புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_m10சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தை மயக்கும் கண்ணன் பாடல்கள்...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 1:40 pm

First topic message reminder :

சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Tசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Hசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Iசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Rசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 05, 2010 11:01 pm

குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)

அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்

அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு

(குழலூதி)

மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்

(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)

சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Tசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Hசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Iசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Rசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 05, 2010 11:23 pm

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Tசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Hசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Iசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Rசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 06, 2010 12:07 am

ராகம் : செஞ்சுருட்டி
தாளம்: ஏகம்

பல்லவி

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)

அனுபல்லவி

வெண்ணை பானை மூடக் கூடாது - இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது

இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )

சரணம்

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்.......... ..................
(விஷமக்காரக் கண்ணன்)

திருமதி.சுதா ரகுனாதன் குரலில்
இந்தப் பாடலைக் கேட்கவும் பார்க்கவும் கீழே செல்லவும்

சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Tசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Hசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Iசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Rசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 06, 2010 1:38 pm

காக்கை சிறகினிலே எனக்கு மிக பிடித்த பாடல் உன்னிக்ரிஷ்ணன் குரலில் இந்த பாடலை கேட்க்கையில் மிக அற்புதமான உணர்வு ஏற்படும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 06, 2010 1:48 pm

தியாகராஜா பாகவதரின் குரலில் இந்த படலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 06, 2010 2:00 pm

ஹரிஹரனின் தேன்குரலில் ஸ்ரீ சாய்பாபா முன்னிலையில் கிருஷ்ணா நீ பேகனே

இது உண்மையான இசைத்தொகுப்பில் உள்ளது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 06, 2010 2:22 pm

அன்னமாச்சார்யாவின் நந்த நந்தன வேணு நாதா உன்னிகிருஷ்ணனின் கந்தர்வ குரலில்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 06, 2010 10:26 pm

அஜித் அத்தனையும் நல்ல பாடல்க்ள். ரசித்தேன். தொடருங்கள்..... சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 678642

சிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Tசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Hசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Iசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Rசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Aசிந்தை மயக்கும்  கண்ணன் பாடல்கள்... - Page 3 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 11:41 am

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 11:43 am

இது திரைப்பாடல் ஆயினும் கண்ணனை குறித்து பாரதி எழுதியது

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக