ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பிறந்த நாள் பரிசு!

+6
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
ரபீக்
T.N.Balasubramanian
வினுப்ரியா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty உன் பிறந்த நாள் பரிசு!

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 8:48 am

உன் பிறந்த நாள் பரிசு

அகிலத்தின் பிறந்தநாள் எதுவோ!
அறிந்தவர் யாருமில்லை?

உயிர்கள் ஜனித்தது எதற்கோ!
உணர்ந்தவர் யாருமில்லை?

பூமி சுற்றுவது யாருக்கோ!
புரிந்தவர் யாருமில்லை?

பிரபஞ்சத்தின் அதிசயம்
புரிந்தேன் -நீ
பிறந்ததாலே!

என் உயிரே!
உன்னை பிரசிவிக்கவே
பூமி பிறந்தது!

உன்னை தாலாட்டவே
தென்றல் வீசுகிறது!

உன்னை மகிழ்விக்கவே
மலர்கள் மனம் பெற்றது!

உன்னை வாழ்த்தவே
வானவில்லும் வண்ணம் கொண்டது!

அகிலத்தின் அத்தனை
ஆனந்தங்களையும் -நீ
அனுபவிக்கவே
உன்னுடன் சேர்த்து
என்னையும் படைத்தான் இறைவன்!

என் உறவே!
உன் ஜன்னல் வழியே
எட்டிபார்!
அதிகாலை கதிரவன்
ஆரத்தி தட்டுடன்
உனக்காக காத்திருக்கிறான்!
உன் பிறந்த நாள் பரிசாக
நான் அனுப்பிய தூதுவன்அவனே !



வினுப்ரியா கவிதைகள்
























[i]
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by T.N.Balasubramanian Mon Sep 27, 2010 9:02 am

இயற்கைக்கு இயற்கையே கூறிடும் பிறந்த நாள் வாழ்த்து. அன்பு மலர்

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 9:08 am

T.N.Balasubramanian wrote:இயற்கைக்கு இயற்கையே கூறிடும் பிறந்த நாள் வாழ்த்து. அன்பு மலர்

ரமணீயன்

நன்றி ஐயா!என்னுடன் இணைந்து வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 2:12 pm

vinotha wrote:
T.N.Balasubramanian wrote:இயற்கைக்கு இயற்கையே கூறிடும் பிறந்த நாள் வாழ்த்து. அன்பு மலர்

ரமணீயன்

நன்றி ஐயா!என்னுடன் இணைந்து வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by ரபீக் Mon Sep 27, 2010 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by கார்த்திக் Mon Sep 27, 2010 2:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 2:50 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 2:51 pm

கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Sep 27, 2010 5:04 pm

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: நடனம் நடனம் நடனம் நடனம்
எல்லோருடைய வாழ்த்துக்களும்..
என்றும் வாழ்வில்...
சந்தோசங்களும்..
இறுதி வரை..
மாறாத..அன்புடன்
உங்களிடம் இருக்க
வேண்டுகிறேன்...
உங்கள்..குழந்தையை..ஏனெனில்
"தாயன்பு என்றும் தவறாகி விடாது.."


Last edited by தேனி"சூர்யா"பாஸ்கரன் on Mon Sep 27, 2010 7:16 pm; edited 2 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  உன் பிறந்த நாள் பரிசு!  Friendshipcomment54  உன் பிறந்த நாள் பரிசு!  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by balakarthik Mon Sep 27, 2010 5:33 pm

அழிவில்லா இயற்கைக்கு எனது வணக்கங்கள்
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம்   உன் பிறந்த நாள் பரிசு!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

  உன் பிறந்த நாள் பரிசு!  Empty Re: உன் பிறந்த நாள் பரிசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum