புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
85 Posts - 79%
heezulia
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
250 Posts - 77%
heezulia
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_m10நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 12:10 pm

வாய்ப்புகள் இரண்டுவகை.
1. மீண்டும் வாய்க்கும் வாய்ப்பு.
2. ஒரே ஒரு முறை மட்டும் வாய்க்கும் வாய்ப்பு.

வாய்ப்புகளை இப்படி பிரித்து அறிந்து இனம் காணத் தெரியாதவர்கள் எல்லாவற்றையும் ஓன்று போல எண்ணி, அரிய வாய்ப்பினை நழுவவிட்டுப் பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

விடியற்காலை எழவேண்டிய அவசியம் சில தினங்களில் நமக்கு ஏற்படுவது உண்டு. ரயில் பிடிக்க, முதல் முகூர்த்ததில் கலந்து கொள்ள, தேர்வுக்கு படிக்க என்று பலருக்கும் அவசியங்கள் பல விதம்.

இவற்றுள் பெருபாலானவை மறுபடி வைக்காத வாய்ப்புகள். விட்டால் கை விட்டது தான் என்ற ரகங்கள்.

அலாரம் வைத்து எழ நினைக்கிறவர்கள், அலாரம் அடித்ததும் அதன் தலைமேல் ஏதோ நம்மீது உட்கார்ந்த கொசுவைத் தூக்கத்தில் அடிப்பது போல பட்டெண்டு அடித்துவிட்டு மறுபடி தூங்க ஆரமித்து விடுகிறார்கள்.

அலாரத்தை படுக்கை அறையின் வெகுமூலை வையுங்கள். அலாரம் அடிப்பதை உணர்த்து சோம்பல் முறித்து, தட்டுத் தடுமாறி எழுந்து, நடந்து பொய் அதை அணைக்க ஆகும் கால இடைவெளி சுமார் ஓர் நிமிடம். இந்த ஒரு நிமிடம் மிக முக்கியமானது. மனதை உடல் கெஞ்சும். படிப்பாவது கிடிப்பாவது ? கடைமையாவது மண்ணாவது ? எல்லாமே தூக்க அரக்கனின் அடிமைகள்.

மறுபடி வந்து படுத்து, "இதோ! ஒரு நிமிடத்தில் எழுதுடறேன்!" என்று உடல் + மனமும் இதற்கு உடன்படும். ஒரு நிமிடமாவது.. ? கண் திறந்தால், வழக்கமான நேரத்தை விடத் தாமதமான கண் விழிப்பு. "ஐயோ!, பல மணி நேரம் போச்சே! போச்சே!" என்று மனம் பதிக்க வேண்டியது தான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஓன்று தான். இரவில் என்ன நோக்கத்திற்காக அலாரம் வைக்கிறோமோ அதனால் ஏற்படும் பலன்களை பற்றி கற்பனை செய்துவிட்டு, அலாரம் நேரம் எழுந்தே தீருவேன் என்று மனதில் பதிக்கவேண்டும்.

இரவு நேர வைராக்கியத்தால் உடலை முறுக்கேற்ற வேண்டும். உலகை வெல்லும் முனைப்பில் இருப்பதால்ம் தூக்க அரக்கனே! உனக்கு நான் மசிய மாட்டேன். கண்ணில் கண்ட காட்சிகளை கையகப் படுத்துவேன் என்று மனத்திற்குள் உறுதி பூண வேண்டும். இந்த ஒரு நிமிட உறுதி தான் உங்கள் வெற்றியின் விலாசங்களை அடியாளம் காட்டப் போகிறது.

இனி நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே!

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 12:14 pm

இதைப் படிக்கும்பொழுது உடல் நன்றாகத்தான் முறுக்கேறுகிறது! ஆனால் காலையில் அலாரம் அடிக்கும் பொழுது எழுந்திரிக்கத்தான் வேண்டுமா? என்றல்லவா மனமும், உடலும் இணைந்து ஏங்குகிறது!

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 12:18 pm

சிவா wrote:இதைப் படிக்கும்பொழுது உடல் நன்றாகத்தான் முறுக்கேறுகிறது! ஆனால் காலையில் அலாரம் அடிக்கும் பொழுது எழுந்திரிக்கத்தான் வேண்டுமா? என்றல்லவா மனமும், உடலும் இணைந்து ஏங்குகிறது!

உண்மைதான் அண்ணா சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 26, 2010 12:20 pm

மகிழ்ச்சி அன்பு மலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Sep 26, 2010 12:35 pm

ராத்திரியில நிறைய தண்ணி அடிச்சிட்டு படுத்தீங்கன்னா, சீக்கிரமே எழுந்திரிச்சிரலாம் .

குறிப்பு: தண்ணி அடிப்பது - டாஸ்மாக் சரக்கு அடிப்பது அல்ல. நிறைய தண்ணீர் குடிப்பதைத்தான் அப்படி கிக் ஆக அறிவித்துள்ளோம் என்பதை அறிக.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 26, 2010 12:54 pm

1. என்றும் மாணவியாக கற்றுக்கொண்டிருக்க விரும்பும் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது இப்பதிவு. முதலில் அதற்கு நன்றி.

2. நம் தளத்திற்கு இப்போது நிறைய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்பதிவு அவர்கள் மனைதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். முறுக்கேற்றும்.. என்பதில் ஐயமில்லை.
3. இது போன்ற பதிவுகள் நம் தளத்தின் மேன்மையையும் பறைசாற்றும்.

4. இப்பணி தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

இவள்..
ரே முறை வாய்க்கும் வாய்ப்புகளை பல முறை தவற விட்ட பேதை.... நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 440806

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Aநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Aநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Tநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Hநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Iநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Rநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Aநீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 12:55 pm

Aathira wrote:என்றும் மாணவியாக கற்றுக்கொண்டிருக்க விரும்பும் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது இப்பதிவு.

நம் தளத்திற்கு இப்போது நிறைய மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்பதிவு அவர்கள் மனைதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். முறுக்கேற்றும்.. என்பதில் ஐயமில்லை.
இது போன்ற பதிவுகள் நம் தளத்தின் மேன்மையையும் பறைசாற்றும். இப்பணி தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கும் இவள்..
ஒரே முறை வாய்க்கும் வாய்ப்புகளை பல முறை தவற விட்ட பேதை.... நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 440806

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 154550 நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 154550 நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 154550 நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 154550 நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! 154550

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளரே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 26, 2010 1:10 pm

நல்ல விடயம் கார்த்திக் நானும் முயற்சி செய்கிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 26, 2010 2:58 pm

அலாரத்தை ஒரு குலோமீட்டரு தூரத்துல வச்சாலும்,,,ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்குவோம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 3:02 pm

பிச்ச wrote:அலாரத்தை ஒரு குலோமீட்டரு தூரத்துல வச்சாலும்,,,ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்குவோம்!

தங்கள் மிகபெரிய சாதனையாளர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக