புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_m10மலேரியாவை விரட்டும் மஞ்சள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேரியாவை விரட்டும் மஞ்சள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 4:51 pm


நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் மஞ்சள், கிருமி நாசினியாகவும், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அரிய நாட்டு மருந்தாகவும் விளங்குவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! இந்நிலையில், மலேரிய காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்களும் மஞ்சளுக்கு உண்டு என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மஞ்சள் காயங்களை ஆற்றுவதற்கும், வலி நிவாரணியாகவும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலுள்ள குர்குமின் என்ற மாவுப்பொருள் மருத்துவ குணங்கள் கொண்டதாக ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று. ஆனால், மஞ்சளில் இடம் பெற்றுள்ள நானோ குர்குமின் எனப்படும் மிக நுண்ணிய துகள்கள், தற்போது மலேரியாவை கட்டுப்படுத்தும் என டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விஞ்ஞானி சந்தோஷ்குமார் கூறியதாவது:
நானோ குர்குமின், மலேரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது. தலைமுடியை விட 40,000 மடங்கு அளவில் சிறியதான நானோ குர்குமின் மஞ்சள் துகள், எலிகளுக்கு கொடுத்து சோதித்து பார்க்கப்பட்டது. இதில், மலேரியா காய்ச்சலை பரப்பும் ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் சக்தி நானோ குர்குமின் துகள்களுக்கு இருப்பது தெரிந்தது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நானோ குர்குமின் சாறு, தொடர்ந்து 240 நிமிடங்களில் ரத்தத்தில் இருக்கும்பட்சத்தில், மலேரிய ஒட்டுண்ணி கிருமிகள் அழிக்கப்படுவது தெரிந்தது. இந்த கண்டுபிடிப்புக்கு சர்வதேச காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மலேரிய காய்ச்சலுக்காக கொடுக்கப்படும், குளோரோகுயினோன் மருந்தை போன்று இது செயல்பட்டு கிருமிகளை அழிப்பதும் தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு நானோ குர்குமினை மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
இதனிடையே சாதாரண குர்குமின் துகள் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதா என்பது பற்றி, தனியாக ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வு பெங்களூரு இந்திய அறிவியல் (ஐ.ஐ.எஸ்.சி.,) கழகத்தின் முன்னாள் இயக்குனர் பத்மநாபன் மேற்பார்வையில் நடந்து வருகிறது. மலேரியா காய்ச்சலை மஞ்சளில் உள்ள குர்குமின் மாவுப்பொருள் குணப்படுத்தும் என, கடந்த 2005ம் ஆண்டு முதன் முதலில் கூறியவர் பத்மநாபன். அவர் கூறுகையில், "இந்த ஆய்வு முற்றிலும் வெற்றியடைவில்லை. ஆய்விற்கு <உட்படுத்தப்பட்ட மூன்றில் ஒரு பங்கு எலிகளை மட்டும் குர்குமின் குணப்படுத்தியது. எனவே குர்குமினுடன், அர்ட்டீத்தர் எனப்படும் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்தை சேர்த்து ஆய்வு நடத்தி வருகிறோம். இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும்' என்றார்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக