ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் தாகம்

+11
முரளிராஜா
அசுரன்
யாதுமானவள்
Jiffriya
ஸ்ரீமதி வேலன்
செய்தாலி
balakarthik
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty ஒரு பெண்ணின் தாகம்

Post by கார்த்திக் Tue Sep 28, 2010 4:39 pm

First topic message reminder :

உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 3:27 pm

ஸ்ரீமதி வேலன் wrote:வரிகள் அருமை ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 677196


மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by Jiffriya Wed Apr 27, 2011 3:44 pm

அருமை அருமை..அற்புதமான வரிகள்..அத்தனையும் உணர்வோடு கலக்கிறது.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 3:57 pm

Jiffriya wrote:அருமை அருமை..அற்புதமான வரிகள்..அத்தனையும் உணர்வோடு கலக்கிறது.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by யாதுமானவள் Wed Apr 27, 2011 5:25 pm

[quote="கார்த்திக்"]உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்

விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்

உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
quote]

அருமையான கவிதை. செய்தாலி கவிதை போலுள்ளதே என நினைத்தேன். இது செய்தாலியினுடையதே என்பதை அவரின் பதில் பதிவிலிருந்து தெளிந்தேன்.

நல்ல மையான கவிதை செய்தாலி... வாழ்த்துக்கள்!


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 5:36 pm

[quote="யாதுமானவள்"]
கார்த்திக் wrote:உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்

விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்

உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
quote]

அருமையான கவிதை. செய்தாலி கவிதை போலுள்ளதே என நினைத்தேன். இது செய்தாலியினுடையதே என்பதை அவரின் பதில் பதிவிலிருந்து தெளிந்தேன்.

நல்ல மையான கவிதை செய்தாலி... வாழ்த்துக்கள்!

நான் ஈகரை வருமுன்னே என் நிறைய கிறுக்கல்கள் கவிதைகள் பக்கத்தில்
தோழர் கார்த்திக்கால் இங்கு பதைபட்டு இருக்கிறது

அதற்கு நல்ல பின்னூட்டங்கள் கண்டேன் அதன் பிறகுதான் நான் இங்கு எழுத வந்தேன்

என் கிறுக்கல் அவரால் கவரப்பட்டு இங்கு தோழமைகளுடன் அவர் பகிர்ந்ததில்
மனமார கார்த்திக்கை பாராட்டுகிறேன்

உங்களின் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by அசுரன் Thu Apr 28, 2011 12:26 am

பெண்ணின் பார்வையில் ஆணாதிக்க ஆணின் வெறிச்செயலை கவிதையில் கொணர்ந்த விதம் அருமை. இவளை போல நாட்டில் நிறையபேர் உண்டு கார்த்திக். கவிதைக்கு பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by முரளிராஜா Thu Apr 28, 2011 9:36 am

கவிதை அருமை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by kuttypriya Thu Apr 28, 2011 9:48 am

wonterful lines chanceless
kuttypriya
kuttypriya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by mohan-தாஸ் Thu Apr 28, 2011 12:15 pm

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 224747944 ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 224747944


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by உமா Thu Apr 28, 2011 12:40 pm

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 224747944 ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 224747944 ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பெண்ணின் தாகம்  - Page 2 Empty Re: ஒரு பெண்ணின் தாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum