ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Poll_c10தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Poll_m10தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

+3
மனுபரதன்
பிளேடு பக்கிரி
balakarthik
7 posters

Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by balakarthik Wed Sep 29, 2010 2:08 pm

சமிபத்தில் ஒரு உடன்பிறப்பு, கலைஞர் தொலைக்காட்சி எதற்காக விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியது என்பதற்கு அவர்கள் தலைவரைப் போலவே(?) ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதில் தன்னை வேறு பகுத்தறிவுவாதி என சொல்லிக் கொள்கிறார்.

உடன்பிறப்பே, பகுத்தறிவாளர்களான உங்களுக்கு விநாயக சதூர்த்தி கிடையாது.எனவே விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினீர்கள். இதே போல் தீபாவளி,கிறிஸ்துமஸ் அன்றும் விடுமுறை நாள் என்று சொல்வீர்களா? ஊரே இருட்டில் மூழ்கும் போது விளக்கு பிடித்துக் கொண்டா கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க முடியும்?

உடன்பிறப்புகளில் ஒருவரான நடிகர் சந்திரசேகர் தன் மகனுக்கு சிவனின் பெயரை(அதுவும் நம் வாயில் நுழையாத இந்தி பெயர்) வைத்தார்.அது பற்றி அவரிடம் கேட்ட போது என் தலைவரிடம் கேட்டுதான் வைத்தேன்.அவரும் அப்படியே செய் என்றாராம். இப்போது இருக்கும் அமைச்சரவையில் எத்துணை பேர் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியல் தர முடியுமா? பாவம்,உங்கள் தலைவர் தான் உங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு கூட பெயர் வைக்க வேண்டும். கின்டலுக்கு அல்ல,உண்மையாய் சொல்கிறேன் அந்த 85 வயது இளைஞர் செய்யும் வேலையில் ஒரு சதவீதம் கூட உடன்பிறப்புகளால் செய்ய முடியாது.

தனக்கு இனிமேல் டிஜிட்டல் பேனர்கள் வேண்டாம் என்று உங்கள் தலைவர் கேட்டு கொண்டதற்கு பிறகும் அடங்காதவர்கள் உடன்பிறப்புக்கள். இதுவே ஜெயலலிதா சொல்லட்டும்.அதன் பின் ந‌டப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தன் கட்சித் தொண்டர்களையே ஆளத் தெரியாத இவரை ராமதாசும், திருமாவளவனும், ஏன் 2001ஐ போல கண்ணப்பனும், ஏ.சி.எஸும் ஏறி மிதித்து கொண்டுதானிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உங்களை "பச்சை துரோகிகள்" என ராமதாசு சொன்ன போது எங்கே பேன் பார்த்து கொன்டிருந்தீர்கள்? இப்போது சொல்கிறேன், உங்கள் தலைவரை துவைத்து காயப்போடும் ம.தி.மு.க வோடு உங்கள் தலைமை மீண்டும் கூட்டணி வைக்கும். நீங்களும் அன்பு அண்ணன் வை.கோ என சொல்லத்தான் போகிறீர்கள்.அதுவரை உளியின் ஓசையை கேட்டு கொன்டிருங்கள்

நாறிகிடக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் திமுக ஓரளவிற்கு சுமாரான கட்சிதான்.அதற்காக நீங்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும் போது நிச்சயம் ஞானிகளும், விசயகாந்துகளும் தேவை என்றே தோண்றுகிறது. ரத்தத்தின் ரத்தங்கள் பரவாயில்லை, அவர்கள் தலைமை ரொம்ப யோக்கியமானது என்று நம்பி ஏமாறுகிறார்கள்.ஆனால் உடன்பிறப்புகள் அவர்கள் கட்சி செய்யும் அத்தனை மோசடிகளும் அறிந்தவர்கள். அது பற்றி தெரிந்தும் அதற்கு சப்பை கட்டு கட்டுபவர்கள். எனக்கென்னவோ இவர்கள் தான் அபாயமானவர்கள் என்று தோண்றுகிறது. 85 வயது முதலமைச்சரை 3 மணி நேரம் உட்கார வைத்து, அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆட வைத்தால் அது பாராட்டு விழா.இதுவே வேறு யாராவது செய்தால் காபரே டான்ஸ். இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா? எனக்கும் வரலாறு தெரியாது. தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 2:12 pm

இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?



தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by மனுபரதன் Wed Sep 29, 2010 2:16 pm

கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி..,
பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...!!
ஹி ஹி ஹி...
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 2:17 pm

Manubarathan wrote:கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி..,
பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...!!
ஹி ஹி ஹி...

சரி கொஞ்சம் கஷ்டபட்டு தான் சொல்லுங்க பார்க்கலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 2:17 pm

பிளேடு பக்கிரி wrote:இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 2:19 pm

கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி

நாம பேசி தான் இவங்களை எல்லாம் பெரிய ஆள் ஆக்குகிறோம் நண்பா....



தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 2:20 pm

பிளேடு பக்கிரி wrote:
கார்த்திக் wrote:
பிளேடு பக்கிரி wrote:இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி

நாம பேசி தான் இவங்களை எல்லாம் பெரிய ஆள் ஆக்குகிறோம் நண்பா....

உண்மைதான் நண்பா .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by அன்பு தளபதி Thu Oct 14, 2010 2:32 pm

நியாயமான கேள்விகள் ஆனால் பதிலற்ற கேள்விகள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by அருண் Thu Oct 14, 2010 2:42 pm

நல்ல கேட்குரான்கப்பா டிடைளு....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by கலைவேந்தன் Thu Oct 14, 2010 3:14 pm

என்ன சொல்வதென்று தெரியவில்லை. நிறைய சொல்லனும்னு தோணறது. ஆனா சொல்ல எதுவும் தோணலையே.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum