ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

+6
உமா
V.Annasamy
தேனி சூர்யாபாஸ்கரன்
ரபீக்
பிளேடு பக்கிரி
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by ஹாசிம் Wed Sep 29, 2010 2:54 pm

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Babri+mosque+demolition

மதங்களின் பெயரால்
மனிதங்கள் அழிந்துவிட
மதங்களே போதிக்காத
மனிதர்களின் செயலிது

முன்னோர் ஆண்டனரென
முண்டியடித்து சண்டையிட்டு
முறன்பட்ட செய்கைகளில்
முடிந்திடா தொடர்களாகிறது

உலகமே திரும்பிப்பார்த்த
உயிரிழப்பைத்தாங்கி
உயிர்த்து நிற்கும்
உணர்வுகளின் எழுச்சியிது

எச்சமேனும் எஞ்சிடாத
எளளவு உலகமிது
எல்லோரும் உணர்ந்துவிடின்
எங்கெங்கும் சந்தோசமே

தீர்ப்பு நோக்கியிருக்கும்
தீர்க்கதரிசிகளே, நிதர்சனம் உணர்ந்து
தீர்மானம் எதுவாகிடினும்
தீர்த்திடுங்கள் வெறுப்புகளை

மீண்டுமொரு அவலம்
மீழ உருவாக்கி
மீழாத்துயருடன் வேற்றுமை வளர்த்து
மீதமான உயிர்களை போக்கிடாதீர்


நேசமுடன் ஹாசிம்
வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 3:12 pm

மதத்தால் மனிதம் அழிந்து விட கூடாது....
ஒற்றுமை நிலவ வேண்டும்.... நாம் இந்தியர்கள் ....

அழகான கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by ரபீக் Wed Sep 29, 2010 4:21 pm

தீர்ப்பு நோக்கியிருக்கும்
தீர்க்கதரிசிகளே, நிதர்சனம் உணர்ந்து
தீர்மானம் எதுவாகிடினும்
தீர்த்திடுங்கள் வெறுப்புகளை


மனிதம் உணர்ந்து நடந்தால் பிரச்சினை இல்லை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by ஹாசிம் Wed Sep 29, 2010 4:21 pm

பிளேடு பக்கிரி wrote:மதத்தால் மனிதம் அழிந்து விட கூடாது....
ஒற்றுமை நிலவ வேண்டும்.... நாம் இந்தியர்கள் ....

அழகான கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்டிப்பாக நண்பா ஒற்றுமை ஓங்கட்டும் நன்றி


நேசமுடன் ஹாசிம்
வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 4:41 pm

பிளேடு பக்கிரி wrote:மதத்தால் மனிதம் அழிந்து விட கூடாது....
ஒற்றுமை நிலவ வேண்டும்.... நாம் இந்தியர்கள் ....

அழகான கவிதை நண்பா வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196


வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Friendshipcomment54வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by V.Annasamy Wed Sep 29, 2010 4:45 pm

தீர்ப்பு நோக்கியிருக்கும்
தீர்க்கதரிசிகளே, நிதர்சனம் உணர்ந்து
தீர்மானம் எதுவாகிடினும்
தீர்த்திடுங்கள் வெறுப்புகளை//

சரியான தீர்ப்பு நண்பா

நன்றி நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by உமா Wed Sep 29, 2010 4:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196 வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 677196
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by முபிஸ் Wed Sep 29, 2010 5:41 pm

மீண்டுமொரு அவலம்
மீழ உருவாக்கி
மீழாத்துயருடன் வேற்றுமை வளர்த்து
மீதமான உயிர்களை போக்கிடாதீர்

சிறப்பான கவிதை அருமையாக உள்ளது முத்தம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by சிவா Wed Sep 29, 2010 8:37 pm

///தீர்ப்பு நோக்கியிருக்கும்
தீர்க்கதரிசிகளே, நிதர்சனம் உணர்ந்து
தீர்மானம் எதுவாகிடினும்
தீர்த்திடுங்கள் வெறுப்புகளை///


தீர்ப்புகள் எதுவாகினும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும்!

இறைவன் ஒருவனே! வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) 154550


வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Wed Sep 29, 2010 8:41 pm

தக்க தருணத்தில் நல்லதொரு கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி ஹாசிம் அவர்களே.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி) Empty Re: வேற்றுமை வேண்டாமே..(பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நோக்கி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum