ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

+11
balakarthik
Tamilzhan
Aathira
kalaimoon70
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
kirikasan
கார்த்திக்
சிவா
முபிஸ்
srinihasan
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by srinihasan Tue Sep 28, 2010 1:02 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரையின் உறவுகளுக்கு,

வணக்கம்...

நம் ஈகரை கவிஞர்கள் எழுதிய கவிதைகளை புத்தக வடிவில் தொகுத்து அவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மகிழ்விக்கின்ற வகையிலும் மற்றும் ஈகரையின் ஒரு முன்னேற்றமாய் நமது பங்களிப்பால் மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக கால்தடம் பதித்திருக்கும் இந்த பொன்னான ஆண்டினை முழுமனதுடன் நம்மோடு கொண்டாடுவதற்கு விரும்புவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இதற்கு ஈகரை நிர்வாகம் நம்மிடம் ஓர் ஆலோசனையை / உதவியை நாடுகின்றது. அதனை நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்பட்டு இனிதாய் முடித்து தருவோமாக.

ஈகரை நிர்வாகம் வெளியிட உள்ள கவிதை புத்தகத்திற்கு ஏற்ற நல்லதொரு தலைப்பை மணி மகுடமாய் சூட்ட நம்மால் ஆன நற்பெயர்களை இங்கே வெளியிடுவோம். அதில் பொருத்தமான ஒன்றினை நிர்வாகம் தேர்வு செய்து புத்தகத்திற்கு பெயராக பொறிக்கும்...

அனைவரும் தங்களுக்கு மனதில் தோன்றும் சுவையான தமிழ் பெயர்களை தலைப்பாய் இங்கே வெளியிட வேண்டுகின்றேன்.


நன்றி வணக்கம்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by கலைவேந்தன் Thu Sep 30, 2010 1:52 am

எதோ என்னாலானது :

ஈகரை மயிலின் வண்ணத் தோகைகள்.

ஈகரை வாயிலின் வண்ணத் தோரணங்கள்...

ஈகரைக்காற்றின் பலவண்ணச்சாரல்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by கலைவேந்தன் Thu Sep 30, 2010 1:53 am

முகப்புபடத்தில் ஒரு தோகைவிரித்தாடும் மயில் ஈகரையாகவும் ஒவ்வொரு தோகையிலும் கவிஞர்களின் பெயரும் பொறித்திட இயலுமெனில் நலம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by கலைவேந்தன் Thu Sep 30, 2010 1:56 am

இன்னொன்னு மறந்துட்டேன்.

ஈகரை வானவில்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by வழிப்போக்கன் Thu Sep 30, 2010 4:18 am

ஈகரை நனைக்கும் ”பா” மழை!


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by kirikasan Thu Sep 30, 2010 6:05 am

ஈகரையின் ராகங்கள்

ஈகரை கண்ட
இதய ராகங்கள்

உணர்வின் தீப்பொறிகள்

உணர்வு ஊற்றாகி நதியாகிறது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by சிவா Thu Sep 30, 2010 9:28 am

கலை wrote:முகப்புபடத்தில் ஒரு தோகைவிரித்தாடும் மயில் ஈகரையாகவும் ஒவ்வொரு தோகையிலும் கவிஞர்களின் பெயரும் பொறித்திட இயலுமெனில் நலம்.

நானும் வழிமொழிகிறேன்!


உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 4 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum