ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

3 posters

Go down

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற Empty அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

Post by கார்த்திக் Mon Sep 27, 2010 9:43 am


தலைப்பே சரியில்லையே. அட்ரஸ் சொல்ல ஒரு டாக்டரா? அல்லது அட்ரஸே இல்லாத டாக்டரா என்று எண்ண வேண்டாம். இந்த டாக்டர் ஊர் ஒன்றின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால், உடனே அந்த ஊரின் பெயர், அது உள்ள நாடு எது என்று சொல்லிவிடுவார். இந்திய முகவரியை டைரியில் பார்க்கலாமே என்று சொல்கிறீர்களா? இந்த டாக்டர் ஒன்றல்ல, 246 நாடுகளில் உள்ள ஊர்களுக்கான அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால் அதற்கான ஊர் பெயர் தருவார். ஊர், தெரு முகவரி கொடுத்தால், அஞ்சல் குறியீட்டு எண் தருவார். இது அட்ரஸ் டாக்டர் என அழைக்கப்படும் இணைய தளமாகும். இதன் சரியான முகவரி http://www.addressdoctor.com.
இந்திய நகரம் ஒன்றின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு இடப்பட்டிருந்தால், இரண்டின் பெயருக்கான குறியீட்டு எண் கிடைக்கும். மதுரை அருகே உள்ள திருமங்கலம், சென்னை திருமங்கலம் என இரண்டு ஊர்களுக்குமான அஞ்சல் குறியீட்டு எண்ணைத் தந்த போது, மாநிலம், தாலுகா வாரியாக விபரங்கள் கிடைக்கின்றன. இந்த தளமானது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது.
ஆங்கிலம் மட்டுமின்றி, சீனம், ஜப்பானியம் என வேறு மொழிகளைப் பயன்படுத்தித் தேடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. எத்தனை மொழிகள், எத்தனை நாடுகளுக்கான ஊர்களைக் கண்டறியலாம் என்ற தகவல்கள் இதே தளத்தில் தரப்பட்டுள்ளன. கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற Empty Re: அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

Post by டயானா Mon Sep 27, 2010 2:39 pm

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற 677196 அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற 677196
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற Empty Re: அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

Post by balakarthik Mon Sep 27, 2010 2:41 pm

நல்ல தகவல் நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற Empty Re: அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

Post by கார்த்திக் Mon Sep 27, 2010 2:43 pm

டயானா wrote:அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற 677196 அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற 677196

நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற Empty Re: அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

Post by கார்த்திக் Mon Sep 27, 2010 2:44 pm

balakarthik wrote:நல்ல தகவல் நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற Empty Re: அட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum