ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் இணையடியில் பாச்சரம்!

+5
ஹாசிம்
ரபீக்
balakarthik
சிவா
nilaaa
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அப்பாவின் இணையடியில் பாச்சரம்! - Page 2 Empty அப்பாவின் இணையடியில் பாச்சரம்!

Post by nilaaa Tue Sep 28, 2010 11:03 am

First topic message reminder :

[url=src='https://2img.net/r/ihimizer/img210/3796/appa.jpg' border='0'/>][/url]

எந்தையே! உடலால் எமைப் பிரிந்து
ஆனது ஏழாண்டுகள்!
முந்தை வினைப்பயனே!
போனதேன் எமை விட்டு?

கடமை முடிந்ததென்று
கண்ணை மூடினீரோ?
கடவுள் அடி தனில்
கண்டீரோ நிம்மதி?

காலமெல்லாம் எமக்காய்
கடுமையாய் உழைத்தவரே!
காசினியில் வந்துதிக்கும்
உடுக்களுக்கு இடம் வைத்தீரோ?

வெய்யிலில் தான் தெரியும்
நிழலின் அருமையென
விரைந்தீரோ விண்ணுலகம்!
விம்முகிறோம்! வேதனையில்!

காலங்கள் போனாலும்
காலனவன் உமைக் கவர்ந்து!
கர்வமெம் மனதில், மகவென
கண்ணியமான தந்தைக்கு!

புன்னகையும் பொசுக்கெனவரும்
பொய்க்கோபமும் கொண்ட எம்
பொக்கிஷமே! இனிவரும்
பிறப்பிலும் நான் உங்கள்
பிள்ளையாகப் பிறக்கவேண்டும்!

இன்னுமோர் தாயாய் எமைக் காத்தவரே!
இல்லாள் தனின் உளமறிந்து நடப்பவரே!
என்றும் உண்டு உங்கள் ஆசி..
இறைஞ்சுகிறோம் நின்னடியே!

உங்கள் கடைக்குட்டி வதனி
(நிலா லண்டன்)
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down


அப்பாவின் இணையடியில் பாச்சரம்! - Page 2 Empty நன்றி

Post by nilaaa Wed Sep 29, 2010 10:41 am

ஹாசிம் wrote:அருமையான வரிகளில் தந்தைபுகள்
அவர் மனம் சாந்தியடைய வேண்டுகிறேன்


நன்றி ஹாசிம்!
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அப்பாவின் இணையடியில் பாச்சரம்! - Page 2 Empty அழுவதும் ஒரு சுகம்

Post by nilaaa Wed Sep 29, 2010 10:46 am

முபிஸ் wrote:அருமையான வரிகள் உண்மையில் அழ வைத்து விட்டீர்கள் என்னை விட்டு பிரிந்த தந்தையின் ஞாபகம் வந்து விட்டது

வாழ்வில் எஞ்சுவது நினைவுகள் தானே. பணமோ பொருளோ அல்லவே!

நன்றி
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அப்பாவின் இணையடியில் பாச்சரம்! - Page 2 Empty Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!

Post by srinihasan Wed Sep 29, 2010 11:33 am

இன்று உங்களுடன் அருகினில் துணையாக இல்லாமல் இருந்தாலும்... உங்கள் மனத்தினில் தோன்றும் சில கவலைகளையும் மறக்க செய்து தங்களின் உற்சாகத்திற்கு, முன்னேற்றத்திற்கு மற்றும் நல்வாழ்விற்கும் உங்கள் தந்தை என்றென்றும் உடனிருந்து ஆசிர்வதிப்பார்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அப்பாவின் இணையடியில் பாச்சரம்! - Page 2 Empty Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!

Post by Thanjaavooraan Mon Oct 04, 2010 10:18 pm

உங்கள் தந்தைக்கு என் இதய அஞ்சலி....

தஞ்சாவூரான்.
அமிரகம்.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

அப்பாவின் இணையடியில் பாச்சரம்! - Page 2 Empty Re: அப்பாவின் இணையடியில் பாச்சரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum