ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை உயர்வு

Go down

வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை உயர்வு Empty வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை உயர்வு

Post by கார்த்திக் Wed 29 Sep 2010 - 10:32


சேலம்: தமிழகத்தில் எண்ணெய் மூலப்பொருளின் விலை உயர்ந்த நிலையில், தொழிலாளர் ஊதிய உயர்வு, மின் கட்டணம், வரி விதிப்புகள் அனைத்தும், எண்ணெய் விலையில் ஏற்றப்பட்டு, தொடர்ந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நடப்பாண்டு நிலக்கடலை, சூரியகாந்தி விதை ஆகிய எண்ணெய் வித்துக்களின் விளைச்சல், எதிர்பார்த்த அளவு இல்லை. அதே நேரம் வடமாநிலங்களில் பெய்த மழையால், விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த அளவில் விளைந்த எண்ணெய் வித்துக்களும், வடமாநிலம், ஆந்திரா வியாபாரிகளால் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லப்படுகின்றன. இதனால், எண்ணெய் மில்களுக்கு தேவையான நிலக்கடலை, சூரியகாந்தி விதை கிடைக்கவில்லை. மேலும், கடும் தட்டுப்பாடு காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. நிலக்கடலை 60 கிலோ கொண்ட மூட்டை 1,110 ரூபாய் வரையும், சூரியகாந்தி விதை 50 கிலோ கொண்ட மூட்டை 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மூலப்பொருளின் விலை உயர்ந்த நிலையில், தொழிலாளர் ஊதிய உயர்வு, மின் கட்டணம், வரி விதிப்புகள் அனைத்தும் எண்ணெய் விலையில் ஏற்றப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நிலக்கடலை, சூரிய காந்தி எண்ணெய் விலை, இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும், விலை ஏற்றத்தை சந்திக்கிறது. ஜூலையின் கடைசி வாரம், 76 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் கடலை எண்ணெய், 96 ரூபாய் வரையும், 15 லிட்டர் கொண்ட டின் 1,140 ரூபாய்க்கு விற்றது, 1,440 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது. கடந்த மாதம் சூரியகாந்தி எண்ணெய், லிட்டர் 70 ரூபாய்க்கு விற்றது, 75 ரூபாயாகவும், 15 லிட்டர் டின் 1,125 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது. கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயைத் தொடர்ந்து பாமாயிலின் விலையும் உயர்ந்தது. எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தீபாவளி பதார்த்தங்கள் தயாரிப்பு செலவும் அதிகரித்து, விலையும் ஜெட் வேகத்தில் நடப்பாண்டு உயர வாய்ப்புள்ளது.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» மாம்பழம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!
» தினசரி உற்பத்தியை குறைத்ததால் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum