ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

4 posters

Go down

வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Empty வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

Post by ரபீக் Tue Sep 28, 2010 10:29 am

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காவலன் திரைப்படம், விஜயின் அடுத்த படமாக வெளிவரவுள்ளது.
‘காவலன், ‘பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப்பதிப்பாகும். சித்திக் ஏற்கனவே விஜயை வைத்து ‘ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசின் கதாநாயகியாக நடிக்கும் ‘காவலன் படம், ‘தன்னுடைய படம் அல்ல, இயக்குனர் சித்திக்கின் படம் என வழக்கம்போல் விஜய் கூறியுள்ளார். ‘காவலன் சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாது, சித்திக்கின் ‘ப்ரெண்ட்ஸ் படத்தைப் போல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘கயிறு கட்டி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என்று ஏற்கனவே விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பதால், இப்படத்தில் விஜய் இயல்பாக நடித்திருப்பார் என நம்பலாம். தனது வழக்கமான பாணியை தவிர்த்து விஜய் ‘இயக்குனரின் நடிகராக இப்படத்தில் மாறி, சித்திக் சொன்னபடி மட்டுமே நடித்துள்ளாராம்.

ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் விஜய், சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அனைத்தையும் பார்க்கும் போது விஜய்க்கு, ஒரு பெரிய வெற்றி காத்திருப்பது போன்றே தோன்றுகிறது.

விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Empty Re: வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

Post by கார்த்திக் Tue Sep 28, 2010 11:41 am

படம் வரட்டும் அதையும் தான் பார்ப்போம் ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Empty Re: வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

Post by உதயசுதா Tue Sep 28, 2010 11:43 am

பார்ப்போம் இதுவாவது விஜய்க்கு இன்னொரு எதிர்காலத்தை அமைச்சு தருதான்னு.


வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Uவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Dவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Aவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Yவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Aவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Sவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Uவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Dவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Hவெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Empty Re: வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

Post by balakarthik Tue Sep 28, 2010 11:47 am

ஜனங்க இன்னுமா இவர நம்புது


ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்' Empty Re: வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum