ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்

3 posters

Go down

நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்   Empty நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்

Post by சபீர் Sun Sep 26, 2010 7:33 pm

நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில் _

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் எல்லோரும் சென்றுவரக்கூடிய வாய்ப்பு நமது ஜனாதிபதியினாலும் முப்படைகள் மற்றும் பொலிஸாராலும் ஏற்பட்டது. அதற்கு நாம் அனைவரும் நன்றி கூறுபவர்களாக இருக்க வேண்டும். சுற்றுலாத்துறை என்பது வெளிநாட்டவர்களுக்கு மட்டுமானதல்ல நாமும் எமது நாட்டின் வேறு பிரதேசங்களுக்குச் சென்று வருவதற்கும் ஆனது என மட்டக்களப்பு பாலமீனு மடுவில் அமைக்கப்பட்ட வாவி சுற்றாடல் கற்கை நிலையத்தை இன்று பகல் திறந்து வைத்து உரையாற்றுகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாம் முன்பு நாட்டின் எல்லா பிரதேசங்களுக்கும் சென்று பார்க்கக் கூடிய மகிழக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் சில காலத்துக்கு எமது இளைய குறிப்பிட்ட பரம்பரையினர் அந்த வாய்ப்பினை இழந்திருந்தனர்.

கிழக்கிலுள்ள சிலர் அதனைச் சூழவுள் 456 கிலோமீட்டர் கடற்கரைப் பிரதேசத்தைக்கூட பார்க்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யக்கூடியதாகவும், நாம் அனைவரும் எல்லாப்பகுதிகளுக்கும் சென்று பார்த்து மகிழக்கூடிய வாய்ப்பும் உருவாகியுள்ளது. எந்தவிதமான அச்சமுமில்லாமல் நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரும் அவர்களுடைய மத வழிபாடுகளிலும் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடிய நல்லதொரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கற்கை நிலையம் நீங்கள் மக்கள் வங்கி, இலங்கை வங்கிகளில் கடன்படுவது போன்று நாங்கள் வெளிநாடுகளிள்ள உலக வங்கி, ஆசிய அபிவிருத்த வங்கி போன்ற வங்கிகளில் கடனாகப் பெற்று அமைக்கப்பட்டதாகும்.

இதற்கு வட்டியும் செலுத்த வேண்டும். நீங்களும் நாங்களும் சேர்ந்துதான் இதனை செலுத்த வேண்டும். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் நாட்டில் மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றினை அமைப்பதுடன் எமது பணி முடிவடைந்து விடுகிறது. அதனைப் பாதுகாக்க வேண்டியவர்கள் நீங்களேயாகும். இது இன்று உங்களுடைய கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. இதனைப் பாதுகாத்து மேலும் பயனுடையதாக மாற்றுவது உங்களுடைய பொறுப்பாகும். என்றார்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்   Empty Re: நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்

Post by balakarthik Sun Sep 26, 2010 7:44 pm

சொல்லிடாருயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்   Empty Re: நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்

Post by முபிஸ் Sun Sep 26, 2010 7:48 pm

சந்தோசமான செய்தி எப்படியோ முன்னேறி போனால் சரிதான் நாமும் தூரே இருந்து பார்ப்போமே


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்   Empty Re: நாட்டின் எல்லா இடத்திற்கும் சென்று வரக் கூடியளவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது: பசில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி மேஜிக் எல்லா இடத்திற்கும் வேலைக்கு ஆகாது: சுஷ்மா!
» ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்று டில்லி வந்தார்.
» அந்தமான் சென்று வர வாய்ப்பு....
» பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்
» பிரபாகரனுடன் சேர்ந்து இலங்கைக்கு துரோகம் செய்தார் ரணில் - பசில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum