ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

+12
ரா.ரமேஷ்குமார்
thippu
varsha
nerthisarvesh
நிசாந்தன்
ரபீக்
சிவா
T.N.Balasubramanian
மனோஜ்
உதயசுதா
balakarthik
attacrc
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Mon Sep 27, 2010 5:45 pm

First topic message reminder :

டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down


டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Sun Aug 05, 2018 10:58 pm

ஆனால் இன்று டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் அன்று தொடங்கி சாகும் வரைக்கும் வியாதி தான்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by ராஜா Mon Aug 06, 2018 12:50 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்பொழுது நமது உணவு பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் வேறாக இருந்தது ... ஆனால் இப்பொழுது எல்லாம் உடல் வலிமை வீட்டுமுறை வைத்தியங்களுக்கு ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே ...சாதாரண காய்ச்சல் சளி போன்றவைகளை வீட்டிலையே குணமாக்க முயற்சிக்கலாம்... பிரசவம் என்பது  இரு உயிர் சம்பந்தப்பட்ட ஒன்று தேவை இல்லாதா சோதனை முயற்சிகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம் ...

அருமையான கருத்து ,

மருத்துவமனைக்கு செல்வது தான் சிறந்தது ஆனாலும் அங்கு பணமே குறிக்கோள் என்று இருக்கும் பணப்பேய்களின் கையில் அகப்படாமல் நல்ல மருத்துவரை அணுகி முடிந்தவரை சுகப்பிரசவத்திலேயே முயற்சி செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அரபு நாடுகளில் 99 % மருத்துவர்கள் சுகப்பிரசவம் நடக்கவே முயற்சி செய்வார்கள் , முடியாத பட்சத்தில் தான் அறுவை சிகிச்சை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by சிவனாசான் Tue Aug 07, 2018 11:34 am

எல்லா டாக்டரும் டாக்டரல்ல நல்ல மனம்
உள்ளடாக்டரே டாக்டர். வருமானமே பெரிதென
நினைக்கும் டாக்கடரிடம் போகாமல் இறைவன்
அணுகிரகத்தால் பிறக்கும் குழந்தைகளும் இல்லாமல்
இல்லை.எல்லாம் அவன் படைப்பவன் செயலே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by Mr.theni Tue Aug 07, 2018 1:31 pm

கிராமங்களில் இன்னமும் மருத்துவிச்சி பெண்கள் இருக்கிறார்கள். சுகப் பிரசவம்.அமெரிக்காவில் மிட்வைப்  இருப்பதாக படித்திருக்கிறேன்.

அரபு நாடுகளில் மனம் ஆட்சி செய்கிறது. இங்கே பணம் ஆட்சி செய்கிறது.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Thu Apr 30, 2020 4:35 pm

144 தடைக்கு பின்பு சுகப்பிரசவம் ஜாஸ்தியாமே
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by krishnaamma Thu Apr 30, 2020 6:38 pm

attacrc wrote:144 தடைக்கு பின்பு சுகப்பிரசவம் ஜாஸ்தியாமே
[You must be registered and logged in to see this link.]

ஹா ...ஹா....ஹா....கிட்ட தட்ட பத்து வருடங்கள் கழித்து இந்த திரி மேலே வந்துள்ளது மீண்டும்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
ஆமாம் வாய்ப்புகள் அதிகம்......ஏன் என்றால் உடல் உழைப்பு அதிகம் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by T.N.Balasubramanian Thu Apr 30, 2020 7:42 pm

krishnaamma
ஆமாம் வாய்ப்புகள் அதிகம்......ஏன் என்றால் உடல் உழைப்பு அதிகம் [You must be registered and logged in to see this image.]
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 3 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum