ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
heezulia
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
E KUMARAN
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 
mohamed nizamudeen
இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_m10இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி

3 posters

Go down

இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Empty இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி

Post by பூஜிதா Wed Sep 29, 2010 11:38 am

நாமக்கல்: உலகில் வெறிநோயால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2007 செப்., 28ம் தேதி, உலக வெறிநோய் தினம், முதன் முதலாக
கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி, வெறிநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் வரை, வெறிநோய் பாதிப்பால் இறக்கின்றனர். அதில், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர், இந்நோய் பாதிப்பால் இறக்கிறார் என, உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் வெறிநோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர்,
வெறிநோயால் இறக்கின்றனர் என, "ரேபிஸ் ஏசியா பவுண்டேசன்' என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமுதல்வர், பேராசிரியர் சந்திரகாசன் தெரிவித்ததாவது: வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்களின் காயம்பட்ட புண்களை அல்லது சிராய்ப்புகளை நக்கும் போதும், நகங்களால் பிராண்டும்போதும் வெறிநோய் பரவும். நாய்க்கடி பட்ட இடத்தில் வலி,காய்ச்சல், திரவ உணவுகளை விழுங்க முடியாமை, தண்ணீரை பார்க்கும்
போது வலிப்பு ஏற்படுதல், மூச்சு விட திணறுதல், வாயிலிருந்து அதிகமான எச்சில் வெளியேறுதல் வெறிநோய் அறிகுறி. இதில், இரண்டு விதமான அறிகுறிகள் வெளிப்படும்.
அதில், "டம்ப் பார்ம்' என்பது ஒரு வகை. இந்தியாவில் வெறிநோயால் தாக்கப்படும் பெரும்பாலான நாய்கள், இவ்வித டம்ப் பார்ம் எனும் வெறிநோய் அறிகுறிகளையே
வெளிப்படுத்துகின்றன. இவ்வித வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், அமைதியாகவே காணப்படும். மனிதர்களையோ அல்லது இதர விலங்குகளையோ தாக்காது. உணவு
உட்கொள்ளாமல் வாயில் அதிக உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். "புயூரியஸ் பார்ம்' என்பது மற்றொரு வகை. அதில் நடைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றம், அமை
தியான நாய், முரட்டுத்தனமாகவோ அல்லது முரட்டுத்தனமான நாய் அமைதியாகவே மாறும். இரும்பு, மரக்கட்டை, கல் போன்றவற்றை கடித்தல், வாயிலிருந்து அதிக உமிழ்நீர்
சுரத்தல், கீழ்த்தாடையில் வாதம் அல்லது வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும். இதுதவிர, வலிப்பு அல்லது மூச்சுக்குழல் வாதத்தில் மரணம் ஏற்படுதல் போன்றவை இம்முறைக்கான அறிகுறிகள். வெறிநோய் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாத வளர்ப்பு நாய்அல்லது பூனையை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும். வெறிநோய் தாக்கப்பட்ட நாய், மனிதர்களை கடித்தால் முதலில் கடித்த இடத்தை சோப்புத் தண்ணீரை
கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.பின், அதன் மீது 4570 சதவீதம் ஆல்கஹால், 4 7 சதவீதம் அயோடின் கரைசல், 1 சதவீதம் சோப்புக்கரைசல், ஈதர், குளோரோபார்ம், அசிட்டோன்
போன்ற கிருமி நாசினி ஏதேனும் தடவேண்டும். இது வெறிநோய் ஏற்படுத்தும் வைரசை அழிக்கக் கூடியது. மேலும், கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு, காப்பித்துõள், மஞ்சள் தூள்
போன்றவற்றை வைக்கக் கூடாது. நாய் கடிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு வெறிநோய் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தால், டாக்டரிடம் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள
வேண்டும். பின், அந்த நோய் தடுப்பூசி போடாத நாயாக இருந்தால், அதை பிடித்து கூண்டில் வைத்து 10நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பின் அந்த நாய் உயிருடன் இருந்தால் தடுப்பூசி போடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே நாய் இறந்தால் தடுப்பூசி தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும். வெறிநோய் பாதிப்புக்கு, நரம்புதிசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, மனித செல்களிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, வீரோசெல்களிலிருந்து பிரித்தெடுத்து தயாரிக்கப்படும் தடுப்பூசி, கருவுற்ற
கோழிமுட்டையில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசி போன்றவை உள்ளன என்றார்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Empty Re: இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி

Post by ரபீக் Wed Sep 29, 2010 11:40 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Empty Re: இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 11:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி Empty Re: இந்தியாவில் "ரேபிஸ்" நோயக்கு 20 ஆயிரம் பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி
» இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்
» உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் – இந்தியாவில் 6 பேர் இடம்பெற்றனர்
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum