ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

+2
kirikasan
ரபீக்
6 posters

Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by ரபீக் Wed Sep 29, 2010 10:44 am

நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது பேரவைக் கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதற்கு வாழ்த்துத் தெரிவித்து இந்த அரசின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் ருத்திரகுமாரனுக்கு கனடாவிலிருந்து இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் சார்பில் அதன் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது பேரவையின் அமர்வு வெற்றிகரமாக நடந்தேற எமது கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முள்ளிவாய்க்காலில் நாம் சந்தித்த பின்னடைவின் பின் எமது மாவீரர்களது கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஒன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அனைத்துப் புலம்பெயர் தமிழ் மக்கள் தோள்மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றவே நாடுகடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்றுள்ளது.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசு எப்படிப் புலத்தில் வாழும் யூதர்கள் சார்பாக பன்னாட்டு யூதப் பேரவை இயங்கி வருகிறதோ அதே போல் புலம்பெயர் தமிழர்கள் சார்பாக குரல் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே பல அமைப்புக்கள் ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களது அரசியல் மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கு உழைத்து வருகின்றன. இந்த அமைப்புக்கள் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். எல்லா அமைப்புகளுமே ஒன்றோடு ஒன்று மோதாமல் ஒரே நேரத்தில் சமாந்திரப் பாதையில் பயணிக்கலாம்.

இந்த இடத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்ட உத்தி பற்றி லெனின் சொன்னது கவனிக்கத்தக்கது. அவர் சொன்னார்...''தனித்தனி பதாதைகளின் கீழ் அணிவகுத்து செல்லுங்கள், ஆனால் தாக்கும் போது ஒன்றாகத் தாக்குங்கள்''.

லெனின் சொன்னது எங்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசியவாதிகளது அமைப்புகள் வெவ்வேறாக இருந்தாலும் எதிரியைத் தாக்கும்போது ஒன்றாகத் தாக்க வேண்டும். அப்படித் தாக்கும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

ஒரு மக்களாட்சி நடைமுறையில் ஒரு கட்சிக்கு இடமில்லை. ஒத்த கருத்துக்கும் இடமில்லை. மாற்றுக் கருத்துக்கு இடமளிப்பதே மக்களாட்சியின் பலமாகும்.

எனவே நாம் வெவ்வேறு அமைப்புகளில் இருந்தாலும் எதிரியைத் தாக்கும்போது ஒன்றுபட்டுத் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty Re: இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by kirikasan Wed Sep 29, 2010 11:59 am

இதற்கு வாழ்த்து தெரிவித்து முதலாவது அமர்வின் போது எழுதினேன். இப்போது தருகிறேன்.
இதையும் தொடர்ச்சிக்கு கவிதை பக்கத்துக்கு வாருங்கள்

தட்டியடி மேளம் இன்று தங்கமே தங்கம் - எமை
சுற்றியெழும் பகைகள்தீர தங்கமே தங்கம்
............................
நாடுகடந் தோர்அரசு தங்கமே தங்கம் - நம்
வாழ்வில்ஒரு விடிவுதரும் தங்கமே தங்கம்......
( மிகுதி கவிதைப்பகுதியில்.....)
இங்கே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty Re: இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by jeylakesengg Wed Sep 29, 2010 1:47 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty Re: இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by balakarthik Wed Sep 29, 2010 1:48 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty Re: இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 1:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி ரிலாக்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty Re: இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 1:53 pm

ஜாலி ஜாலி ஜாலி 🐰



இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் Empty Re: இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum