ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 11:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

5 posters

Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 6:42 pm


உத்தரபிரதேச மாநில அலிகாரை சேர்ந்தவர் ராஜ்பால் (28). பழ வியாபாரியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 14 வயது மைனர் பெண்ணை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்பாலை கைது செய்தனர்.


ராஜ்பால் மீது டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி விசாரித்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். அதாவது ராஜ்பால் ஒரு வருடத்துக்கு காயம்பட்ட மற்றும் நோய் வாய்ப்பட்ட மிருகங்களை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பாண்டு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். ராஜா கார்டனில் உள்ள சஞ்சய்காந்தி மிருகங்கள் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிய வேண்டும் வாரத்தில் 3 நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும்.


இதை மீறி அவர் வேலைக்கு வராமலேயே அசட்டையாகவோ இருந்தால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு நன்னடைத்தையுடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty Re: பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by jeylakesengg Sun Sep 26, 2010 6:58 pm

ஏம்பா கார்த்தி ஈகரைல எடிட்டர் ஆ வேலைக்கு சேந்துடிய,

எல்லாமே உன்னுடைய தலைப்புதா இருக்குது.



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty Re: பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 7:06 pm

jeylakesengg wrote:ஏம்பா கார்த்தி ஈகரைல எடிட்டர் ஆ வேலைக்கு சேந்துடிய,

எல்லாமே உன்னுடைய தலைப்புதா இருக்குது.



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்

நீங்க தான் அந்த கடத்தல் காரங்களா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty Re: பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by நவீன் Thu Sep 30, 2010 1:43 pm

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை 677196 பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty Re: பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by உதயசுதா Thu Sep 30, 2010 1:59 pm

சரியான தண்டனைதான். அபராதம் கட்டு இல்லைன்னா ஆறு மாசம் ஜெயில் தண்டனை சொல்லாமா இப்படியாச்சும் தீர்ப்பு கொடுத்து இருக்காரே.


பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Uபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Dபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Aபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Yபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Aபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Sபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Uபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Dபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Hபெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty Re: பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by V.Annasamy Thu Sep 30, 2010 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை Empty Re: பெண்ணை கடத்தியவருக்கு நூதன தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum