ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் தகுதி

+16
அன்பு தளபதி
வழிப்போக்கன்
T.N.Balasubramanian
kalaimoon70
சபீர்
முபிஸ்
balakarthik
sathyan
சரவணன்
சிவா
தமிழ்ப்ரியன் விஜி
V.Annasamy
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
கார்த்திக்
Aathira
20 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty மனைவியின் தகுதி

Post by Aathira Tue Sep 28, 2010 3:16 pm

First topic message reminder :

மனைவியின் தகுதி



நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,

ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை

உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!



ஆதிரா..


மனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Tமனைவியின் தகுதி - Page 3 Hமனைவியின் தகுதி - Page 3 Iமனைவியின் தகுதி - Page 3 Rமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by Aathira Tue Sep 28, 2010 8:38 pm

சிவா wrote:///மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!///

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலையை சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் அக்கா!
மிக்க நன்றி சிவா.. அன்பு மலர்


மனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Tமனைவியின் தகுதி - Page 3 Hமனைவியின் தகுதி - Page 3 Iமனைவியின் தகுதி - Page 3 Rமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by kalaimoon70 Tue Sep 28, 2010 8:42 pm

Aathira wrote:மனைவியின் தகுதி




மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை

உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!



ஆதிரா..

உண்மையின் குரல் இது.
மலரும் நினைவுகள் ஆண்களுக்கு மட்டுமே.
சொன்னால் கவிதை.
காதலி சொன்னால்,
கெட்டுபோகும் கலாச்சாரம் .
என்ற நிலை.
உங்கள் கவிதை சொல்லும் நிலை உண்மை.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by Aathira Tue Sep 28, 2010 8:44 pm

சிவா wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:ஆதிரா அக்கா ரொம்ப நாளைக்கு பின்னாடி நான் உங்க கவிதைய இப்பதான் படிக்கிறேன். அருமையான கவிதை.
பெண்களின் நிலையை சரியா சொல்லி இருக்கீங்க.
மனைவியின் தகுதி - Page 3 677196 மனைவியின் தகுதி - Page 3 677196 மனைவியின் தகுதி - Page 3 677196 மனைவியின் தகுதி - Page 3 677196 மனைவியின் தகுதி - Page 3 677196 மனைவியின் தகுதி - Page 3 677196 மனைவியின் தகுதி - Page 3 677196

நான் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லை சுதா. சுடச்சுட கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி சுதா.

சொந்த ஊர்ப்பயணம் எப்படி இருந்தது? நலமாக உள்ளீர்களா? மனைவியின் தகுதி - Page 3 154550

ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதே இல்லை!

போதுமானதாக நேரமும் கிடைப்பதில்லை . முழு மனதுடன் எதையும் செய்வது இல்லை. அதனால் மன நிறைவு ஏற்படுவில்லை எதிலும், . அதனால்தான்....என்று நினைக்கிறேன். இதெல்லாம் மாயையா என்றும் தெரியவில்லை.. சோகம் சோகம்


மனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Tமனைவியின் தகுதி - Page 3 Hமனைவியின் தகுதி - Page 3 Iமனைவியின் தகுதி - Page 3 Rமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by T.N.Balasubramanian Tue Sep 28, 2010 9:06 pm

அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை. அன்பு மலர்
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by Aathira Tue Sep 28, 2010 9:18 pm

T.N.Balasubramanian wrote:அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை. மனைவியின் தகுதி - Page 3 154550
ரமணீயன்.


என்றும் தங்க்ள் பதிவில் புதிரும் புதுமையும் இழையோடும்..இது என்ன மொழி.. புரியாத புதிர் மொழி.. பாராட்டா? ..குட்டா? இரண்டையும் ஏற்கும் மனத்துடன்..அன்புடன்.. மனைவியின் தகுதி - Page 3 154550


மனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Tமனைவியின் தகுதி - Page 3 Hமனைவியின் தகுதி - Page 3 Iமனைவியின் தகுதி - Page 3 Rமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by Guest Wed Sep 29, 2010 1:22 am


மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!


🐰
avatar
Guest
Guest


Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by வழிப்போக்கன் Wed Sep 29, 2010 1:34 am

கவிதைப் புனைவு அருமையாக உள்ளது ஆதிரா அவர்களே! சீதன வரவில் மனம் மகிழும் ஆடவர்க்கான மனநிலையை படம்போட்டுக் காட்டியது... மேலும் தொடருங்கள்.


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மனைவியின் தகுதி - Page 3 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 2:48 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:அக்கா ஆதிராவின்,
அக்மார்க்,
கவிதை வரிகள்.
அருமை. மனைவியின் தகுதி - Page 3 154550
ரமணீயன்.


என்றும் தங்க்ள் பதிவில் புதிரும் புதுமையும் இழையோடும்..இது என்ன மொழி.. புரியாத புதிர் மொழி.. பாராட்டா? ..குட்டா? இரண்டையும் ஏற்கும் மனத்துடன்..அன்புடன்.. மனைவியின் தகுதி - Page 3 154550

கதை கூறும் நயம், அதை
கவிதை யாக்கி தரும் தரம்,
சுவையான உபமான,உபமேயம்
அவையோர் அனைவரும் படிக்க தகும்.
வேண்டிய அளவே வரிகள்,
வீணடிக்கா வார்த்தைகள்.
ஆதிராவின் "அக்" மார்க்கில் சில.

இன்னும் பல: ஆனாலும்
இன்று இல.
இன்றே கூறிவிட்டால் ,
நாளை கூற எதை தேடுவேன்.
எங்கு ஓடுவேன்.

புதிர் ஒன்றுமில்லை,
உதிர்த்த வார்த்தையில்,
புகழ்ச்சியை அன்றி.
குட்ட முடியுமா? கூடாது
குட்டும் உயரத்தில் நானில்லை,
எட்டி பிடிக்க முயன்றாலும்,
எட்டா உயரம் உங்கள் உயரம்.

வாழ்வதில் காணும் இன்பத்தை ,
அன்பு மலர் வாழ்த்துவதில் நான் காணுகிறேன்.

வாழ்த்துக்கள் ,ஆதிரா அவர்களே.!

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by வழிப்போக்கன் Wed Sep 29, 2010 3:02 am

பிணக்கம் கொள்ளாது மனதுகளில் இணக்கம் காட்டும் இதமான விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது ரமணீயன் நன்றி!


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மனைவியின் தகுதி - Page 3 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by Aathira Wed Sep 29, 2010 9:20 am

பிச்ச wrote:ஐயோ பாவம்! மனைவியின் தகுதி - Page 3 440806
கவிதைக்காக ஆயிரம் கைத்தட்டல்கள். (மனைவியின் தகுதி - Page 3 677196 x 1000 )
ஐயோ பாவம் சொன்னது போதும். வாழ்க்கையில் இதையெல்லாம் கடைபிடிங்கள் பிச்ச. பிச்ச எடுத்தாலும் எடுப்பேன். தட்சனை வாங்கமாட்டேன்னு சொல்லுங்க..ஆமா. நன்றி சரண் உங்கள் 1000 கைதட்டலால்(வலிக்காமல்) எனைக் கவுரவித்தமைக்கு... மனைவியின் தகுதி - Page 3 154550


மனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Tமனைவியின் தகுதி - Page 3 Hமனைவியின் தகுதி - Page 3 Iமனைவியின் தகுதி - Page 3 Rமனைவியின் தகுதி - Page 3 Aமனைவியின் தகுதி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியின் தகுதி - Page 3 Empty Re: மனைவியின் தகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum