ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே சொல்லிக்கிறது!!!!!!!!

+5
அருண்
உதயசுதா
பிளேடு பக்கிரி
கார்த்திக்
balakarthik
9 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by balakarthik Wed Sep 29, 2010 2:55 pm

தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா -- இது எதிரிகள் சொல்வது

அடுத்த முதல்வர் -- இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க.

ஈகரை தமிழ் களஞ்சியம் நானே சொல்லிக்கிறது!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 2:58 pm

balakarthik wrote:தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

உங்களுக்கு ஓவரா மப்பு ஏறிருச்சு வீட்டுக்கு போங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 2:58 pm

balakarthik wrote:தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா -- இது எதிரிகள் சொல்வது

அடுத்த முதல்வர் -- இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க.

எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by balakarthik Wed Sep 29, 2010 3:00 pm

பிளேடு பக்கிரி wrote:எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

பிரேதமருனுதான் போடலாமுன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரல அதான் முதல்வரோட நிருத்திகிட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் நானே சொல்லிக்கிறது!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 3:04 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

பிரேதமருனுதான் போடலாமுன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரல அதான் முதல்வரோட நிருத்திகிட்டேன்

நீயும் நம்ம தாத்தா போல பெரிய ஆளா வரணும் நண்பா அதிர்ச்சி அதிர்ச்சி

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 3:04 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

பிரேதமருனுதான் போடலாமுன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரல அதான் முதல்வரோட நிருத்திகிட்டேன்

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உதயசுதா Wed Sep 29, 2010 3:26 pm

மத்தது எல்லாம் கூட கொஞ்சம் ஒத்துக்கற மாதிரி இருக்கு

(அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது)
இந்த வரி தான் ஏத்துக்கவே முடியல.
கொய்யால யாரு நீயா இந்த வார்த்தைய சொல்லுவ.உன் ஆபிசு பொண்ணுக எல்லாம் நீ இப்படி
ஜொள்ளு இருப்பன்னு சொல்றாங்க.

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Uநானே சொல்லிக்கிறது!!!!!!!! Dநானே சொல்லிக்கிறது!!!!!!!! Aநானே சொல்லிக்கிறது!!!!!!!! Yநானே சொல்லிக்கிறது!!!!!!!! Aநானே சொல்லிக்கிறது!!!!!!!! Sநானே சொல்லிக்கிறது!!!!!!!! Uநானே சொல்லிக்கிறது!!!!!!!! Dநானே சொல்லிக்கிறது!!!!!!!! Hநானே சொல்லிக்கிறது!!!!!!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 3:30 pm

உதயசுதா wrote:மத்தது எல்லாம் கூட கொஞ்சம் ஒத்துக்கற மாதிரி இருக்கு

(அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது)
இந்த வரி தான் ஏத்துக்கவே முடியல.
கொய்யால யாரு நீயா இந்த வார்த்தைய சொல்லுவ.உன் ஆபிசு பொண்ணுக எல்லாம் நீ இப்படி
ஜொள்ளு இருப்பன்னு சொல்றாங்க.

உங்களுக்கும் தெரிஞ்ச்சு போச்ச .......

நண்பா உங்களோட பர்சனல் ஊருக்கே தெரிஞ்சு போச்சு ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by அருண் Wed Sep 29, 2010 3:32 pm

தாத்தா கிட்ட சொல்லி சீமான் பக்கத்துல உங்களுக்கும் இடம் பாத்துடவேண்டியதுதன்.. ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உமா Wed Sep 29, 2010 3:35 pm

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது
அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

பொய். பொய்..;பொய்...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!! Empty Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum