ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா?

2 posters

Go down

இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா? Empty இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா?

Post by nilaaa Sun Sep 26, 2010 9:52 pm

gunashan wrote:
nilaaa wrote:என் அம்மாவின் நிழற்படத்தை நான் இப்படிப் பிரசுரிக்க உயிர் போனாலும் அனுமதியேன். தாய் போற்றப்பட வேண்டியவள்

நீங்கள் மட்டுமல்ல, யாரும் அப்படி செய்யமாட்டார்கள் நிலா அக்கா. ஈழப்போரில் ஒட்டு துணிகூட இல்லாமல் எத்தனை தாய்மார்கள் இறந்து பிணமாக கிடந்ததை இனையத்தில் பார்க்கவில்லையா.அப்போது உங்கள் உணர்வு எப்படி இருந்த்தது....?
தாயை தாயாகப் பார்த்தால் அங்கே வேரெதுவும் தெரியாது.
ஆமாம், நீங்கள் ஆணா இல்லை பெண்ணா..? சோகம் சோகம் சோகம் சோகம்

அன்னைத் தமிழ் அழுகின்றது!
ஆதரிப்பவர் இன்றியே!

இங்கிதம் இன்றியின்று
ஏதேதோ பேசுகிறார்.

என்னை இப்படி
எவரும் இகழ்ந்ததில்லை!
இதுவும் விதி தானோ!

இருப்பவர் மனகிடக்கை
உரைத்தல் தீதாமோ!

நிர்வாகத்திடம் வினா தொடுத்தேன்
ஏனோ பதில் இல்லை.
இதுவும் சரி தானோ!

நானும் ஈழத்தவளே !
நாதியற்றுப் போனதை
நாசூக்காய் சொன்னீரோ!

பேசியது தமிழ் எனபதால்
தூசியென ஆனோம் ஐயா!
கூசவில்லை யுமக்கு?

உன்றாய்க்கு ஒருநீதி!
இது தகுமோ?

படத்துக்கு கொடுத்த முக்கியத்துவம்
உணர்வுக்கும் கருத்துக்கும் இல்லை! அவமானம்!

இப்படி நீதியற்ற சபைக்கு
இவள் வரல் தேவை தானா?

=========================================================
நிலா லண்டன்
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா? Empty Re: இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா?

Post by சிவா Sun Sep 26, 2010 10:45 pm

வணக்கம் அக்கா!

இந்தப் பதிவு இவ்வளவு தூரம் பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனத் தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்! உங்களைப் பற்றிய காணொளிகள், கட்டுரைகள், புகைப்படம் அனைத்தும் நம் தளத்தில் வந்திருந்தும் குணா ஏன் இவ்வாறு வினவினார் என நினைக்கும்பொழுது வியப்பாக உள்ளது!

மன்னித்துவிடுங்கள் அக்கா! இனிமேல் இதுபோன்றதொரு நிகழ்வு நடைபெறாமல் கவனித்துக் கொள்கிறோம்!


இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா? Empty எல்லோரும் புரிந்து நடப்போம்.

Post by nilaaa Mon Sep 27, 2010 9:52 am

தம்பி சிவா!

உங்கள் அக்கறை குறித்து நன்றி கூறக்கடமைப் பட்டவளாய் இருக்கிறேன். இது ஒரு குடும்பம், கருத்து மோதல் இருக்கலாம். அதற்காக எவரையும் காயப் படுத்தல் கூடாது அல்லவா?

எம் மனக்கிடக்கையைக் கொட்டவே இங்கு வருகிறோம் அதை எல்லோரும் புரிந்து நடப்போம்.

சில விடயங்களுக்கு வெளிப்படையாக விளக்கம் கொடுக்க முடியாது. பெண் பெண்ணாகவே இருக்க வேண்டும்.

முக்கியமாக நண்பர்களிடத்தே நம்பிக்கை வேண்டும். இந்த நபர் சூசகமாக எதையோ சொல்லத் துடிக்கிறார் என்ற புரிந்துணர்வு இருத்தல் மிக முக்கியம்.

விட்டுக் கொடுத்தலும் இருக்கத்த்தான் வேண்டும். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதிலும் வரை முறை இருக்கிறது என்பது என் எண்ணம்.

நிர்வாகியாகிய உங்கள் நிலை தர்மசங்கடம் தான். காலம் கடந்தாவது கருத்தில் கொண்ட உங்கள் உறுதியான செயல்பாட்டுக்குப் பாராட்டுக்கள்!

மொழியால் ஒன்று பட்டவர் நாம்!

வாழ்க தமிழ்!

நட்புடன் நிலாக்கா

nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா? Empty Re: இப்படி நீதியற்ற சபைக்கு இவள் வரல் தேவை தானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum