புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_m10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_m10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_m10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_m10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_m10microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Sep 29, 2010 8:41 am

microsof office இல் settings மீளப் பெறுவது எப்படி ? - ப்ரியா  2

மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள பொதியைப் பயன் படுத்தும் நீங்கள் வர்ட், எக்ஸல் போன்ற மென்பொருள்களில் பல மாற்றங்களை அவ்வப்போது உங்கள் வசதிக்கேற்ப செய்திருபீர்கள். உதாரணமாக நீங்கள் எம்.எஸ்.வர்டில் Auto Correct, Themes, Toolbars, Dictionaries, Signatures, Email Account Profiles, Security Preferences போன்ற வற்றில் பல மாற்றங்களைச் செய்திருக்கலாம். . இவ்வாறு செட்டிங்ஸில் பல மாற்றங்களைச் செய்து பணியாற்றி வரும் வேளையில் திடீரென உங்கள் கணினி பழுதடைந்து விட்டாலோ அல்லது ஒபிஸ் மென்பொருளை மறுபடி நிறுவ வேண்டி ஏற்பட்டாலோ அல்லது புதிய கணினிக்கு மாறிவிட்டாலோ நீங்கள் செய்த செட்டிங்ஸ் அனைத்தையும் மறுபடியும் உருவாக்க வேண்டியிருக்கும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்த செட்டிங்ஸ் அனைத்தையும் மீளப்பெறும் வசதி எம்.எஸ்.ஒபிஸ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் செய்த மாற்றங்களை முன்கூட்டியே ஒரு பைலில் சேமித்து விட்டு அந்த பைலிருந்து அதே கணினியிலிலோ அல்லது வேறொரு கணினியிலோ செட்டிங்ஸை மீளப்பெறலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

முதலில் Start \ Programs \ Microsoft Office \ Microsoft Office Tools ஊடாக Microsoft Office 2003 Save My Settings Wizard தெரிவு செய்யுங்கள்.

அப்போது ஒரு விசர்ட் தோன்றி உங்களை வழி நடாத்தும். அதில் Next க்ளிக் செய்து வரும் விண்டோவில் Save the settings from this machine என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்.

அப்போது தோன்றும் விண்டோவில் உங்கள் செட்டிங்ஸ் அனைத்தையும் ஒரு பைலாக சேமிக்க வெண்டியு இடத்தைக் காண்பித்து விட்டு Finish பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

இந்த பைல் சேமிகப்படும் இடத்தை நினைவில் வைத்திருங்கள். ஏனெனில் மறுபடி இதே விசர்ட் மூலம் செட்டிங்ஸை மீளப் பெற அந்த பைல் இருக்கும் இடத்தைக் காண்பிக்க வேண்டியிருக்கும்.

செட்டிங்ஸ் அனைத்தும் சேமிக்கப்படும் செயற்பாடு முடிவடைந்ததும் Exit பட்டனில் க்ளிக் செய்யுங்கள். .எஸ்.ஒபிஸ் செட்டிங்ஸ் அனைத்தையும் ஒரு புதிய கணினிக்கு மாற்றுவதாயின் அந்த பைலை ஒரு பென் ட்ரைவில் ஏற்றிக் கொள்ளுங்கள். புதிய கணினியில் உங்கள் செட்டிங்ஸை மீளப்பெறுவதற்கு முன்னர் மேற் சொன்ன அதே வழியில் சென்று அதே விஷ்ர்டைத் திறந்து அங்கு Restore previously saved settings to this machine என்பதைத் தெரிவு செய்து அடுத்த் கட்டங்களுகுச் செல்லுங்கள். சில வினாடிகளில் எம்.எஸ்.ஒபிஸ் மீளமைக்கப்படும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 8:45 am

நன்றி ப்ரியதர்ஷி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக