Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
4 posters
Page 1 of 1
மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
மெனோபஸ் என்பது மாதவிலக்கு முற்றுப் பெறுதல் என்பதுதான். பொதுவாக சராசரி பெண்ணிற்கு 40 வயதில் மெனோபஸ் முற்றுப் பெறுகிறது. மெனோபஸ் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் பாதிக்கும் ஒரு நிகழ்வாகும்.
ஒரு பெண் 40 வயதை அடையும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இளமை என்பது முடிந்து முதுமையின் சாயல்கள் தென்பட ஆரம்பிக்கும் வயதுதான் 40. இதில் மாதவிலக்கு சில மாதங்கள் வராமல், ஒரு சில மாதங்கள் தொடர்ச்சியாக வந்து என சீரற்று இருப்பதுதான் மெனோபஸ் துவங்குவதன் அறிகுறி.
இந்த சமயத்தில் பெண்களுக்கு மன அளவில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் மெனோபஸை எதிர்கொள்ள அச்சம் கொள்கிறார்கள். மெனோபஸ் ஆகிவிட்டால் உடலில் பல்வேறு வியாதிகள் வந்துவிடும் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகிறது.
சிலருக்கு இந்த மெனோபஸ் மிக இளம் வயதிலேயே ஏற்படுவதும் உண்டு. 32 வயதில் கூட ஒரு சில பெண்களுக்கு மெனோபஸ் ஆகிவிடக் கூடும்.
தற்போதெல்லாம் படித்து வேலைக்குச் சென்றுவிட்டு வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பிறகே கல்யாணம் என்று ஒத்தக் காலில் நிற்கும் பெண்கள் ஏராளம். இப்படி காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு உடனடியாக கருத்தரிப்பு ஏற்பட்டுவிட்டால் பரவாயில்லை. அதுவே சில காலம் தாமதம் ஆவதும் உண்டு. 30 வயதிற்கு மேல் ஏற்படும் கருத்தரிப்பு ஆரோக்கியமாக இருக்காது என்பது பொதுவாக கருத்து. இதிலும் சிலருக்கு 32 வயதில் மெனோபஸ் ஆகிவிட்டால் அதன் பிறகு கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்படும்.
மெனோபஸ் சீக்கிரம் நிகழ காரணம் சினைப்பை செயலிழந்து விடுவதுதான். பரம்பரையாக சில குடும்பத்தில் நேரிடுகிற சினைப்பை வளர்ச்சியின்மை அல்லது சினைப்பை இல்லாமலே பிறந்திருப்பதால் இளம் வயதிலேயே மெனோபஸ் ஆகி விடுகிறது.
எனினும், மெனோபஸ் ஆவதை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும். பிறப்புறுப்பு வறண்டு விடுதல், உடலில் சிவப்பு சிவப்பாக புள்ளிகள் ஏற்படுவது போன்றவற்றின் மூலம் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் வெகுவாகக் குறைவதை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இளம் வயதில் மாதவிலக்கு முற்றுப் பெற்ற பெண்களுக்கு ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையின் மூலம் மாதவிலக்கை ஏற்படுத்தி குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்கிறது மருத்துவம்.
எதுவாக இருந்தாலும், பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை உடனடியாக மருத்துவரிடம் கூறி அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும். தங்கள் உடலில் பெரும் பிரச்சினை ஏற்படும் வரை பொருத்திருந்து பிறகு மருத்துவரிடம் செல்லும் போது நோய் முற்றியிருக்கும். இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள் மருத்துவரிடம் வரும் போதே முற்றிய நிலையில் இருக்கிறது. எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
தகவலுக்கு நன்றிகள் நண்பா.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
தகவலுக்கு நன்றி கார்த்திக்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
அருமையான பகர்வுக்கு மிக்க நன்றி
மெனோபஸ் பற்றி மேலும் அறிந்திட
http://www.eegarai.net/-f14/-t30379.htm?theme_id=௧௪௭௦௦௪
http://www.eegarai.net/-f14/-t28904.ஹதம்
http://www.eegarai.net/-f19/-t5348.htm
மெனோபஸ் பற்றி மேலும் அறிந்திட
http://www.eegarai.net/-f14/-t30379.htm?theme_id=௧௪௭௦௦௪
http://www.eegarai.net/-f14/-t28904.ஹதம்
http://www.eegarai.net/-f19/-t5348.htm
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
V.Annasamy wrote:தகவலுக்கு நன்றிகள் நண்பா.
நன்றி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
ரபீக் wrote:தகவலுக்கு நன்றி கார்த்திக்
நன்றி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மெனோபசுக்குப் பின் குழந்தைப் பேறு
சபீர் wrote:அருமையான பகர்வுக்கு மிக்க நன்றி
மெனோபஸ் பற்றி மேலும் அறிந்திட
http://www.eegarai.net/-f14/-t30379.htm?theme_id=௧௪௭௦௦௪
http://www.eegarai.net/-f14/-t28904.ஹதம்
http://www.eegarai.net/-f19/-t5348.htm
நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி
» இளநரைக்கு இலந்தை மருத்துவம்
» தாய்ப்பால்தான் குழந்தைக்கு மிகச் சிறந்தது
» குறை பிரசவமும் குழந்தை பாதிப்பும்
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» இளநரைக்கு இலந்தை மருத்துவம்
» தாய்ப்பால்தான் குழந்தைக்கு மிகச் சிறந்தது
» குறை பிரசவமும் குழந்தை பாதிப்பும்
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|