உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
+12
ரா.ரமேஷ்குமார்
thippu
varsha
nerthisarvesh
நிசாந்தன்
ரபீக்
சிவா
T.N.Balasubramanian
மனோஜ்
உதயசுதா
balakarthik
attacrc
16 posters
Page 2 of 2 •
1, 2

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
First topic message reminder :
டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
வணக்கம் மீண்டும் தொடரட்டும் வீட்டு பிரசவமும் ஹாஸ்பிடல் பிரசவமும் எது நல்லது நண்பர்களே
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
8 வருடம் முன்பு தொடங்கியதை மீண்டும் சரியான தருணத்தில் மீட்டு கொண்டு வந்துருகிறீர்கள்.. 

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
நாட்டு மருந்து கடையில் 50 ருபாய்க்கு பிரசவ மருந்து வாங்கி சாப்பிட்டு நெல்லு குத்தும் உரல்மீது உட்காரவைத்து மருத்துவம் படிக்காத மருத்துவச்சி ஒரு மரக்கா நெல்லு சம்பளமாக கொடுத்து பிறந்தவர்களே அதிகம் இது வீட்டு பிரசவம்
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
அப்பொழுது நமது உணவு பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் வேறாக இருந்தது ... ஆனால் இப்பொழுது எல்லாம் உடல் வலிமை வீட்டுமுறை வைத்தியங்களுக்கு ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே ...சாதாரண காய்ச்சல் சளி போன்றவைகளை வீட்டிலையே குணமாக்க முயற்சிக்கலாம்... பிரசவம் என்பது இரு உயிர் சம்பந்தப்பட்ட ஒன்று தேவை இல்லாதா சோதனை முயற்சிகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம் ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
உண்மைதான் அன்று விட்டு பிரசவத்தில் பிறந்தவர்கள் நல்ல திடகாத்திரமாவும் வயதான காலத்திலும் வியாதி கம்மியாவும் உள்ளார்கள்
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
ஆனால் இன்று டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் அன்று தொடங்கி சாகும் வரைக்கும் வியாதி தான்
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
ரா.ரமேஷ்குமார் wrote:அப்பொழுது நமது உணவு பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் வேறாக இருந்தது ... ஆனால் இப்பொழுது எல்லாம் உடல் வலிமை வீட்டுமுறை வைத்தியங்களுக்கு ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே ...சாதாரண காய்ச்சல் சளி போன்றவைகளை வீட்டிலையே குணமாக்க முயற்சிக்கலாம்... பிரசவம் என்பது இரு உயிர் சம்பந்தப்பட்ட ஒன்று தேவை இல்லாதா சோதனை முயற்சிகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம் ...
அருமையான கருத்து ,
மருத்துவமனைக்கு செல்வது தான் சிறந்தது ஆனாலும் அங்கு பணமே குறிக்கோள் என்று இருக்கும் பணப்பேய்களின் கையில் அகப்படாமல் நல்ல மருத்துவரை அணுகி முடிந்தவரை சுகப்பிரசவத்திலேயே முயற்சி செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
அரபு நாடுகளில் 99 % மருத்துவர்கள் சுகப்பிரசவம் நடக்கவே முயற்சி செய்வார்கள் , முடியாத பட்சத்தில் தான் அறுவை சிகிச்சை.
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
எல்லா டாக்டரும் டாக்டரல்ல நல்ல மனம்
உள்ளடாக்டரே டாக்டர். வருமானமே பெரிதென
நினைக்கும் டாக்கடரிடம் போகாமல் இறைவன்
அணுகிரகத்தால் பிறக்கும் குழந்தைகளும் இல்லாமல்
இல்லை.எல்லாம் அவன் படைப்பவன் செயலே.
உள்ளடாக்டரே டாக்டர். வருமானமே பெரிதென
நினைக்கும் டாக்கடரிடம் போகாமல் இறைவன்
அணுகிரகத்தால் பிறக்கும் குழந்தைகளும் இல்லாமல்
இல்லை.எல்லாம் அவன் படைப்பவன் செயலே.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
கிராமங்களில் இன்னமும் மருத்துவிச்சி பெண்கள் இருக்கிறார்கள். சுகப் பிரசவம்.அமெரிக்காவில் மிட்வைப் இருப்பதாக படித்திருக்கிறேன்.
அரபு நாடுகளில் மனம் ஆட்சி செய்கிறது. இங்கே பணம் ஆட்சி செய்கிறது.
அரபு நாடுகளில் மனம் ஆட்சி செய்கிறது. இங்கே பணம் ஆட்சி செய்கிறது.
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
144 தடைக்கு பின்பு சுகப்பிரசவம் ஜாஸ்தியாமே
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
மதிப்பீடுகள் : 12
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
[You must be registered and logged in to see this link.]attacrc wrote:144 தடைக்கு பின்பு சுகப்பிரசவம் ஜாஸ்தியாமே
ஹா ...ஹா....ஹா....கிட்ட தட்ட பத்து வருடங்கள் கழித்து இந்த திரி மேலே வந்துள்ளது மீண்டும்....



.
.
.
ஆமாம் வாய்ப்புகள் அதிகம்......ஏன் என்றால் உடல் உழைப்பு அதிகம்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
krishnaamma
ஆமாம் வாய்ப்புகள் அதிகம்......ஏன் என்றால் உடல் உழைப்பு அதிகம் [You must be registered and logged in to see this image.]



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|