ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா தாக்கம் !!!!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினிமா தாக்கம் !!!! Empty சினிமா தாக்கம் !!!!

Post by Smsuntar Tue Aug 04, 2009 11:27 pm

தற்போதைய சினிமா படங்களை எடுத்துக் கொண்டோமானால், வெளிவரும் படங்கள் யாவும் பார்பவர்களுக்கு தூண்டலாகத்தான் அமைகின்றது. இதிலும் எதிர்மரையான் விஷயங்கள்தான் அதிகமான பார்போரின் மனதை ஈர்க்கின்றது. உதரணத்திற்கு சண்டை, கொளை, கொளளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், காதல் என்று இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். இதில் அதிகமாக் பாதிக்கப்படுபவர்கள். சிறார்களே. இதற்கு சான்றுகள் நிறைய இருக்கின்றது. சிறார்கள் சீறழிவதற்கு சினிமா முக்கிய கார்ணம் என்று நான் கூறுகிறேன்!!!!
avatar
Smsuntar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by சிவா Tue Aug 04, 2009 11:33 pm

சினிமாவை மட்டும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் சுந்தர். பெற்றோரின் வழிநடத்துதலும் ஒரு முக்கிய காரணம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by Smsuntar Tue Aug 04, 2009 11:38 pm

அண்ணே! பெற்றோரின் வழிநடத்துதல் இருந்தாலும் கூட, இன்று சிறார்கள் உடனே மாற்றம் அடைய செய்வது சினிமா தானே!
avatar
Smsuntar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by சிவா Tue Aug 04, 2009 11:44 pm

சினிமா வராத காலங்களில் குற்றச் செயல்களே நடைபெறவில்லையா? குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்வது அவர்களின் குடும்பத்தாரின் நடவடிக்கைகளைத்தான். அதன்பிறகுதான் வெளிச்சமுதாயம் அறிமுகமாகிறது. அதற்காக நான் சினிமாவை உயர்த்திப் பேசவில்லை. சினிமாவும் ஒரு காரணம், ஆனால் முழுக் காரணமும் சினிமாவால் அல்ல என்பது என் கருத்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by Smsuntar Tue Aug 04, 2009 11:52 pm

சினிமாவை எடுத்துக் கொண்டால் தற்போது மனித்ர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றாக அமைகின்றது. சினிமா இல்லையென்றால் தூக்கம் இல்லை என்ற காலம் வந்து விட்டட்தால், சினிமா ஒரு முதன்மை காரணமாகும் என்று கூரலாம் அல்லவா!!!!!
avatar
Smsuntar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by சிவா Tue Aug 04, 2009 11:55 pm

சினிமாவும், சீரியலும் இன்றைய மக்களுக்கு முக்கியமான ஒரு விடயமாக திணிக்கப்பட்டுள்ளது, காரணம் மக்கள் தன் சுய சிந்தனைத் திறனை இழக்க வேண்டும், அதன் மூலம் நாட்டில் அநியாயம் செய்வோரை மக்கள் அடையாளம் காணமுடியாமல் திணறவேண்டும். ஆனால் கல்வியறிவு பெற்றோர் இதற்கு விதிவிலக்காக இருப்பது மகிழ்ச்சியான விடயம்தான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by Smsuntar Tue Aug 04, 2009 11:59 pm

ஆனால் தற்பொழுது ஒரு சில பெற்றோர்களே சினிமாவிற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள் அண்ணே!!!
avatar
Smsuntar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by Tamilzhan Wed Aug 05, 2009 12:04 am

சுந்தர் அவர்களே இப்பதிவை கவிதை போட்டியில் பதிந்து உள்ளீர்கள் நான் விவாத பகுதிக்கு மாற்றி உள்ளேன் கவனம் தேவை..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by ramesh.vait Wed Aug 05, 2009 12:05 am

உடுட்டுக்கட்டை அடி வ
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by சிவா Wed Aug 05, 2009 12:05 am

ஆயுதக் கலாச்சாரங்கள், அரைகுறை உடைகள், தவறான நட்பு என அனைத்து விடயங்களுமே சினிமாவில் உள்ளது. ஆனால் நடைமுறையில் உள்ளவற்றைத்தானே சினிமாவில் காண்பிக்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமா தாக்கம் !!!! Empty Re: சினிமா தாக்கம் !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum