ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் துர்நாற்றம் அகல

+2
ackannan
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாய் துர்நாற்றம் அகல Empty வாய் துர்நாற்றம் அகல

Post by சிவா Wed Sep 29, 2010 12:48 am

வாய் துர்நாற்றம் அகல 26thul10

சிலர் பேசும் போது ஒரே நாற்றம் அடிக்கும். இது அவர்களுடன் பேசுபவர்களுக்குக் கஷ் டமாக இருக்கும்.
துளசி இலையைச் சாப்பிட்டால் வாயில் மட்டுமல்ல, குடலில் உள்ள புண்களைக் கூட ஆற்றும்.

கொத்தமல்லியைச் சிறிது தேனுடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப் புண், நாக்கு புண் ஆறும்.

நாட்டுச் சர்க்கரையைச் சிறிது இஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் அகலும்.

துளசி இலையில் கஷாயம் செய்து அதை வாயில் விட்டுக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

இது பழம் புத்தகத்தில் கண்டது.


வாய் துர்நாற்றம் அகல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by ackannan Wed Sep 29, 2010 1:13 am

பயனுள்ள பகிர்வு.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 3:17 am

மௌத் வாஷ் (Mouth wash ) எனப்படும் "வாய் கொப்பளிப்பான் "
கடைகளில் கிடைக்கும். அதை உபயோகித்த பிறகுதான் எனக்கு அது ஓமவல்லி தழை சாறு என்று புரிந்தது. வீட்டில் ஓமவல்லி செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம்.
வாயில் போட்டு மென்றால், துர்நாற்றம்,தூ----ரப் ---போய்விடும்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by ackannan Wed Sep 29, 2010 3:39 am

T.N.Balasubramanian wrote:மௌத் வாஷ் (Mouth wash ) எனப்படும் "வாய் கொப்பளிப்பான் "
கடைகளில் கிடைக்கும். அதை உபயோகித்த பிறகுதான் எனக்கு அது ஓமவல்லி தழை சாறு என்று புரிந்தது. வீட்டில் ஓமவல்லி செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம்.
வாயில் போட்டு மென்றால், துர்நாற்றம்,தூ----ரப் ---போய்விடும்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய படியே ஓமவல்லி தழை சாறு மிகவும் சிறந்தது, சுருக்கமான தகவலுக்கு நன்றி ஐயா.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by சிவா Wed Sep 29, 2010 3:47 am

T.N.Balasubramanian wrote:மௌத் வாஷ் (Mouth wash ) எனப்படும் "வாய் கொப்பளிப்பான் "
கடைகளில் கிடைக்கும். அதை உபயோகித்த பிறகுதான் எனக்கு அது ஓமவல்லி தழை சாறு என்று புரிந்தது. வீட்டில் ஓமவல்லி செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம்.
வாயில் போட்டு மென்றால், துர்நாற்றம்,தூ----ரப் ---போய்விடும்.

ரமணீயன்.

வாய் துர்நாற்றம் அகல 649px-KarpooraValli

நீங்கள் கூறும் ஓமவல்லி என்பது இந்தக் கற்பூரவல்லிதானே!


Last edited by சிவா on Wed Sep 29, 2010 9:39 pm; edited 1 time in total


வாய் துர்நாற்றம் அகல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 5:29 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:மௌத் வாஷ் (Mouth wash ) எனப்படும் "வாய் கொப்பளிப்பான் "
கடைகளில் கிடைக்கும். அதை உபயோகித்த பிறகுதான் எனக்கு அது ஓமவல்லி தழை சாறு என்று புரிந்தது. வீட்டில் ஓமவல்லி செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம்.
வாயில் போட்டு மென்றால், துர்நாற்றம்,தூ----ரப் ---போய்விடும்.

ரமணீயன்.

வாய் துர்நாற்றம் அகல 649px-KarpooraValli

நீங்கள் கூறும் ஓமவல்லி என்பது இந்தக் கற்பூரவல்லிதானே!

கற்பூரவள்ளியும் ஓமவள்ளியும் ஒன்றுதான். படத்தை பார்க்கும் போது துன்நூற்றிபச்சிலை போல் தெரிகிறது.
எங்கள் வீட்டில் உள்ள ஓமவள்ளி, இலையின் நீளம் சிறிது குறைச்சல், சிறிது தடிமன். மற்றபடி வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வெளியிடும் போட்டோ எப்போதுமே, நம்பகத்தன்மை உடையது.

நன்றி, சிவா. வாய் துர்நாற்றம் அகல 678642

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 8:54 am

பகிர்விக்கு நன்றி அண்ணா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by ப்ரியா Wed Sep 29, 2010 8:55 am

T.N.Balasubramanian wrote:மௌத் வாஷ் (Mouth wash ) எனப்படும் "வாய் கொப்பளிப்பான் "
கடைகளில் கிடைக்கும். அதை உபயோகித்த பிறகுதான் எனக்கு அது ஓமவல்லி தழை சாறு என்று புரிந்தது. வீட்டில் ஓமவல்லி செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம்.
வாயில் போட்டு மென்றால், துர்நாற்றம்,தூ----ரப் ---போய்விடும்.

ரமணீயன்.

உண்மைதான் பெரியவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
கராம்பு எண்ணை இல்லையா அது ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 8:44 pm

ப்ரியா wrote:
T.N.Balasubramanian wrote:மௌத் வாஷ் (Mouth wash ) எனப்படும் "வாய் கொப்பளிப்பான் "
கடைகளில் கிடைக்கும். அதை உபயோகித்த பிறகுதான் எனக்கு அது ஓமவல்லி தழை சாறு என்று புரிந்தது. வீட்டில் ஓமவல்லி செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம்.
வாயில் போட்டு மென்றால், துர்நாற்றம்,தூ----ரப் ---போய்விடும்.

ரமணீயன்.

உண்மைதான் பெரியவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
கராம்பு எண்ணை இல்லையா அது ?

கிராம்பு தைலம் கிராம்பிலிரிந்து எடுக்கும் தைலம், பல்வலிக்கு சிறந்த நிவாரணி. Mouth wash என்பது திரவம்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by balakarthik Wed Sep 29, 2010 8:51 pm

நல்ல தகவல் இனிமே காலைல பல்லுதேகுற வேலை மிச்சம்


ஈகரை தமிழ் களஞ்சியம் வாய் துர்நாற்றம் அகல 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாய் துர்நாற்றம் அகல Empty Re: வாய் துர்நாற்றம் அகல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum