புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
10 Posts - 4%
prajai
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 0%
Guna.D
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் மறந்தவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 2:07 pm

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

செய்தாலி.



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 2:16 pm

சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
சுயம் மறந்தவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:23 pm

அருமை !!!!!!!!!!!!!!!!!!!!
சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:25 pm

ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:26 pm

உமா wrote:அருமை !!!!!!!!!!!!!!!!!!!!
சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 3:33 pm

செய்தாலி wrote:
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா

சூப்பருங்க நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
சுயம் மறந்தவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:56 pm

ஹாசிம் wrote:
செய்தாலி wrote:
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா

சூப்பருங்க நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 4:00 pm

இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 4:01 pm

Jiffriya wrote:இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:27 pm

செய்தாலி wrote:

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துப்போகும்
பேருந்து நிலையத்தில்
அழுக்குப் படிந்த
கிழிந்த சட்டைப்பாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடைவழியே
உடலைப்பார்த்தும் கேலிச்செய்தும்
அவளைத் தாண்டிச் செல்வார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயிருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தையும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாக்கிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

மனிதநேய வரிகள்.....
சொந்தமில்லாத யாரோ ஒரு பெண் இப்படி நடுத்தெருவில் அல்லல்பட்டது கண்டு மனம் பொறுக்காது வரைந்த வரிகள் இங்கே அழகிய கவிதையாக மிளிர்கிறது செய்தாலி....

தெய்வம் மறைந்திருப்பது கூட நின்று கொல்லத்தானோ?
எங்கள் தெருவிலும் இதே போல் ஒரு பெண்...
திடிரென்று ஒரு நாள் வயிறு வீங்கிப்போய்....
மனநிலை சரியில்லாத பெண்ணைக்கூட
விட்டுவைக்காத காமாந்தகர்கள்.....

பின் குழந்தையோடு தலை சொறிந்துக்கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு சுயம் மறந்தவள் 440806

அருமையான வரிகள் செய்தாலி.. சுயம் மறந்தவள் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுயம் மறந்தவள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக