புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
1 Post - 25%
viyasan
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
21 Posts - 4%
prajai
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_m10இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 23 Sep 2010 - 17:45

விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கதிர்களில் இருந்து, பூமியை பாதுகாக்கும் பணியை செய்யும் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை, இயற்கை தானாகவே மெல்ல சரி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, முழுமையாக மூடப்பட்டு விடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில், மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விஷயமாக புவி வெப்பமாதல் உள்ளது. பூமி உருண்டையில், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.புதிய நோய்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என, பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புவி வெப்பம் அதிகரிப்பிற்கு மனித தவறுகளால், பூமியின் மேற்பரப்பில், போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில், ஓட்டை விழுந்தது முக்கிய காரணம். சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து, வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் கார்பன் கழிவுகள் காரணமாக, பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று, 1970ம் ஆண்டு கண்டறியப்பட்டது.

அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை, சிறிது சிறிதாக பெரியதாகி வருவதாக, 1980 ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக, புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் அழற்சி, கண்ணில் கேட்ராக்ட், தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும், தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால், ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு, சுருங்கி வருகிறது. 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு, வரும் 2045 முதல் 2060ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

inneram



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 23 Sep 2010 - 18:10

மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 23 Sep 2010 - 18:13

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 23 Sep 2010 - 18:15

அதையும் ஆராய்ச்சி பண்ணுவோம் ......


நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 23 Sep 2010 - 18:15

கார்த்திக் wrote:அதையும் ஆராய்ச்சி பண்ணுவோம் ......


நன்றி தோழரே

கூடாது கூடாது கூடாது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 23 Sep 2010 - 18:18

ரபீக் wrote:
கார்த்திக் wrote:அதையும் ஆராய்ச்சி பண்ணுவோம் ......


நன்றி தோழரே

கூடாது கூடாது கூடாது

ஏன் பண்ண கூடாத ......

அதுல ஓட்டை இருக்குனு சொன்னதும் நாங்கதான் ...

அது எப்படி தானா சுருங்குதுன்னு கண்டு பிடிப்பது நாங்கதான் ... ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 23 Sep 2010 - 18:19



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 23 Sep 2010 - 19:27

எப்படியோ உலக அழிவு நெருங்கிவிட்டது என்பது உறுதியாகின்றது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 30 Sep 2010 - 13:50

இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196 இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196 இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196 இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196 இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196 இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196 இயற்கையாக மறைந்து வரும் ஓசோன் ஓட்டை!  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக