புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அன்புள்ள ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு வேண்டுகோள்....
நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும் வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.
மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.
எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..
அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது.. ஓரிரு நாட்களுக்கு அளித்தால் வசிதியாக இருக்கும்.
நன்றி கவிஞர்களே..
இசைவுக் கடிதம்
அனுப்புநர்:
----------------,
----------------,
----------------.
பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.
ஐயா,
வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.
நன்றி.
இடம் :
தேதி :

நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மீண்டும் வாழ்த்துக்கள் அம்மணி பொறுமையோடு காத்திருக்கிறோம் கவிஞர்களின் படைப்புகளை படிப்பதற்கும் காண்பதற்கும் நல்ல முயற்சிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
megastar wrote:நிர்வாணமாயிருந்த எம் கவிதையை சீர்படுத்தி
ஆடை உடுத்தி அழகு பார்த்த ஈகரை , இப்போது
அணிகலன் பூட்ட முனைந்துள்ளது. திரை மறைவிலிருந்த
கவிதைகளை தொகுத்து பதிப்பிக்கும் ஆதிரையின் முயற்சிக்கு
அற்பனின் வாழ்த்துக்கள்!
இருண்ட கருவறையில் துள்ளி குதித்த குழந்தைகள்
பிரசவிக்க இருக்கும் நேரத்தை ஆவலோடு எதிர் பார்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளிவர தாயே குழந்தையிடம் அனுமதி கேட்குமோ ?
தாயே உனக்கு இல்லாத உரிமையா, இருந்தாலும் கேட்டு விட்டாய், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம். தாராளமாய் பிரசரித்துக் கொள், எங்களுக்கு தகுதி இருந்தால்.
நன்றி மெகா ஸ்டார்... ஆனால் கவிதைகளின் லின்க் அனுப்பவில்லையே...
உறவுகளின் அன்பில் உருகி...
சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆதிரா...!
நானே சொல்லலாமென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான கவிதைகளிலிருந்து அனைத்தையும் வாசித்து தேர்ந்தெடுத்தாலும் கவிஞர்களின் விருப்பமென்ன என்பதையும் அறிதல் இன்றியமையாதது...!
அனைத்து கவி நண்பரக்ளும் இதனைச்செய்வார் என்று எதிர்நோக்குகிறோம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இந்த ஒப்புதலை காகிதத்தில் எழுதி கையோப்பமிட்டு உங்களுக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டுமா என்பதை தெரியப்படுத்துங்கள் ஆதிரா...!
அப்படிஎனில் அஞ்சல் முகவரியும் தேவைப்படுமே...!
அப்படிஎனில் அஞ்சல் முகவரியும் தேவைப்படுமே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன் wrote:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.
இந்த முகவரியே அனுப்புவதற்கு போதுமானதா. எந்த ஊரர் என்ற முகவரி தேவையில்லையா
innilaa.mullai@gmail.com அல்லது admin@sivastar.net இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் வித்யாசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக்க நன்றி அனைத்து நடத்துணர் தலைமை நடத்துணர்களுக்கு
கவிதைத்துறையில் சோபிக்கும் கவிஞர்களை திரட்டி நிற்கும் ஈகரை மேலும் மெரு கூட்டுமுகமாக இவ்வாறான நடவெடிக்கைகளில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக்க நன்றி
விசேடமாக தமிழுக்காக என்றும் பாடுபடும் எம் ஈகரை உறவுகளுக்கு அன்புகலந்த வாழ்த்துகளுடன் பாராட்டுதல்கள்

நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2