ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

4 posters

Go down

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Empty ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

Post by ரபீக் Mon Sep 27, 2010 5:12 pm

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வேங்கடகிரி கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் ஏசுரத்தினம். இவர் இந்த கோர்ட்டில் 4 மாதங்களுக்கு முன்பு பொறுப்பு ஏற்றார்.

நீதிபதி ஏசுரத்தினம் வழக்குகளை விரைந்து முடிப்பதில் பெயர் பெற்றவர். தன்னிடம் வரும் சிறிய வழக்குகளை இவர் ஒருபோதும் தேங்கவிட்டதில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் வழக்கு விசாரணைகளை மின்னல் வேகத்தில் நடத்தி தீர்ப்பு வழங்கினார். மொத்தம் 260 வழக்குகளை அவர் முடித்து தீர்ப்பளித்தார். இதில் பெரும்பாலான வழக்குகள் கடந்த பல வருடங்களாக நிலுவையில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ஏசுரத்தினம் ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. தீர்ப்பளிக்கப்பட்ட 260 வழக்குகளில் 157 வழக்குகள் கிரிமினல் வழக்குகளாகும், 103 வழக்குகள் சிவில் தொடர் புடையவையாகும்.

தீர்பளிக்கப்பட்ட 260 வழக்குகளில் 205 வழக்குகள் உரிய சாட்சி, ஆதாரம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. 13 வழக்குகளில் மட்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் நீதிபதி ஏசுரத்தினம் 600 வழக்குகளில் தீர்வு கண்டுள்ளார். இதுவும் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Empty Re: ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

Post by முபிஸ் Mon Sep 27, 2010 5:32 pm

இவர் இங்க சாதனை படைத்து விட்டார் அங்க எந்த குடும்பம் செய்யாத குற்றம் செய்து நடுத்தெருவிலோ..... அநியாயம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Empty Re: ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

Post by balakarthik Mon Sep 27, 2010 5:36 pm

அட ஆந்திராவுல இதெல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Empty Re: ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

Post by உதயசுதா Mon Sep 27, 2010 5:50 pm

இவர் சாதனை படைச்சது சரி.அதுல எத்தனை வழக்குக்கு
சரியான தீர்ப்ப கொடுத்து இருக்கார்?


ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Uஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Dஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Aஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Yஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Aஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Sஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Uஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Dஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Hஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Empty Re: ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

Post by balakarthik Mon Sep 27, 2010 5:53 pm

உதயசுதா wrote:இவர் சாதனை படைச்சது சரி.அதுல எத்தனை வழக்குக்கு
சரியான தீர்ப்ப கொடுத்து இருக்கார்?

அட கடவுளே என்ன கொடும இது தீர்ப்ப இழுத்தாலும் உலகம் குறை கூறுகிறது சீக்கிரம் முடித்தாலும் குறை கூறுகிறது , கலிகாலமப்பா கலிகாலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை  Empty Re: ஒரே நாளில் 260 வழக்குகளில் தீர்ப்பளித்து ஆந்திர நீதிபதி சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிபதி சாதனை ஒரே நாளில் 111 தீர்ப்புகள்
» ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரம் சேமிப்பு
» உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வா் கடிதம்
» ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum