புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_m10தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 3:30 pm

கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அறிய பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து. அங்கிருக்கும் சிற்பங்களை கண்டறிந்து, சிற்பங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தால் அதை அழகாக வரைந்து, அதன் புராணத்தினை கண்டறிந்து மக்களுக்கு கல்லிலே கலைவண்ணம் கண்டோம் என்ற இணையதளம் சொல்லுகிறது. அங்கு சென்றால் போதும். http://www.poetryinstone.in/lang/ta/

விழுகின்ற நிழல் -
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Tanjore-big-temple-shadow
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Thiruchutru

தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்கு http://www.poetryinstone.in/lang/ta/2008/12/17/does-the-tanjore-big-temple-vimana-cast-a-shadow.html

யாளி வீரர்கள் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Prancing-yaazhi__what-depth
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Who-is-that-to-the-right-of-the-frame
இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே. மேலும் இதைப் பற்றி அறிய இங்கு http://www.poetryinstone.in/lang/ta/2009/06/03/tanjore-big-temple-vyaala-row.html

மோனோலிசாவை மிஞ்சும் சிவன் -
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Closeup-of-shiva
டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. கோபமும், புன்னகையும் கொண்ட இந்த சிற்பத்தினை பற்றி அறிய இங்குhttp://www.poetryinstone.in/lang/ta/2009/01/29/a-sculpture-monalisa.html

பெரிய நந்தி??? -
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Closeup-of-the-vimanam-nandhi
தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Height-of-the-vimanam-nandhi
கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது. அது எத்தனை உயரமானது என்பதை அழகாக மனிதனை வைத்து நமக்கு காட்டியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்குhttp://www.poetryinstone.in/lang/ta/2008/12/16/nandhi-on-tanjore-temple-vimanam-a-debate-on-its-size.html

துவாரபாலகர்கள் -

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் How-is-this-for-size
சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சிற்பத்தின் மகத்துவம் அறிய இங்கு
http://www.poetryinstone.in/lang/ta/2008/09/14/how-big-is-big-part-2-on-the-tanjore-temple.html

நன்றி சகோதரன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 24, 2010 3:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

தஞ்சை பெரிய கோவில் பாலாண்டு வாழ்கவே




கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 3:35 pm

V.Annasamy wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

தஞ்சை பெரிய கோவில் பாலாண்டு வாழ்கவே



நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 5:19 pm

தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி மிக அழகான விளக்கங்களும் புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளது! இன்னும் நேரில் சென்று பார்க்கவில்லையென்றாலும், நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது இக்கட்டுரை! எழுதிய சகோதரனுக்கும், இங்கு பகிர்ந்த கார்த்திக்கிற்கும் நன்றிகள் பல!



தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 5:29 pm

சிவா wrote:தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி மிக அழகான விளக்கங்களும் புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளது! இன்னும் நேரில் சென்று பார்க்கவில்லையென்றாலும், நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது இக்கட்டுரை! எழுதிய சகோதரனுக்கும், இங்கு பகிர்ந்த கார்த்திக்கிற்கும் நன்றிகள் பல!

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Sep 24, 2010 5:53 pm

மகிழ்ச்சி புன்னகை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 9:27 pm

bhuvi19 wrote: மகிழ்ச்சி புன்னகை

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Sep 24, 2010 9:38 pm

கலக்குற கார்த்திக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 9:39 pm

ரபீக் wrote:கலக்குற கார்த்திக்

எதைய ? ஒன்னும் புரியல



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 9:55 pm

" நானும் பார்த்து சொன்னேன் ..நிழல் கீழே விழுகிறது..
என்று நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு...
இப்ப..மாட்டுன்னங்களா.. தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் 755837 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் 755837 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் 453187 தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் 453187



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் Friendshipcomment54தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள் 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக