ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மணிக் கொழுக்கட்டை

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty அம்மணிக் கொழுக்கட்டை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 4:27 pm

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு :– 1 கப்
தண்ணீர் :– 2 கப்
பச்சை மிளகாய் :– 3
பெருங்காயம் :– 1 சிட்டிகை
உப்பு :– தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் :– 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் :– 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :- தேங்காயெண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை

பச்சை மிளகாய்,உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை,தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.
சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.

அம்மணிக் கொழுக்கட்டை 1202_L_clmvpf


Last edited by கார்த்திக் on Sun Sep 26, 2010 4:30 pm; edited 1 time in total (Reason for editing : add pic)


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by gunashan Sun Sep 26, 2010 4:35 pm

நாளைக்கு செய்து அனுப்புகிறேன் கண்ணு. ருசியா இருந்தா எனக்கும் கொஞ்சம் கொடு ஓகேவா...... ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 4:39 pm

gunashan wrote:நாளைக்கு செய்து அனுப்புகிறேன் கண்ணு. ருசியா இருந்தா எனக்கும் கொஞ்சம் கொடு ஓகேவா...... ஜாலி ஜாலி ஜாலி

..... நீங்க செயரிங்கள அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரி ... சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by சிவா Sun Sep 26, 2010 4:41 pm

கொழுக்கட்டை தெரியும்! அதென்ன அம்மணிக் கொழுக்கட்டை! புதிதாக உள்ளதே?


அம்மணிக் கொழுக்கட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by gunashan Sun Sep 26, 2010 4:44 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:நாளைக்கு செய்து அனுப்புகிறேன் கண்ணு. ருசியா இருந்தா எனக்கும் கொஞ்சம் கொடு ஓகேவா...... ஜாலி ஜாலி ஜாலி

..... நீங்க செயரிங்கள அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரி ... சோகம்

நான் ஏன்பா செய்யனும். வீட்ட்டுல பத்து வேலைக்காரிங்க எதுக்கு இருக்காங்க..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 4:46 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:நாளைக்கு செய்து அனுப்புகிறேன் கண்ணு. ருசியா இருந்தா எனக்கும் கொஞ்சம் கொடு ஓகேவா...... ஜாலி ஜாலி ஜாலி

..... நீங்க செயரிங்கள அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரி ... சோகம்

நான் ஏன்பா செய்யனும். வீட்ட்டுல பத்து வேலைக்காரிங்க எதுக்கு இருக்காங்க..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப சரி ..... அனுப்புங்க .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by gunashan Sun Sep 26, 2010 4:48 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

..... நீங்க செயரிங்கள அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சரி ... சோகம்

நான் ஏன்பா செய்யனும். வீட்ட்டுல பத்து வேலைக்காரிங்க எதுக்கு இருக்காங்க..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப சரி ..... அனுப்புங்க .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உன் அட்ரச கொடுப்பா. ஜோரா அனுப்பிடுவோம்...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 4:51 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

நான் ஏன்பா செய்யனும். வீட்ட்டுல பத்து வேலைக்காரிங்க எதுக்கு இருக்காங்க..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்ப சரி ..... அனுப்புங்க .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உன் அட்ரச கொடுப்பா. ஜோரா அனுப்பிடுவோம்...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நம்பர் 007 .
பிள்ளையார் கோவில்
முட்டு சந்து .
ஈரோடு .....
மறக்கம்மா அனுப்பிருங்கோ


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by gunashan Sun Sep 26, 2010 5:11 pm

கார்த்திக் wrote:
gunashan wrote:
கார்த்திக் wrote:

அப்ப சரி ..... அனுப்புங்க .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உன் அட்ரச கொடுப்பா. ஜோரா அனுப்பிடுவோம்...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நம்பர் 007 .
பிள்ளையார் கோவில்
முட்டு சந்து .
ஈரோடு .....
மறக்கம்மா அனுப்பிருங்கோ

என்னையா இது. உன்னோட அட்ரஸ கேட்டா, ஜேம்ஸ் பாண்ட் அடரஸ கொடுக்கிற..... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 5:13 pm

gunashan wrote:
கார்த்திக் wrote:
gunashan wrote:

உன் அட்ரச கொடுப்பா. ஜோரா அனுப்பிடுவோம்...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நம்பர் 007 .
பிள்ளையார் கோவில்
முட்டு சந்து .
ஈரோடு .....
மறக்கம்மா அனுப்பிருங்கோ

என்னையா இது. உன்னோட அட்ரஸ கேட்டா, ஜேம்ஸ் பாண்ட் அடரஸ கொடுக்கிற..... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ

ஜேம்ஸ் பாண்ட் ஈரோட்லையா இருக்காரு .. சோகம்
அது கதவு என் பாஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அம்மணிக் கொழுக்கட்டை Empty Re: அம்மணிக் கொழுக்கட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum