புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட வெங்காயம்!  Poll_c10அட வெங்காயம்!  Poll_m10அட வெங்காயம்!  Poll_c10 
5 Posts - 63%
heezulia
அட வெங்காயம்!  Poll_c10அட வெங்காயம்!  Poll_m10அட வெங்காயம்!  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அட வெங்காயம்!  Poll_c10அட வெங்காயம்!  Poll_m10அட வெங்காயம்!  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட வெங்காயம்!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 9:42 am

உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது என்பார்கள்.
உரசிப்பார்த்தால் அதன்
நன்மைகள் எண்ணிலடங்கா வெங்காயம் விக்கிற வெலையிலே பெரிசா
வெங்காயத்தைப்
பற்றி எழுதவந்துட்டாரு வெங்காயம் என ஒதுக்கிடாது தொடர்ந்து
படியுங்கள்.


இது உண்மையாகவும் மருந்தாகவும் பயன்படும்
முக்கிய மூலிகை இனங்களில் ஒன்று அன்றாட
உணவில்
அதிகம் சேர்க்கப்படுவதால் இதை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம்.
இது
வெப்பத்தை சமனஞ்செய்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது
மற்றும் உடல் நலத்துக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் நோய்
எதிர்ப்புத் திறனைக் கூட்டவும் சிறந்த உணவாகவும்
மருந்தாகவும் பயன்
படுத்தப்படுகிறது.


இதில் வெள்ளை வெங்காயம், சிகப்பு
வெங்காயம் என இரண்டும் பெருவெங்காயம் என ஒரு
வகையும்
உள்ளது வெள்ளை வெங்காயம் சிறியதாகவும் சற்று காரத் தன்மை குறைந்ததாகவும்
உள்ளதால்
மருந்துக்கே விசேசமான பயன்படுகிறது. வெள்ளை வெங்காயம் கிடைக்காத போது
சிவப்பு
நிறத்தில் உள்ள சிறிய வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. முக்கிய மாக பல
மருந்துக்களில்
வெங்காயம் சேரமானமாகக் சேர்க்கப்படுகிறது. நார்ப்பொருள் அதிகம்
உள்ளதால்
வெங்காயமும் அதன் தண்டும் மலச் சிக்கலை நீக்குவதில் மிகவும் விசேசத் தன்மை
கொண்டது.


உபயோகம்:


வெங்காயத்தைக் கசக்கி கண்ணில் கலிக்கமிட ஜன்னி
விஷம் நீங்கும்.



வெங்காயச் சாற்றில் சுண்ணாம்பைக்
கலந்து கொட்டுவாயில் தடவ
தேள்கடி விஷம் தீரும்.


வெங்காயமும், ஊமத்தங்காயும்
அரைத்து அல்லது உரைத்து தடவ புழு வெட்டினால் மயிர்
கொட்டி
சொட்டையான இடத்தில் மயிர் வளரும்.



உரித்த வெங்காயம் ஒரு
கைப்பிழயளவு கந்தகம் ஒன்று அல்லது
இரண்டு கிhம்
ஆமணெக்கெண்ணெயில் இவற்றை இட்டு வதக்கி
வெங்காயத்தை உள்ளுக்குச் சாப்பிட்டு எண்ணெயை மேலே தடவ சிரங்கு தீரும் மற்றும் அரிப்பு ஊறல் போன்ற பல சரும நோய்கள் நீங்கும்.


வெங்காயமும் திருமேனி இலையும் இடித்து சாறு
எடுத்து ஒரு கையளவு சுமார்
50 அட கொடுக்க
தமரக சுவாசம் (மூச்சு வாங்கல்) நீங்கும் மற்றும் மகோத்தரம் நீங்கும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 9:42 am

வெங்காய சாற்றில் கந்தகத்தை 40
நாள் அரைத்து வைத்துக்
கொண்டு கால் கிராம் முதல் அரை கிராம் வரை சாப்பிட பல சரும
நோய்கள்
நீங்கும்.


வெங்காயச் சாறு கால் பழ அப்பக் கோவைச்சாறு, கால்படி
நல்லெண்ணெய் கால்பழ ஒன்றாகக்
கலந்து
காய்ச்சி மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு சிறு கரண்டியளவு
சாப்பிட சளி, இருமல்
நீங்கும்
,
கணைச் சூடு - கணைக் காய்ச்சல்
நீங்கி உடல் தேறும்.



அம்மை ஏற்பட்டவர்கள் வெங்காயமும், பழைய கம்பு
சாதமும் சாப்பிட்டு வர சூட்டை
குறைத்து
புண்களை ஆற்றி உடலைத் தேற்றும் இது நமது நாட்டில் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது.


வெங்காயமும்,
பீநாறி இலையும், மஞ்சளும் சேர்த்து அரைத்து மார்பில் தடவ தாய்ப்பால் வற்றும்.


சஞ்சீவி
லேகியம்:



வெங்காயச் சாறு 1 படி,


பனை வெல்லம் 500 கிராம்


எருமை வெண்ணெய் 350 கிராம்


இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி லேகிய
பதமாக எடுத்து தினம் இரண்டு வேளை
சாப்பிட்டு
வர உடல் உ
ஷ்ணம், வயிற்றுக்
கடுப்பு உ
ஷ்ண வாயு மூலச் சூடு, இவைகள்
குணமாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 29, 2010 9:46 am

பதிவுக்கு நன்றி உங்களுக்கு உதவுமே மாமு சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அட வெங்காயம்!  Logo12
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jun 29, 2010 10:21 am

நன்றி சபீர் .

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 29, 2010 11:12 am

ரிபாஸ் wrote:பதிவுக்கு நன்றி நமக்கு உதவுமே தோழா சிரி சிரி




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 29, 2010 11:15 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:நன்றி சபீர் .
நன்றி நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Sep 29, 2010 11:18 am

நன்றி நன்றி நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 29, 2010 11:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 11:37 am

நன்றி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:56 pm

அட ஆமாம் வெங்காயம்..... நன்றி தல நன்றி நன்றி




அட வெங்காயம்!  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக