புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
24 Posts - 3%
prajai
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_m10அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Wed Sep 29, 2010 9:31 am

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் 220pxamberpendants800piஅம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல்போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும்.

அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது. வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.

ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும்.
அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் 220pxspiderinamber1
அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். இதை ஆங்கிலத்தில் 'அம்பர்கிரிஸ் 'என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும்.

இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.

இந்த அம்பர் கட்டிகளை துணியில் தேய்த்த பின் சிறு வைக்கோல் துண்டுகளை ஈர்ப்பதை கிரேக்க நாட்டில் உள்ள தாலஸ் என்பவர் கி.மு 600 வாக்கில் கண்டுபிடித்தார். ஏறத்தாழ கி.மு. 300ல் வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞர் பிளேட்டோ அவர்கள் அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி குறித்துள்ளார். இந்த அம்பரை கிரேக்கத்தில் எலெக்ட்ரான் என்கின்றனர் (இதன் அடிப்படையில் இதனை இலத்தீனில் எலெக்ட்ரம் என்பர்)

http://sivatharisan.karaitivu.org/2010/09/blog-post_3470.html

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Wed Sep 29, 2010 11:19 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 29, 2010 12:11 pm

அதிசயத் தகவலை அழகாக விளக்கியுள்ளீர்கள் சிவதர்சன்!

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் 220pxspiderinamber1 எவ்வளவு அழகாக உள்ளது!

இனிமேல் கடற்கரைப் பக்கம் சென்றால் அம்பர் வாசனை கிடைக்கிறதா எனத் தேடிப்பாருங்கள் சிவா! கிடைத்தால் ரகசியமாக எனக்கு அனுப்பிவிடுங்கள்!

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:14 pm

சிவா 1984 புதிய தகவலை வழங்குகிறீர்கள் நன்றி.....

தல அட்ரஸ் சொல்லவே இல்லையே.... ஜாலி

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Power-Star-Srinivasan
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Wed Sep 29, 2010 2:48 pm

சிவா wrote:அதிசயத் தகவலை அழகாக விளக்கியுள்ளீர்கள் சிவதர்சன்!

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் 220pxspiderinamber1 எவ்வளவு அழகாக உள்ளது!

இனிமேல் கடற்கரைப் பக்கம் சென்றால் அம்பர் வாசனை கிடைக்கிறதா எனத் தேடிப்பாருங்கள் சிவா! கிடைத்தால் ரகசியமாக எனக்கு அனுப்பிவிடுங்கள்!

நன்றி உங்கள் கருத்துக்கு ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு கிடைத்தால் நான் யாருக்குமே சொல்லமாட்டேன். மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக