ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

+12
ரா.ரமேஷ்குமார்
thippu
varsha
nerthisarvesh
நிசாந்தன்
ரபீக்
சிவா
T.N.Balasubramanian
மனோஜ்
உதயசுதா
balakarthik
attacrc
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Mon Sep 27, 2010 5:45 pm

First topic message reminder :

டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down


டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by நிசாந்தன் Sat Dec 18, 2010 11:50 am

அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by balakarthik Sat Dec 18, 2010 11:53 am

நிசாந்தன் wrote:அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]

நல்லவேள இப்பவாவுது பார்த்திங்களே அதுவரைக்கும் சந்தோஷம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by varsha Sat Dec 18, 2010 12:16 pm

attacrc wrote:டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கணவனும் தாயார் மற்றும் உறவினர்களும் அன்புடன் கவனித்தும் சுகப்பெரசவம் என்று சொன்ன அதே டாக்டர் கடைசி நேரத்தில் சிசேரியன் பண்ணி குழந்தை பிறக்கும் .இந்த காலத்தில் யாரிடமும் சொல்லாமல் டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடாமல் வலி இல்லாமல் சத்தம் இல்லாமல் ஆகாயத்தில் கழிவரைலும பள்ளி கழிவரைலும இரயில் கழிவரைலும சுகப்பிரசவம் நடக்கிறதே டாக்டரின் பிரசவ அறையவிட கழிவரை நல்லதா ? அல்லது டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

என்னடா இது வம்பா போச்சு...ரூம் lபோட்டு யோசிபர்களோ..ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கே [You must be registered and logged in to see this image.]
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by சிவா Thu Dec 23, 2010 9:32 am

நிசாந்தன் wrote:அடக்கொடுமையே. இப்பதான் நான் இந்த கேள்வியைப் பார்க்கிறேன். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by thippu Thu Dec 23, 2010 1:03 pm

[You must be registered and logged in to see this image.]
balakarthik wrote:
nerthisarvesh wrote:டாக்டர் சார் செப்டம்பர் மாதம் கேட்ட கேள்விக்கு இப்போ பதில் தர்ரிங்க .....

டாக்டர்ஸ் நீங்க எவ்வளவு விழிப்போடு இருக்கிங்கனு இப்போ தெரியுது ...

[You must be registered and logged in to see this image.]

விடுங்க அவரு அரசாங்க மருத்துவரா இருப்பாரு அதான் இவ்வளவு சுறுசுறுப்பு இதுக்கெல்லாம் கோசிக்கலாமா


[You must be registered and logged in to see this image.]
thippu
thippu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Sun Aug 05, 2018 9:52 pm

வணக்கம் மீண்டும் தொடரட்டும் வீட்டு பிரசவமும்     ஹாஸ்பிடல் பிரசவமும்       எது  நல்லது    நண்பர்களே
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 05, 2018 10:28 pm

8  வருடம் முன்பு தொடங்கியதை மீண்டும் சரியான தருணத்தில் மீட்டு கொண்டு வந்துருகிறீர்கள்.. டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 3838410834


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Sun Aug 05, 2018 10:36 pm

நாட்டு மருந்து கடையில் 50 ருபாய்க்கு பிரசவ மருந்து வாங்கி சாப்பிட்டு நெல்லு குத்தும் உரல்மீது உட்காரவைத்து மருத்துவம் படிக்காத மருத்துவச்சி ஒரு மரக்கா நெல்லு சம்பளமாக கொடுத்து பிறந்தவர்களே அதிகம்   இது வீட்டு பிரசவம்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 05, 2018 10:48 pm

அப்பொழுது நமது உணவு பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் வேறாக இருந்தது ... ஆனால் இப்பொழுது எல்லாம் உடல் வலிமை வீட்டுமுறை வைத்தியங்களுக்கு ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே ...சாதாரண காய்ச்சல் சளி போன்றவைகளை வீட்டிலையே குணமாக்க முயற்சிக்கலாம்... பிரசவம் என்பது  இரு உயிர் சம்பந்தப்பட்ட ஒன்று தேவை இல்லாதா சோதனை முயற்சிகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம் ...


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by attacrc Sun Aug 05, 2018 10:53 pm

உண்மைதான் அன்று விட்டு பிரசவத்தில் பிறந்தவர்கள் நல்ல திடகாத்திரமாவும் வயதான காலத்திலும் வியாதி கம்மியாவும் உள்ளார்கள்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா  - Page 2 Empty Re: டாக்டரிடம் போகமலேயே இருப்பது நலமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum