Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா
Page 1 of 1
இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா
‘நான் கடவுள்’ படம் விவகாரம் இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா போட உத்தரவு
‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ஊனமுற்றோரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யாததால், அவர்களுக்கு அறிவிக்கும் வகையில் வீட்டு முன்பு தண்டோரா போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஊனமுற்றோர் நலச்சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் கடவுள்’ திரைப்படத்தில், ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாக சித்தரித்துள்ளதுடன், அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே, ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த 5வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி முகமது அபுதாஹிர், மனு மீது திரைப்பட தணிக்கைத்துறை, படத்தின் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாலா, சீனிவாசன் மற்றும் திரைப்பட தணிக்கைத்துறை ஆகியோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராயினர். ஆனால், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய அவர்களின் வக்கீல்கள் கால அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து, 3 பேருக்கும் பதில் அளிக்குமாறு அறிவிக்கும் வகையில் அவர்கள் அலுவலகம், வீட்டு முன்பு தண்டோரா போட வேண்டும் என்றும், தண்டோராவுக்கான செலவை மனுதாரர் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை, செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Re: இயக்குநர் பாலா வீட்டுமுன் தண்டோரா
ஐயய்யோ
எந்த டைம்ல படம் எடுத்தார்னு தெரியலை.
ஒரே பிரச்சினையாத்தான் சந்திச்சிக்கிட்டு இருக்கிறார்.
நல்ல படம். ஆனால் ஓடவில்லை. தியேட்டரை விட்டு சில நாட்களிலே ஓடி விட்டது.
எந்த டைம்ல படம் எடுத்தார்னு தெரியலை.
ஒரே பிரச்சினையாத்தான் சந்திச்சிக்கிட்டு இருக்கிறார்.
நல்ல படம். ஆனால் ஓடவில்லை. தியேட்டரை விட்டு சில நாட்களிலே ஓடி விட்டது.
Guest- Guest
Similar topics
» இயக்குநர் பாலா,ஓடிடி தளத்திற்கு படம் இயக்குகிறார்
» என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம்
» தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா - நான் கடவுளுக்கு 2 விருது
» EPFO-ல் துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணிக்கு வாய்ப்பு
» மத்திய அரசின் NOVOD ல் இயக்குநர், இணை இயக்குநர் பணி வாய்ப்பு
» என்னை அழவைத்த தெய்வ திருமகள்!- இயக்குநர் பாலா உருக்கம்
» தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா - நான் கடவுளுக்கு 2 விருது
» EPFO-ல் துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணிக்கு வாய்ப்பு
» மத்திய அரசின் NOVOD ல் இயக்குநர், இணை இயக்குநர் பணி வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|