புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
90 Posts - 78%
heezulia
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
255 Posts - 77%
heezulia
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_m10மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 4:24 pm

நோர்வே நாட்டில் பனிச் சறுக்கும் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 29 வயதான அனா என்னும் பெண் இறந்து, பின்னர் 3 மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிர்பிழைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நோர்வே நாட்டில் கடும் குளிர் காலத்தில் ஏரிகளும், குளங்களும் உறைந்து பனிக்கட்டிகளாக மாறிவிடுவது வழக்கம். அது மிகவும் கடுமையாக உறைந்திருப்பதால் அவ்வளவு எளிதில் வெடிப்பது இல்லை. அதன் மேற்பகுதி உறைந்தாலும் கீழ் பகுதி சாதாரண நீராகவே இருப்பதோடு கடும் குளிராகவும் அது காணப்படும். அனா என்னும் பெண் பனிச் சறுக்கலில் ஈடுபட்டபோது, அவர் தரித்து நின்ற இடம் வெடிப்படைந்ததால், அவர் கீழே உள்ள தண்ணீரில் உடனடியாக மூழ்கிவிட்டார்.

பனிக்கட்டி உறையும் கடும் குளிர் நீரில் அவர் வீழ்ந்ததால் அவரின் இதயம் தீடீரென வெப்பத்தை இழக்க அவர், இதயத்துடிப்பு நின்றது. அவரோடு சென்றிருந்த நண்பர் அனாவைத் தூக்கி தரைக்கு எடுக்க சுமார் 40 நிமிடம் போராடி தோற்றுப்போன நிலையில் சுமார் 1 மணித்தியாலத்தில் உலங்குவானூர்தியில் வந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் ஒருவாறாக அனாவை வெளியே எடுத்து உடனடியாக முதலுதவியை வழங்கியுள்ளனர். இருப்பினும் அனாவின் இதயத்தை திரும்ப துடிக்கப் பண்ண அவர்களால் முடியவில்லை.

உலங்கு வானூர்தி துரொம்சோ என்று அழைக்கப்படும் அருகில் உள்ள கிராமத்து வைத்தியசாலைக்கு அவர் உடலை எடுத்துச் சென்றது, அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலை வெப்பமாக்கி, அவர் இதயத்தை திரும்பவும் இயக்க மருத்துவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இவ்வளவு நேரமாக மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் ஆக்சிஜன் இல்லாம மூளையின் செல்கள் எல்லாம் இறந்துவிடுமே என நீங்கள் எண்ணலாம். இங்கு அது அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

கடும் குளிரில் உறைந்திருக்கும் அவர் உடல் மற்றும் தலைப்பகுதியோடு, அவர் மூளையும் குளிர்ச்சியடைந்து உறைந்து நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என வைத்தியர்கள் கடுமையாக நம்பினார்கள். தற்போது சுமார் 3 மணி நேரம் ஆகிவிட்டது. கண்கள் பிதுங்கி, வெள்ளை நிற உடல், மெதுவாக நீல நிறமாக மாற்றமடைந்து, அவர் இறந்துவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் வைத்தியர்கள் விட்டபாடாக இல்லை. தொடர்ந்து அவர் இதயத்தை அழுத்தியும், மின்சார ஷாக்கைக் கொடுத்தும் எப்படியாவது இயக்க முயன்றனர். சிறிய கமராக்களைக் கொண்டு இதயத்தை கண்காணித்தனர்.

சிறிது நேரத்தில் இதயத்தில் சிறிய அசைவு, ஒருவகையான நடுக்கம் தென்பட்டதாகவும், ஓர் இரு நொடிகளில் சிறிய வெடிப்பு சத்தம்போல அது பழையபடி இயங்க ஆரம்பித்ததாகவும் மருத்துவர் தெரிவிக்கிறார். தாம் மருத்துவம் பார்த்த பெண்ணின் இதயம் திரும்பவும் வேலைசெய்ய ஆரம்பித்ததைப் பார்த்து தான் கண்ணீர் வடித்ததாக மருத்துவர் கூறுகிறார். சுமார் 3 வாரங்களுக்குப் பின்னரே அனா கண் திறந்திருக்கிறார். தற்போது முற்று முழுதாகக் குணமடைந்துள்ள அனா தனது செத்துப் பிழைத்த அனுபவத்தைக் கூறியுள்ளார்.

பல காலமாகவே இருதய சத்திரசிகிச்சை செய்யும்போது, இதயத்தை நிறுத்திவிட்டு அதைச் செய்து முடித்தபின்னர் இதயத்தை மீள இயக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் பலராலும் அக் கருத்து ஏற்றுகொள்ளப்படவில்லை. காரணம் அது மிகவும் ஆபத்தானது என்று. ஆனால் தற்போது விஞ்ஞானிகள் உடலை குளிரில் உறையவைத்து, இதயத்தை நிறுத்தி தேவையான சத்திர சிகிச்சையைச் செய்துவிட்டு பின்னர் இதயத்துடிப்பை மீள இயக்க முடியுமென வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது நாடி நரம்புகளில் ரத்தோட்டம் காணபட்டால் அதுபெரும் அசௌகரியகாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் வாதமாகும். இதற்கு அமைவாகவே இப் புதிய நடைமுறை தற்போது தோன்றியுள்ளது.

குறிப்பாக சிக்கலுக்குரிய இருதய அறுவை சிகிச்சை செய்யும்போது, இனி வரும் காலங்களில் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டு பின்னர் அதை மீள இயக்கக்கூடிய நடைமுறையையே மருத்துவர்கள் பின்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தான் தமிழில் செத்துப் பிழைப்பான் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை. ஆட்டிறைச்சி போன்ற கொழுப்புச் சத்துமிக்க உணவை அதிகம் உண்ணும் தமிழர்கள் இதனைப் படிப்பது நல்லது. சாப்பாட்டில் சிறிது கவனத்தை நாம் செலவழித்தால் 100 வருடங்கள் சுகதேகியாக வாழலாம்.

இதுவரை காலத்திலும் சுமார் 3 மணிநேரம் இதயத்துடிப்பு இன்றி இறந்த மனிதர் ஒருவர் உயிர்த்து எழுந்தது இதுதான் முதல் தடவை எனப் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Wed Sep 29, 2010 12:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் 678642 மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:29 pm

விந்தை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக