடுவாய்
எதிர்காலம் எது என்று மறந்திடுவாய்

நன்றி தோழா அருமையான காதல் சொன்னீங்க

நான் பயமுறுத்திவிட்டேன் இப்படியும் இருக்கிறது என்று

[/quote]           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 677196           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 677196           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 677196           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 678642           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 678642


          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Feb 15, 2011 2:08 pm

பிரகாசம் wrote:என்னடா நடகுது இங்க ?           காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 67637
களத்தில குதிக்க சொல்லுறோம்... சிரி சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by SK Tue Feb 15, 2011 2:48 pm

கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

          காதலித்து பார்..!– சூர்யா  - Page 2 Empty Re: காதலித்து பார்..!– சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum