ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்

3 posters

Go down

10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண் Empty 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்

Post by ரபீக் Mon Sep 27, 2010 5:09 pm

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண், யெ ஜோ-லிங் (23). இவர் உலகம் முழுவதும் அன்பை பரவ செய்ய நூதனமான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது மற்றவர்களை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார். 3 மாதத்தில், 10 ஆயிரம் பேரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில்தான் மட்டுமின்றி தனது நண்பர்களையும் ஈடுபடுத்தி வருகிறார்.

தைபேயில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று இந்த நூதன பிரசாரத்தை நடத்தினார். அப்போது, ஒரு நாளில் மட்டும் 700 பேரை கட்டித் தழுவினார்.

இந்த பிரசாரத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இருந்தும் பலர் வெட்கப்பட்டு ஓட்டம் பிடித்தனர். தைவானை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட பலர் சிரித்தப்படி தங்களின் “கட்டிப்பிடி” அன்பை ஏற்றுக்கொண்டதாக யெ ஜோ-லிங் தெரிவித்துள்ளார்.

யெ ஜோ-லிங் தைபே அருகேயுள்ள யிங்கோ நகரில் உள்ள செராமிக்ஸ் தொழிற் சாலையில் தொழிலாளியாக உள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த நூதன பிரசாரத்தை தொடங்கினார். இது வரை 7 ஆயிரம் பேரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நூதன பிரசாரம் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீடோனியம் ஜுயோன் மான் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது அது பல நாடுகளில் பரவியுள்ளது

மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண் Empty Re: 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்

Post by முபிஸ் Mon Sep 27, 2010 5:34 pm

இதில் நீங்கள் மாட்டிக்கொள்ள வில்லையா?......... சிரி


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண் Empty Re: 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்

Post by balakarthik Mon Sep 27, 2010 5:36 pm

அவுங்க நம்ம ஊருக்கு எப்போ வராங்க கொஞ்சம் கேட்டு சொல்லுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண் Empty Re: 10 ஆயிரம் பேரை கட்டி தழுவிய தைவான் பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum