புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_m10உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 23, 2010 12:22 pm

சமீபத்திய எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா. சினிமாக்காரர்கள் நன்றாக மேடைப் பேச்சும் பேசவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஏன் இப்படி நம்மைச் சோதிக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் பேசவில்லை என்று யார் அழுதது? விவேக், சேரன், விஜயகுமார் என பலரும் ஏதேதோ உளறிக் கொட்டிவிட்டு சென்றனர். இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கலாநிதிக்கு அர்த்தம் சொல்கிறார். க என்றால் கலை, லா என்றால் லாபம், நி என்றால் நிதி, தி என்றால் திறமையாம். அப்புறம் பட நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்பதால் இவர் இதை கலாநிதிமாறனின் படமாக இதைப் பார்க்கவில்லையாம். முரசொலி மாறனின் 'சன்' படமாக பார்க்கிறாராம். இதைப்போல ரஜினி, ஷங்கரின் அப்பாக்கள் பெயரைச் சொல்லி அவர்களின் 'சன்' படமாகப் பார்க்கிறேன் என்றார். அந்த அப்பாக்களுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?



ஈகரை தமிழ் களஞ்சியம் உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 12:27 pm

balakarthik wrote:சமீபத்திய எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா. சினிமாக்காரர்கள் நன்றாக மேடைப் பேச்சும் பேசவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஏன் இப்படி நம்மைச் சோதிக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் பேசவில்லை என்று யார் அழுதது? விவேக், சேரன், விஜயகுமார் என பலரும் ஏதேதோ உளறிக் கொட்டிவிட்டு சென்றனர். இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கலாநிதிக்கு அர்த்தம் சொல்கிறார். க என்றால் கலை, லா என்றால் லாபம், நி என்றால் நிதி, தி என்றால் திறமையாம். அப்புறம் பட நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்பதால் இவர் இதை கலாநிதிமாறனின் படமாக இதைப் பார்க்கவில்லையாம். முரசொலி மாறனின் 'சன்' படமாக பார்க்கிறாராம். இதைப்போல ரஜினி, ஷங்கரின் அப்பாக்கள் பெயரைச் சொல்லி அவர்களின் 'சன்' படமாகப் பார்க்கிறேன் என்றார். அந்த அப்பாக்களுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

நமக்கு என்ன வந்துது வா போவோம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 23, 2010 12:29 pm

நல்லார் ஒருவர் உளரேல்.., ( பண )மழை பெய்தால் சரி....


மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 12:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 1:12 pm

V.Annasamy wrote:நல்லார் ஒருவர் உளரேல்.., ( பண )மழை பெய்தால் சரி....
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

அதுவும் சரிதான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 27, 2010 1:18 pm

பணமிருந்தால் இப்படியும் புகழ்வார்கள்!



உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 27, 2010 1:19 pm

எல்லாத்துக்கும் பணம் தான்......என்ன செய்வது...பார்த்து விட்டும் கேடு விட்டும் போக வேண்டியது தான்... ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 27, 2010 1:19 pm

இவனுங்க உளறதையும் நாம கேக்குறோம் இல்ல, அப்புறம்
அவனுங்க எப்படி பேசுவானுங்க? கேக்குறவன் கேணயனா
இருந்தா எலி ஏரோ ப்ளேன் ஓட்டுமாம்.



உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Uஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Dஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Aஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Yஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Aஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Sஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Uஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Dஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Hஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 27, 2010 1:30 pm

உதயசுதா wrote:இவனுங்க உளறதையும் நாம கேக்குறோம் இல்ல, அப்புறம்
அவனுங்க எப்படி பேசுவானுங்க? கேக்குறவன் கேணயனா
இருந்தா எலி ஏரோ ப்ளேன் ஓட்டுமாம்.

பாரூடா இவங்க எலி ஏரப்ளேம் ஓட்டினத பார்த்து இருக்காங்க..! உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Icon_eek உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Icon_eek



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 27, 2010 1:38 pm

எலி ஏரோ பிளேன் ஓட்டி நீங்க பார்த்ததில்லையா.
நான் பார்த்து இருக்கேன் சுட்டி டிவில ஸ்டுவர்ட் லிட்டில் மாஸ்டர் அப்படின்னு ஒரு கதைல




உளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Uஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Dஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Aஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Yஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Aஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Sஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Uஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Dஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? Hஉளறுவதற்கும் ஒரு அளவில்லையா? A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக