ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் தகுதி

+16
அன்பு தளபதி
வழிப்போக்கன்
T.N.Balasubramanian
kalaimoon70
சபீர்
முபிஸ்
balakarthik
sathyan
சரவணன்
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
V.Annasamy
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
கார்த்திக்
Aathira
20 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

மனைவியின் தகுதி - Page 5 Empty மனைவியின் தகுதி

Post by Aathira Tue Sep 28, 2010 3:16 pm

First topic message reminder :

மனைவியின் தகுதி



நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,

ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை

உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!



ஆதிரா..


மனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Tமனைவியின் தகுதி - Page 5 Hமனைவியின் தகுதி - Page 5 Iமனைவியின் தகுதி - Page 5 Rமனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மனைவியின் தகுதி - Page 5 Empty Re: மனைவியின் தகுதி

Post by Aathira Sun Oct 17, 2010 10:28 am

கலை wrote:
காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மொத்தக் கவிதைக்கு இந்த முகவரி ஒன்றே போதும் இதன் மகத்துவம் பறைசாற்ற..!

காதலில் மணத்தில் இரண்டிலுமே பெண்களுக்கு என தனிவிலங்கு பூட்டிய சமூகத்தின் கொடுமனதை இயல்பான வரிகளால் வரைந்து இருக்கிறீர்கள்..!

மனைவி ஆகும்முன் காதலியாய் இருக்கும்போது இல்லாத தகுதிக்குறைவு மணம் பேசி பணம்வாங்க எண்ணும்போது மட்டும் எங்கிருந்தோ முளைத்து வந்து குதிக்கும் ஆண்மையை இதனை விட சவுககடி யாரால் தர இயலும்..?

ஆதிராவின் கவிதைகளில் இயல்பாகக்காணும் அழ்கு என்ன என்றால் அது நம் அடுத்து நிற்கும் போது நம்மை இடித்துரைக்கும்... எட்டி நிற்கும் போது நம்மை எச்சரிக்கும்...

சமூகப் புரிந்துணர்வு மிக்க இக்கவிதையை அனைவரினும் இறுதியாக விமரிசனம் செய்யும் ஆவலால் விட்டு வைத்திருந்தேன்.. இன்று வாய்ப்புணர்ந்து மனதாரப் பாராட்டி வாழ்த்திநிற்கிறேன்...!

இன்னும் இது போன்ற சமூகப்பொறியை ஆங்காங்கே தூவிவிடுஙக்ள்... அன்றேல் சமூகம் சிதறிப்போகும்..!

வாழ்த்துகள் ஆதிரா..!

இவ்வளவு அழகான பின்னூட்டம் கலை.. நான் பார்க்கவே இல்லை. கடைசியில் பதிய காத்திருந்து நிறைவாக மனம் நிறைந்த பாராட்டு.. நிலையாக மனதிலும்.... மிக்க நன்றி கலை.


மனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Tமனைவியின் தகுதி - Page 5 Hமனைவியின் தகுதி - Page 5 Iமனைவியின் தகுதி - Page 5 Rமனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 5 Empty Re: மனைவியின் தகுதி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 17, 2010 10:38 am

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!

.............பெண்மையின் மேன்மை என்னவென்று இந்த வரிகள் சொல்லுகின்றன. மிக நேர்த்தியாக ஆதிரா அவர்கள் இந்த கவிதையை வடித்துள்ளார்கள்.

கவிதை என்பது அடுக்குமொழிகள் மட்டுமே இருப்பதும், சாதாரண செய்திகளை மட்டுமே சொல்லுவதாக இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை சுட்டிக் காட்டி இந்த மனிதம் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்வது மிகவும் ஏற்புடையது.

இம்மாதிரியான கவிதைகள் மனதைத் தொடுகிறது என்று சொல்வதைவிட மனதைத் தைக்கிறது என்றே சொல்லவேண்டும்.

வாழ்த்துக்கள் ஆதிரா.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 5 Empty Re: மனைவியின் தகுதி

Post by Aathira Fri Oct 22, 2010 10:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!

.............பெண்மையின் மேன்மை என்னவென்று இந்த வரிகள் சொல்லுகின்றன. மிக நேர்த்தியாக ஆதிரா அவர்கள் இந்த கவிதையை வடித்துள்ளார்கள்.

கவிதை என்பது அடுக்குமொழிகள் மட்டுமே இருப்பதும், சாதாரண செய்திகளை மட்டுமே சொல்லுவதாக இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை சுட்டிக் காட்டி இந்த மனிதம் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்வது மிகவும் ஏற்புடையது.

இம்மாதிரியான கவிதைகள் மனதைத் தொடுகிறது என்று சொல்வதைவிட மனதைத் தைக்கிறது என்றே சொல்லவேண்டும்.

வாழ்த்துக்கள் ஆதிரா.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


அன்புள்ள கல்யாண் அவர்களே,
தங்களின் அழகான பின்னூட்டமே மேலும் மேலும் எழுதத் தூண்டுவது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? மனம் சொலலிக்கொண்டிருக்கும் நன்றியை என்றென்றும்.. மனைவியின் தகுதி - Page 5 154550


மனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Tமனைவியின் தகுதி - Page 5 Hமனைவியின் தகுதி - Page 5 Iமனைவியின் தகுதி - Page 5 Rமனைவியின் தகுதி - Page 5 Aமனைவியின் தகுதி - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 5 Empty Re: மனைவியின் தகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum