ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

+4
ramesh.vait
gv.raj
kirupairajah
சிவா
8 posters

Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by சிவா Wed Aug 05, 2009 3:35 am

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Tblgeneralnews_79000055790



ராமநத்தம் அருகே சுப்ரமணியர் சுவாமி மீது சூரிய ஒளி நேரடியாக விழுந்த காட்சியை, பக்தர்கள் பார்த்து வணங்கினர்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையந்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி., 1017ம் ஆண்டு மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் கட்டப்பட்டது.

இங்குள்ள கல்வெட்டில் இக்கோவில் பெயரை, "பிரமீசுவரமுடைய நாயனார்' கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள சுப்ரமணியர் சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், ஆடிப்பெருக்கு முடிந்த ஒரு வாரத்திற்கு தினமும் காலை 8 மணி முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுவது ஐதீகம் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு கோவிலில் மட்டுமே இது போன்று அருள்பாலிப்பு தருவதாகவும், அதன் பின்னர் கடலூர் மாவட்டம் பனையந்தூர் சிவன் கோவில், "சுப்ரமணியர் சுவாமி' மீது மட்டுமே சூரிய ஒளி விழுவதாகவும் கூறுகின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி விழும் காட்சியைக் காண நேற்று காலை 7 மணி முதலே ஏராளமான பக்தர்கள் பனையந்தூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் கூடியிருந்தனர். காலை 8 மணி முதல் 8.05 வரை சுப்ரமணியர் சுவாமி மீது நேரடியாக விழுந்த சூரிய ஒளியை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு வணங்கினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by kirupairajah Wed Aug 05, 2009 8:59 am

சுவாமியின் மீது சூரிய ஒளி விழுந்த காட்சியை எமக்கும் பார்க்கதந்ததிற்கு நன்றி சிவா


சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by gv.raj Wed Aug 05, 2009 9:13 am

தெய்வம் மும் இயற்க்கையும் இணையும் கண் கொள்ளா காட்சி . . . நன்றி சிவா சார்
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by ramesh.vait Wed Aug 05, 2009 11:28 am

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by சதீஷ்குமார் Wed Aug 05, 2009 12:07 pm

ஓகே!!!!
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by srinivasan Wed Aug 05, 2009 12:10 pm

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி 733974


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by paarthaa077 Wed Aug 19, 2009 9:05 am

நன்றி சிவா சார்..
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by VIJAY Wed Aug 19, 2009 10:22 am

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி Empty Re: சுவாமி மீது சூரிய ஒளி விழுந்த காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum