புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட வெங்காயம்!
Page 1 of 1 •
உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது என்பார்கள். உரசிப்பார்த்தால் அதன்
நன்மைகள் எண்ணிலடங்கா வெங்காயம் விக்கிற வெலையிலே பெரிசா வெங்காயத்தைப்
பற்றி எழுதவந்துட்டாரு வெங்காயம் என ஒதுக்கிடாது தொடர்ந்து படியுங்கள்.
இது உண்மையாகவும் மருந்தாகவும் பயன்படும்
முக்கிய மூலிகை இனங்களில் ஒன்று அன்றாட உணவில்
அதிகம் சேர்க்கப்படுவதால் இதை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இது
வெப்பத்தை சமனஞ்செய்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது மற்றும் உடல் நலத்துக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் நோய்
எதிர்ப்புத் திறனைக் கூட்டவும் சிறந்த உணவாகவும்
மருந்தாகவும் பயன் படுத்தப்படுகிறது.
இதில் வெள்ளை வெங்காயம், சிகப்பு
வெங்காயம் என இரண்டும் பெருவெங்காயம் என ஒரு வகையும்
உள்ளது வெள்ளை வெங்காயம் சிறியதாகவும் சற்று காரத் தன்மை குறைந்ததாகவும் உள்ளதால்
மருந்துக்கே விசேசமான பயன்படுகிறது. வெள்ளை வெங்காயம் கிடைக்காத போது சிவப்பு
நிறத்தில் உள்ள சிறிய வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. முக்கிய மாக பல மருந்துக்களில்
வெங்காயம் சேரமானமாகக் சேர்க்கப்படுகிறது. நார்ப்பொருள் அதிகம் உள்ளதால்
வெங்காயமும் அதன் தண்டும் மலச் சிக்கலை நீக்குவதில் மிகவும் விசேசத் தன்மை கொண்டது.
உபயோகம்:
வெங்காயத்தைக் கசக்கி கண்ணில் கலிக்கமிட ஜன்னி
விஷம் நீங்கும்.
வெங்காயச் சாற்றில் சுண்ணாம்பைக்
கலந்து கொட்டுவாயில் தடவ தேள்கடி விஷம் தீரும்.
வெங்காயமும், ஊமத்தங்காயும்
அரைத்து அல்லது உரைத்து தடவ புழு வெட்டினால் மயிர் கொட்டி
சொட்டையான இடத்தில் மயிர் வளரும்.
உரித்த வெங்காயம் ஒரு
கைப்பிழயளவு கந்தகம் ஒன்று அல்லது இரண்டு கிhம்
ஆமணெக்கெண்ணெயில் இவற்றை இட்டு வதக்கி வெங்காயத்தை உள்ளுக்குச் சாப்பிட்டு எண்ணெயை மேலே தடவ சிரங்கு தீரும் மற்றும் அரிப்பு ஊறல் போன்ற பல சரும நோய்கள் நீங்கும்.
வெங்காயமும் திருமேனி இலையும் இடித்து சாறு
எடுத்து ஒரு கையளவு சுமார் 50 அட கொடுக்க
தமரக சுவாசம் (மூச்சு வாங்கல்) நீங்கும் மற்றும் மகோத்தரம் நீங்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வெங்காய சாற்றில் கந்தகத்தை 40
நாள் அரைத்து வைத்துக்
கொண்டு கால் கிராம் முதல் அரை கிராம் வரை சாப்பிட பல சரும
நோய்கள் நீங்கும்.
வெங்காயச் சாறு கால் பழ அப்பக் கோவைச்சாறு, கால்படி
நல்லெண்ணெய் கால்பழ ஒன்றாகக் கலந்து
காய்ச்சி மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு சிறு கரண்டியளவு சாப்பிட சளி, இருமல்
நீங்கும்,
கணைச் சூடு - கணைக் காய்ச்சல்
நீங்கி உடல் தேறும்.
அம்மை ஏற்பட்டவர்கள் வெங்காயமும், பழைய கம்பு
சாதமும் சாப்பிட்டு வர சூட்டை குறைத்து
புண்களை ஆற்றி உடலைத் தேற்றும் இது நமது நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயமும்,
பீநாறி இலையும், மஞ்சளும் சேர்த்து அரைத்து மார்பில் தடவ தாய்ப்பால் வற்றும்.
சஞ்சீவி
லேகியம்:
வெங்காயச் சாறு 1 படி,
பனை வெல்லம் 500 கிராம்
எருமை வெண்ணெய் 350 கிராம்
இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி லேகிய
பதமாக எடுத்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு
வர உடல் உஷ்ணம், வயிற்றுக்
கடுப்பு உஷ்ண வாயு மூலச் சூடு, இவைகள்
குணமாகும்.

- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அட ஆமாம் வெங்காயம்..... நன்றி தல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1