ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்

4 posters

Go down

  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Empty தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்

Post by கார்த்திக் Tue 28 Sep 2010 - 10:22



இசையமைப்பாளர் சந்திரபோஸ் (55) சென்னையில் இன்று காலமானார்.


கல்லீரல் பாதிப்பு காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று மாலை காலமானார்.

தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக நிலைத்தது.


ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


ஊர்க்காவலன்,விடுதலை, அண்ணாநகர் முதல் தெரு, மாநகர காவல்,சங்கர் குரு,வசந்தி, பாட்டி சொல்லைத்தட்டாதே,புதிய பாதை, தொட்டில் சபதம், மக்கள் என் பக்கம் உட்பட பல

வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்தார்.


’வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை’, ‘டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே’, ‘வானத்த பார்த்தேன் பூமிய
பார்த்தேன்’, ரவிவர்மன் எழுதாத கலையோ’, ‘சின்னச்சின்னப்பூவே நீ கண்ணால் பாரு போதும்’ என்பன போன்ற ஏராளமான ஹிட் பாடல்களை தந்திருக்கிறார்.

12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறார். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறார்.

எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தார்.

சமீபத்தில் மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.

லி‌ங்‌கம்‌ என்‌கி‌ற அவரது வி‌ல்‌லதனமா‌ன பா‌த்‌தி‌ரம்‌ ரசி‌கர்‌கள்‌ மத்‌தி‌யி‌ல்‌ பரபரப்‌பா‌க பே‌சப்‌பட்‌டது. டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செ‌ய்‌தா‌ர்‌.


கலை‌ஞர்‌ தொ‌லை‌க்‌கா‌ட்‌சி‌யி‌ல்‌ ஒளி‌பரப்‌பா‌ன வைரநெஞ்சம் தொடரில்‌ மாமனார் வே‌டத்‌தி‌லும்‌‌, மெகா சேனலில் ஒளி‌பரப்‌பா‌ன யார் கண்ணன் இயக்கி‌ய ஜனனம் தொடரில் வைத்தியராகவும் நடி‌த்‌தா‌ர்‌.

இந்நிலையில் அவர் உடல் நிலை காரணமாக மரணமடைந்திருக்கிறார். அவரது ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனிதன் படத்தில் ‘வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா வாழ்ந்த பின்னும் பேரை நாட்டின் நிலைப்பவன் மனிதனா’ என்று வரும் வரிகள் மிக ஆழமான கருத்துடையது.

இந்தப்பாடல் வரிகளுக்கு இசையைமைத்த சந்திரபோஸ். ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலி மூலம் அவர் அந்த வரிகளுக்கு அர்த்தப்படுத்தியிருக்கிறார்.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Empty Re: தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்

Post by உதயசுதா Tue 28 Sep 2010 - 11:42

என் ஆழ்ந்த இரங்கல்கள்.அவரது ஆத்மா சாந்தி அடைய
என் பிரார்த்தனைகள்


  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் U  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் D  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் A  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Y  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் A  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் S  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் U  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் D  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் H  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Empty Re: தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்

Post by ரபீக் Tue 28 Sep 2010 - 11:48

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Empty Re: தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்

Post by சிவா Tue 28 Sep 2010 - 11:50

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!


  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர்  சந்திரபோஸ் மரணம் Empty Re: தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum