புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Poll_c10 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Poll_m10 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Poll_c10 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Poll_m10 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயிக்கப் போவது யாரு? கோவிலில் தொழுதல்! காவினில் உலவுதல்!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 8:00 pm

ஜெயிக்கப் போவது யாரு?

மாணவர்களுக்குக் கடிதம் எழுதப் பயிற்சிகொடுத்துக் கொண்டிருந்தேன். கூட்டு விண்ணப்பம் என்று கரும்பலைகையில்கடிதத்தலைப்பு இட்டேன். மாணவர்கள் இயல்பாகவே குரும்பானவர்கள். என்மாணவர்கள் குரும்பானவர்கள் மட்டுமல்ல கரும்பானவர்களும். அவர்கள் அது என்னகூட்டு மிஸ்? கத்திரிக்காய கூட்டா? பொடலங்காய் கூட்டா? என்று அவர்களுக்கேஉண்டான கிண்டலும் கேலியுமாகக் கேட்க ஆரம்பித்தனர்.. இந்த எக்கோ அதிகமாகிசத்தம் வகுப்பறையைத் தாண்டி வெளியில் செல்லும் நிலை.. அதனை ரசித்தாலும்ரசித்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கோபம் போல முகத்தை வைத்துக் கொண்டு”எப்போதும் உங்களுக்கு விளையாட்டுதான்; எதைச் சொன்னாலும் சாப்பாட்டுலதான்நினைவெல்லாம்; சாப்பாட்டு ராமன்களா, ஒழுங்காகப் பாடத்தைக் கவனிங்கடா”என்று கூறிவிட்டு மீண்டும் விட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தேன். கூட்டுவிண்ணப்பம். விளக்கம் தரப்பட்டது. இன்றைய அரசியல் சூழல் எல்லாம் அலசிஆராயப்பட்டது. இறுதியாக யார் யாரிடம் எது குறித்து விண்ணப்பம் வைக்கவேண்டும் என்பதெல்லாம் பாடம் கூறி முடித்து, நீ வசிக்கும் தெருவில் பூங்காஅமைத்துத் தர வேண்டி ஒரு விண்ணப்பம் வரைக என்று மாணவர்களிடம் ஒரு வினாவைக்கப்பட்டது.

உடனே ஒருவன் ’ஏற்கனவேதெருவுக்கு இரண்டு பூங்காக்கள் உள்ளன;; என்று கூறியவன் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இந்த சிறுசுகளும் பெருசுகளும் செய்யற அழும்பு தாங்க முடியலமிஸ். ஒவ்வொன்றும் அரைக்கால டிரவுஷ்ரையும் ஒரு கேன்வாசையும் போட்டுட்டுபூங்காவில் ஏதோ இராணுவ பெரைடு நடத்துர மாதிரி, மார்ச் ஃபாஸ்ட் போட்டுக்கொண்டு விக்கு விக்குனு என்று பூங்காவைச் சுற்றி வருவது பாக்கச் சகிக்கல;வேற கடிதம் சொல்லுங்க மிஸ்” என்றான். சொல்றதைச் செய்யுங்கடா. இங்க நான்டீச்சரா நீ டீச்சரா என்று மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு ஒரு அதட்டலைப்போட்டேன். அவர்கள் பெட்டிப்பாம்பாகக் கடித்தத்தை எழுதி முடித்தார்கள்.

என்னதான் அவர்களை அதட்டிஅமரவைத்து விட்டாலும் என் மனத்திலும் உலகம் எங்கோ போய்க்கொண்டுஇருக்கின்றதே. என்ற எண்ணம் எழாமல் இல்லை. என் தெருவிலும் ஒரு பூங்காஉள்ளது. காலையிலும் மாலையிலும் அந்தப் பூங்காவில் உலா வருவத்ற்காகக்காரில் உலா வருபவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இந்தியா ஏழை நாடுஇல்லை என்று நினைக்கத் தோன்றும். அண்ணாநகர் டவரைத்தாண்டி காலை நேரம் செல்லவேண்டி வந்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது முன்னால் கிளம்பி ஆக வேண்டும்.இந்தக் கூட்டம் சுனாமியின் உபயம் என்று சொல்லலாம். அதற்காக கடற்கரையில்வாக்கிங் போகும் கூட்டம் குறைந்து இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுஉங்கள் கற்பனை. எங்கிருந்துதான் இத்தனை கூட்டம் வழிகிறதோ தெரியவில்லை.ஆனால் இந்தப் பூங்காக்களால் வேக நடைப்பயிற்சிக்கு ஒரு தளம் என்பதைத்தவிரவேறு பயன் உள்ளதா? உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு வேம்பு, ஒரு அரசு,ஒரு வில்வம், ஒரு துளசி என்று ஏதாவது மரம் அங்கு இருக்கிறதா?

வனபோஜனம் என்று ஒரு விழாகொண்டாடுவார்கள். அக்காலத்தில். இக்காலத்திலும் இந்த வனவிழா சிலகிராமங்களில் அது நடைபெறுவதாகத் தெரிகிறது.. அவ்விழாவில் வனத்தில்இருக்கும் மரங்களுக்குத் திருமணம் செய்து வைப்பர், ஊர்கூடி அம்மணவிழாவைக்கொண்டாடுவர். ஒன்றுகூடி உண்டு மகிழ்வர்.

பெரும்பாலும் திருமால்கோயில்கள் எல்லாம் சிறு குன்றிலும் அவன் மருகன் முருகன் கோயில்கள் எல்லாம்பெரும் குன்றுகளிலும் அமைந்திருக்க்கும். குன்றிருக்கும் இடமெல்லாம்குமரன் இருக்கும் இடம் என்பர். குமரன் கோபம் கொண்டு ஆண்டிக்கோலத்துடன்மலையில் நிற்கும் கோலம், நம் உடலுக்கு நோய் வராமல் காக்கும் பொருட்டுஎன்றால் இதை ஆன்மீகம் என்று எள்ளி நகையாடுவர்.

மலையேறி இறைவனை வழிபடச்செல்லும் ஒருவருக்கு வேறு எதாவது உடற்பயிற்சி தேவையா என்பதுகேள்விக்குரியது. திருமால் கோயில்களும் மலைகளில் அமைந்து வருவதுதிருப்பதி, அழகர் கோயில், தான் தோன்றி மலை போன்ற ஆலங்களால் அறியலாம்.இவையெல்லாம் மனிதர்களின் உடற்பயிற்சிக்கு என்று அமைந்தவை என்று கூறத்தான்வேண்டுமா?

முற்காலத்தில் எல்லா சமயத்து மக்களும் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினர். அவரவர்க்கு தனித்தனி கோயில்கள் இருந்தன. இதனை,

”பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்
ஆறுமுக்ச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியான் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை
வெண்குடை மன்னவன் கோயிலும்”

ன்ற சிலப்பதிகாரப் பாடலால் அறியலாம்.

கோவில் பக்கம் சென்றுபாருஙகள். இப்போதெல்லாம் மிகப்பிரபலமான ஒரு சில கோயில்களைத் தவிர பிறகோயில்கள் ஆள் அரவமற்றே காணப்படுகின்றன.. இதில் என்ன வேடிக்கை என்றால்.செம்மறி ஆட்டு கூட்டம் ஒன்று போன பாதையில் மற்ற அனைத்தும் போகும். அதுஎங்கு என்று கவலைப்படாமல். அது போல இன்றைய மக்கள் நிலையும் மாறிவிட்டது.

அயல் நாட்டுக் கலாச்சாரம்அழகாக நம்மைப் பிடித்துக்கொண்டது. மலை ஏற, கோயில்களுக்குச் செல்லமாட்டார்கள். ஆனால் வீட்டில் மலையளவு பணத்தைச் செலவு செய்து உடற்பயிற்சிசாதனங்களை வாங்கிக் குவித்து இருப்பார்கள். இந்தப் பணக்கார வர்க்கத்தைப்பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் பூனைகளாக அன்றாட உணவுக்கே அல்லாடும்ஏழைகளும். பார்லருக்கும் ஜிம்முக்கும் சென்று இருக்கின்ற கொஞ்சம் நஞ்சம்பணத்தையும் செலவு செய்தே தீருவேன் என்று அடமாக வாழ்ந்து, மனதளவிலும்உடலளவிலும் நோயாளிகளாக மாறி விடுகின்றனர்.

ஆலய தரிசனத்தால் விளையும் நன்மைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். நீண்ட சுற்றுப்பாதை அமைந்த கோயில்கள் இந்தியாவில் ஏராளம். இச்சுற்றுப்பாதையை மும்முறை வலம் வந்தாலே உடல் நோய்கள் அகன்று விடும்.

வேம்பும் அரசும் இல்லா அம்மன்ஆலயங்கள் இல்லை. இவை இரண்டும் கருப்பைக்கு உயிர் வரம் தரும் கடவுள்கள்.சங்க காலத்தில் வேப்ப மரத்தடியில் அமர்ந்தே ஊர்ப் பொதுச்செயல்களைச் செய்துவந்தனர். ”

மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர்”,
”:மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து”,
”மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப”

ஆகிய புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. இதே போல அரச மரங்களும். அதனால்தான்

அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்”

என்றபழமொழி எழுந்தது. இவை இரண்டையும் அரசன் அரசி என்றுரைக்கும் வழக்கம்கிரமங்களில் இன்றும் உள்ளது. இவர்களைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் ஆலயம்நல்கும் பயன்களையும் வரும் பதிவுகளில் பார்ப்போமா.....

ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த்.

 ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! A ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! A ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! T ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! H ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! I ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! R ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! A ஜெயிக்கப் போவது  யாரு? கோவிலில்  தொழுதல்!  காவினில்  உலவுதல்! Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக