புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_lcapஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_voting_barஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_lcapஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_voting_barஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_lcapஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_voting_barஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_lcapஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_voting_barஅடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 11:54 am

First topic message reminder :

ரோட்டோரங்கள் முதல் மிகப்பெரிய ஷோரூம்கள் வரை எங்கே சென்றாலும் பார்க்கலாம் விதவிதமாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் சிடிக்கள், டி.வி.டிக்கள்.

ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான், நமக்கு வீட்டு வேலை செய்யவோ, அலுவலக வேலை செய்யவோ தொந்தரவு இருக்காது என நினைக்கும் பெற்றோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனாலேயே புதிது புதிதாய் டிவிடிக்கள் வாங்கிக் குவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.

போட்டி போட்டு வாங்கிக் குவிக்க கலியுகப் பெற்றோர் தயாராக இருப்பதால், வித விதமான வடிவங்களில், விதவிதமான வகைகளில் குழந்தைகளுக்கான டிவிடிக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. எண்கள் கற்க வேண்டுமா, எழுத்துக்கள் கற்க வேண்டுமா, பாடல்கள் கற்க வேண்டுமா ? எதற்கெடுத்தாலும் ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் போதும் எனும் நிலையே இன்றைக்கு ஏராளம் வீடுகளில்.

போதாக்குறைக்கு அம்புலிமாமா, அக்பர், பரமார்த்த குரு, பஞ்சதந்திரக் கதைகள் என முன்பு பாட்டி மடியில் அமர்த்தி சொல்லித் தந்த சுவாரஸ்யமான கதைகளையெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் அசையும் கார்ட்டூன் பாத்திரங்களே கற்றுத் தருகின்றன.

இப்படி ஏராளம் அறிவு வளர்ச்சிக்கான நிகழ்சிகளைப் பார்த்து வரும் குழந்தைகள் அறிவில் சூரப் புலிகளாகவும், திறமையில் படு சுட்டியாகவும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அந்த நினைப்பை மூட்டை கட்டி வெளியே போட்டு விடுங்கள் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள் பல.

இப்போதெல்லாம் இரண்டு வயது கூட நிரம்புவதற்கு முன்பாகவே குழந்தைகளெல்லாம் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து மணிக்கணக்கில் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் துவங்கிவிடுகின்றனர். தொலைக்காட்சி பயன்படுத்தும் வீடுகளில் 90 விழுக்காடு குழந்தைகள் இரண்டு வயதுக்கு முன்பே தொலைக்காட்சிப் பிரியர்களாகி விடுகின்றனர் என்கிறார் ஆராய்ச்சியாளர் டிமிட்ரி கிரிஸ்டாகிஸ்.

சுமார் எண்பது விதமான ஆராய்சிகள் இது தொடர்பாக வந்திருக்கின்றன என்பதே இதை சர்வதேச சமூகம் உன்னிப்பாய் கவனிக்கிறது என்பதற்கான முதன்மைச் சாட்சி எனக் கொள்ளலாம்.

வெகுநேரம் தொலைக்காட்சி பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மொழி அறிவு அதிகரிக்கும் என்பது தான் பரவலான நம்பிக்கை. ஆனால் உண்மையில் நிலமை நேர் மாறாக இருக்கிறது. தினமும் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைக்கு மொழி அறிவு குறைவாக இருக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

எவ்வளவு அதிகமாய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறதோ அந்த அளவுக்கு குறைவான மொழி அறிவே குழந்தைகளுக்கு இருக்குமாம். அதிலும் ஏழு மாதத்துக்கும் பதினாறு மாதங்களுக்கும் இடையே தொலைக்காட்சி பார்க்கும் குழந்தை வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் வெகு தாமதம் ஏற்படுமாம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், ஒவ்வோர் மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தலும் குழந்தை ஆறு வார்த்தைகள் குறைவாகக் கற்க காரணமாகிறதாம்.

இன்னோர் ஆராய்ச்சி குழந்தைகளின் நினைவுத் திறனை இத்தகைய தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் மழுங்கடிக்கிறது என பயமுறுத்துகிறது. அதிக தொலைக்காட்சிக் கல்வி பெறும் குழந்தைகளின் ஞாபகத் தளங்கள் பலவீனப் பட்டுவிடுகின்றன என்கிறது அந்த ஆராய்ச்சி.

அத்துடன் அவர்களுக்கு சமூகத்தோடும், மற்ற நண்பர்களோடும் உள்ள உறவின் இறுக்கமும் மெல்ல மெல்லப் பலவீனமடைகிறது. பெரும்பான்மை நேரம் தனிமையில் தொலைக்காட்சியுடன் செலவிடும் போது உரையாடல், வாசிப்பு, விளையாட்டு என பல விதமான செயல்பாடுகள் முடங்கிவிடுகின்றன.

தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதில் பல்வேறு உடல் சார்ந்த சிக்கல்கள் எழும் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது அது அறிவு சார்ந்த முன்னேற்றத்தையும் தடைசெய்யும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

எங்கே சென்றாலும் குழந்தைக்கு ஏதேனும் டிவிடிக்களை வாங்கி வரும் பெற்றோர் அதை சற்றே குறைத்து மற்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது அவசியம் என்பதே இந்த ஆய்வுகளின் ஒருவரிச் செய்தியாகும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 12:32 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
கார்த்திக் wrote:

சேவை செய்யத்தான் நண்பா ,,,,,

க..க..க..போ... கார்த்தி இன்னும் சின்ன்ன புள்ளையாவே இருக்காரு சிப்பு வருது சிப்பு வருது

சின்ன புள்ளை ஹ ஹ கேட்கரதுக்கே எவ்ளோ சுகமா இருக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:33 pm

[quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:

க..க..க..போ... கார்த்தி இன்னும் சின்ன்ன புள்ளையாவே இருக்காரு சிப்பு வருது சிப்பு வருது

அப்போ உன்னோட ஆசிரமத்துக்கு நான்தான் கேமராமேன்

பார்த்து கார்த்தி இலவசமா படம் பார்க்கலாம்ன்னு இருக்கான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 29, 2010 12:35 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்போ உன்னோட ஆசிரமத்துக்கு நான்தான் கேமராமேன்

பார்த்து கார்த்தி இலவசமா படம் பார்க்கலாம்ன்னு இருக்கான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஒரு cd விலை 10000 டாலர்ன்னு சொல்லிட வேண்டியதுதான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 12:36 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்போ உன்னோட ஆசிரமத்துக்கு நான்தான் கேமராமேன்

பார்த்து கார்த்தி இலவசமா படம் பார்க்கலாம்ன்னு இருக்கான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உங்கள் படம் தானே .... பாக்கட்டும் பாக்கட்டும்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:37 pm

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:

ஒரு cd விலை 10000 டாலர்ன்னு சொல்லிட வேண்டியதுதான்

இந்த பிசினஸ் நல்லா இருக்கே ஜாலி ஜாலி

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:37 pm

[quote="கார்த்திக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:

பார்த்து கார்த்தி இலவசமா படம் பார்க்கலாம்ன்னு இருக்கான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உங்கள் படம் தானே .... பாக்கட்டும் பாக்கட்டும்

பார்ரா........... அதிர்ச்சி அதிர்ச்சி

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 29, 2010 12:39 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:

இந்த பிசினஸ் நல்லா இருக்கே ஜாலி ஜாலி

உனக்கு சிக்ஸ்ட்டி,,எனக்கு போர்ட்டி ..டீலா நோடீலா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 12:40 pm

[quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:

பார்த்து கார்த்தி இலவசமா படம் பார்க்கலாம்ன்னு இருக்கான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஒரு cd விலை 10000 டாலர்ன்னு சொல்லிட வேண்டியதுதான்

சும்மா குடுத்தவே யாரும் வாங்க மாட்டாங்க ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:41 pm

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:

உனக்கு சிக்ஸ்ட்டி,,எனக்கு போர்ட்டி ..டீலா நோடீலா?

என்ன நண்பா இப்படி பிரிச்சு பேசிட்ட? பாதி பாதி சிரி சிரி சிரி

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:42 pm

[quote="கார்த்திக்"]
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஒரு cd விலை 10000 டாலர்ன்னு சொல்லிட வேண்டியதுதான்

சும்மா குடுத்தவே யாரும் வாங்க மாட்டாங்க ஜாலி ஜாலி

யாரு சொன்னா? என் மதிப்ப்பு தம்பிக்கு தெரியாது போல இருக்கு அநியாயம் அநியாயம்

அடடா… அதெல்லாம் வேஸ்ட்டா ? - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக